Browsing category

Tamil Cinema News

கர்ப்பமாக இருக்கும் மனைவி இந்திரஜாவின் ஆசையை நிறைவேற்றுவாரா கார்த்திக்?அப்படி என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க.!!

இந்திரஜாவின் ஆசையை கார்த்திக் நிறைவேற்றுவாரா என்று பார்க்கலாம். சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை இரண்டிலும் கலக்கி வருபவர் ரோபோ சங்கர்.இவருக்கு இந்திரஜா என்ற மகள் உள்ளார்.இந்திரஜா தளபதி விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தில் நடித்து பிரபலமானார். சில மாதங்களுக்கு முன்பு கார்த்திக் என்பவருடன் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.இவர்கள் இருவரும் Mr and Mrs சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். ஆனால் இந்திரஜா கர்ப்பம் ஆனதால் நிகழ்ச்சியின் பாதியிலேயே விலகினார்.இதனால் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வந்தனர்.சமீபத்தில் நடந்த […]

திருமணம் செய்து கொள்ளாதது ஏன்? நித்யா மேனன் விளக்கம்.!

திருமணம் செய்து கொள்ளாதது குறித்து விளக்கம் கொடுத்துள்ளார் நித்யாமேனன். தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருந்த வருபவர் நித்யாமேனன். இவர் தமிழில் ஓ காதல் கண்மணி, மெர்சல், காஞ்சனா 2 ,இருமுகன், திருச்சிற்றம்பலம் போன்ற பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார் என்றே சொல்லலாம். இவருக்கு 36 வயதாகும் நிலையில் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். சமீபத்தில் திருமணம் செய்து கொள்ளாததற்கான காரணத்தை நித்யா மேனன் கூறியுள்ளார். அதில் பெற்றோர் […]

இயக்குனர் மிஷ்கினை கண்டித்த லெனின் பாரதிக்கு, ஜான் மகேந்திரன் வரவேற்பு..

திரைப்பட இயக்குனர்களுக்குள் நிகழும் கருத்து மோதல்கள் புதிதல்ல. அதில், இது வேறு மாதிரி.. அதாவது, இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் புரெடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், குரு சோமசுந்தரம் நடிப்பில் உருவாகியுள்ள ‘பாட்டில் ராதா’ திரைப்படம் வரும் 24-ம் தேதி ரிலீஸாக உள்ளது. இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில், இயக்குநர்கள் வெற்றிமாறன், அமீர், மிஷ்கின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில், இயக்குனர் மிஷ்கின் பேசும்போது, தொடர்ந்து ஆபாச வார்த்தைகளைப் பயன்படுத்திப் பேசினார். மேலும் அவர் ஆபாச வார்த்தைகளைப் […]

நடிகை தேவயானி இயக்கிய ‘கைக்குட்டை ராணி’ படத்திற்கு விருது..

நடிகை தேவயானி இயக்குனராகி, படத்திற்கும் விருதும் பெற்றிருக்கிறார். இது குறித்த முழு விவரம் காண்போம்.. தமிழ் சினிமாவில் பிரபல நடிகையான தேவயானி சுமார் 100 படங்களில் நடித்துள்ளார். இவர், தற்போது முதன்முறையாக, எழுதி இயக்கி தயாரித்துள்ள குறும்படமான‌ ‘கைக்குட்டை ராணி’ 17-வது ஜெய்ப்பூர் சர்வதேச திரைப்பட விழாவில்,சிறந்த குழந்தைகள் குறும்படத்திற்கான விருதை வென்றுள்ளது. இப்படத்திற்கு ‘இசைஞானி’ இளையராஜா இசையமைக்க, எடிட்டர் பி.லெனின் படத்தொகுப்பை கவனிக்க, ராஜன் மிர்யாலா ஒளிப்பதிவையும், லட்சுமி நாராயாணன் ஏ.எஸ்.ஒலி வடிவமைப்பையும் செய்துள்ளனர். சுமார் […]

12 விருதுகளை வென்ற ‘சாட்சி பெருமாள்’ திரைப்படம் ஓடிடி.யில் ரிலீஸாகிறது; கதை என்ன தெரியுமா?

வாழ்வியலில் நிகழும் எதார்த்தங்களின் தொகுப்பாக, உண்மைச் சம்பவங்களின் பின்னணியில் உருவாக்கப்பட்ட படம் சாட்சி பெருமாள். இப்படம், ஒடிடி.யில் ரிலீஸாகிறது. இது குறித்த விவரம் பார்ப்போம்.. ‘சாட்சி பெருமாள்’ என்கிற படத்திற்கு மதன் கார்த்திக் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தில் அசோக் ரங்கராஜன், வி.பி.ராஜசேகர், பாண்டியம்மாள், எம்.ஆர்.கே., வீரா உட்பட பலர் நடித்துள்ளனர். மஸ்தான் இசை அமைத்துள்ளார். படத்தை இயக்கியுள்ள ஆர்.பி.வினு கூறும்போது, ‘பத்திரப் பதிவு அலுவலகங்களில் எப்போதும் சாட்சி கையெழுத்துப் போடுபவர்கள் இருப்பார்கள். அப்படி ஒருவரின் கதைதான் இது. […]

தங்கையுடன் க்யூட்டாக ரீல்ஸ் வீடியோ செய்யும் சிறகடிக்க ஆசை மீனா.. வீடியோ இதோ..!

தங்கையுடன் கியூட்டாக ரில்ஸ் வீடியோ செய்துள்ளார் சிறகடிக்க ஆசை மீனா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் மீனா என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்து வருவார் கோமதி பிரியா. தனது நடிப்பின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருக்கிறார் என்றே சொல்லலாம். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது […]

மற்ற படங்களை ஓரங்கட்டி பொங்கல் ரேஸில் ஜெயித்த விஷாலின் மதகஜராஜா. முழு விவரம் இதோ.!

பொங்கல் ரேஸில் ஜெயிச்சு உள்ளது விஷாலின் மதகஜராஜா. தமிழர் திருநாளான பொங்கல் திருநாளை முன்னிட்டு மெட்ராஸ்காரன், நேசிப்பாயா, தருணம் ,காதலிக்க நேரமில்லை என பல திரைப்படங்கள் வெளியானது. அதே நேரம் விஷால் நடிப்பிலும் சுந்தர் சி இயக்கத்திலும் மதகஜராஜா என்ற திரைப்படமும் வெளியானது. வரலட்சுமி சரத்குமார்,அஞ்சலி, மணிவண்ணன் ,சந்தானம் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த இந்த படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்திருந்தார். 15 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் பொங்கல் ரேசில் வெளியான […]

லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்பட வெளியிட்ட பிக் பாஸ் ரவீனா..!

லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்டுள்ளார் பிக் பாஸ் ரவீனா. தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பான மௌன ராகம் சீரியல் மூலம் பிரபலமானவர் ரவீனா. அதனைத் தொடர்ந்து உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன்7 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய கையோடு ஜோடி ஆர் யூ ரெடி என்ற நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று இருந்தார் ரவீனா நடனத்தின் மீது அதிகம் ஆர்வம் உள்ளவர் என்பது அனைவருக்கும் தெரியும் சமூக […]

ரோகினியை சிக்க வைக்க மாஸ்டர் பிளான் போட்ட முத்து.. பரபரப்பான திருப்புங்களுடன் சிறகடிக்க ஆசை சீரியல் ப்ரோமோ..!

ரோகினி சிக்க வைக்க முடிவெடுத்துள்ளார் முத்து. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் ஏற்கனவே ரோகிணி ஜீவாவிடம் வாங்கிய பணத்தை மலேசியா பணம் என்று சொல்லி ஏமாற்றிய விஷயம் விஜயா விற்கு தெரிய வர ரோகினி மீத விஜயா வெறுப்பை காட்டிக் கொண்டிருந்தார். ஆனால் மீண்டும் பழைய மாதிரி சப்போர்ட் செய்து கொண்டு வர தற்போது மீண்டும் முத்து ரோகினி குறித்த உண்மையை தெரிந்து கொள்ள வேண்டும் […]

போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த சூர்யா, சுந்தரவல்லி சொன்ன வார்த்தை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. இன்று வெளியான ப்ரோமோவில் நந்தினி போலீஸ் ஸ்டேஷனில் உட்கார்ந்து கொண்டிருக்க சூர்யாவும் சிங்காரமும் குடும்பத்தினரும் வருகின்றனர். போலீஸிடம் பேச உங்க வைஃப் 10 வருஷம் ஜெயிலுக்கு […]