Browsing category

Tamil Cinema News

அனைத்து இசைக் கலைஞர்களும் கலந்துகொள்ள வேண்டும்: இளையராஜா உருக்கமான அழைப்பு..

இன்று பவதாரிணி முதலாம் ஆண்டு நினைவு நாள். இது தொடர்பாக இளையராஜா வெளியிட்டுள்ள ஆடியோ விவரம் காண்போம்.. இசையுலகுக்கு கிட்டிய வரம் ‘இசைஞானி’ இளையராஜா. இவருக்கு கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா என்ற மகன்களும் இசைத்துறையில் உள்ளனர். அதேபோல், பவதாரிணி என்ற மகளும் இருந்தார். அவரும் பின்னணிப் பாடகி, இசையமைப்பாளர் என இரு முகங்களை கொண்டிருந்தவர். பவதாரிணி மீது இளையராஜாவுக்கு பெரும் பிரியம் உண்டு. ஒட்டுமொத்த குடும்பத்தினரும் பவதா மீது அளவுகடந்த பாசம் வைத்திருந்தார்கள். இச்சூழலில், […]

‘புஷ்பா-3’ பட கிளாமர் பாட்டுக்கு, ஜான்வி கபூர்-சாய் பல்லவி போட்டி போட்டு குத்தாட்டம்?

(1) ஊ சொல்றியா, (2) ஃபீலிங்ஸ், இதனைத் தொடர்ந்து ‘புஷ்பா-3’ திரைப்படத்தில் அனலாக இடம்பெறும் நடனம் குறித்த தகவல் பார்ப்போம்.. இந்திய சினிமாவில், ‘புஷ்பா’ திரைப்படம் ‘கலெக்‌ஷன் கிங்’ எனும் அளவிற்கு சாதனை புரிந்திருக்கிறது. இப்படத்தில் இடம் பெற்ற ‘ ஊ சொல்றியா’ பாட்டுக்கு சமந்தா போட்ட ஆட்டம் செமையாய் தெறிக்கவிட்டது. இதனைத் தொடர்ந்து 2-ம் பாகத்தில் ராஷ்மிகா மந்தனா ‘ஃபீலிங்ஸ்’ பாடலில் இதுவரை அவர் தெலுங்கு சினிமாவில் கையில் எடுக்காத அளவுக்கு செம கிளாமராக நடனம் […]

நடிகனாகும் ஆசை தனுஷுக்கு துளிகூட இல்லை: ‘விடாமுயற்சி’ நிகழ்ச்சியில் மகிழ் திருமேனி ஃப்ளாஷ் பேக்..

அஜித்தின் ‘விடாமுயற்சி’ பட புரோமோட் செய்யும் நிகழ்வில், மகிழ் திருமேனி கூறிய சுவாரஸ்ய ஃப்ளாஸ்பேக் பார்ப்போம்.. ‘தல’ அஜித் நடிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘விடாமுயற்சி’ திரைப்படம் பிப்ரவரி 6-ந்தேதி வெளியாகிறது. இப்படத்தில் திரிஷா, அர்ஜுன், ஆரவ் முக்கிய கதாபாத்திரங்களில் வருகின்றனர். தற்போது இப்படத்தை புரமோட் செய்யும் விதமாகவும் மற்றும் கடந்து வந்த திரை அனுபவம் பற்றியும் மகிழ் திருமேனி கூறியதாவது: ‘விடாமுயற்சி’ திரைப்படம் பெண்களுக்கான படம். இந்த படம் வரும் தேதி பண்டிகை தேதியாக […]

‘சாவா’ வரலாற்று திரைப்படத்தில் ராஷ்மிகா ஆட்டம்: வலுக்கும் எதிர்ப்பு, வைரலாகும் நிகழ்வு..

‘கமர்ஷியலுக்காக எடுக்கப்படும் திரைப்படமாவில், வரலாற்றுப் பிழை இருத்தல் கூடாது’ என ராஷ்மிகா ஆடிய நடனத்திற்கு எதிராக சர்ச்சை பரவி வருகிறது. இது பற்றிய தகவல்கள் காண்போம்.. ‘சாவா’ திரைப்படத்தில் காட்டப்பட்டுள்ள காட்சிகளின் உண்மைத்தன்மையை உறுதி செய்ய, வெளியிடுவதற்கு முன்பு வரலாற்று ஆய்வாளர்களுக்குக் காட்ட வேண்டும் என்று மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் சாம்பாஜிராஜே சத்ரபதி கூறியுள்ளார். அதாவது, சத்ரபதி சாம்பாஜி மகாராஜா, மகாராணி யேசுபாய் வேடங்களில் நடித்த விக்கி கௌஷல், ராஷ்மிகா மந்தனா இடையேயான நடனக் காட்சி மராத்திய […]

விஜய் சேதுபதி குறித்து குடும்பஸ்தன் பட நாயகன் மணிகண்டன் நெகிழ்ச்சி..!

விஜய் சேதுபதி குறித்து மணிகண்டன் நெகிழ்ச்சியாக பேசியுள்ளார். நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய் பீம் படத்தின் மூலம் பிரபலமானவர் மணிகண்டன். அதனைத் தொடர்ந்து குட் நைட் என்ற திரைப்படம் அவருக்கு நல்ல வரவேற்பு கொடுத்திருந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது இயக்குனர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் குடும்பஸ்தன் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தில் சான்விமேகனா கதாநாயகியாக நடித்துள்ளார். ஒரு நடுத்தர குடும்ப ஆண் மகன் படும் கஷ்டத்தை நகைச்சுவையாக கையாண்ட இந்த திரைப்படம் மக்கள் […]

தளபதி விஜய் உருவத்தை டாட்டூ குத்தி விளையாடி, ஆட்டநாயகன் விருது பெற்ற இந்திய கிரிக்கெட் வீரர்..

விஜய்யின் பன்ச் டயலாக் பேசி அசத்தலான வெற்றி பெற்றிருக்கும் தமிழ் நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் வருண் குறித்த வைரல் நிகழ்வை பார்ப்போம்.. இந்தியா இங்கிலாந்து அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடந்து வருகிறது. இதில் கொல்கத்தாவில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் 4 ஓவர்களில் 23 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய வீரர் வருண் […]

துபாயில் ரசிகர்களுடன் என்ஜாய் பண்ணும் அஜித்.. வீடியோ இதோ.!!

துபாயில் ரசிகர்களுடன் என்ஜாய் செய்துள்ளார் அஜித். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடா முயற்சி என்ற திரைப்படம் பிப்ரவரி ஆறாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அதனைத் தொடர்ந்து குட் பேட் அக்லி என்ற திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்த திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி உள்ளார். இந்தப் படத்தின் ரிலீஸில் மாற்றம் இருக்க அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது இது அஜித் […]

குட் பேட் அக்லி படத்தின் ரிலீசில் ஏற்பட்ட சிக்கல்? ரசிகர்கள் அப்செட்..!

குட் பேட் அக்லி படத்தின் ரிலீஸ் தள்ளிப் போக வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடா முயற்சி என்று திரைப்படம் பிப்ரவரி 6ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அதனைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்த திரைப்படம் ஏப்ரல் பத்தாம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது. இதனால் அஜித் […]

எனக்கு லக்கி ஜோடி இவங்க தான்.. தளபதி விஜய் ஓபன் டாக்.!

லக்கி ஜோடி யார் என்று தளபதி விஜய் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் கோட் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து எச் வினோத் இயக்கத்தில் தளபதி 69 என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதால் இந்தத் திரைப்படத்தின் மீது எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் விஜய் […]

அழகில் ஆளை மயக்கும் சிறகடிக்க ஆசை சீரியல் மீனா.. லேட்டஸ்ட் போட்டோஸ் இதோ.!!

சிறகடிக்க ஆசை சீரியல் மீனாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் ரோகினி குறித்த உண்மையை முத்து கண்டுபிடிக்க பல்வேறு வழிகளில் போராடி வருகிறார். பரபரப்பான கதைக்களத்துடன் ரோகிணி எப்போது சிக்குவார்? எந்த விஷயத்தில் சிக்குவார்? என்று எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த சீரியலின் கதாநாயகியாக மீனா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த வருபவர் கோமதி பிரியா. இவரது நடிப்பிற்கென […]