Browsing category

Tamil Cinema News

உங்களையெல்லாம் கடவுளாக நினைத்து மன்னிப்பு கேட்கிறேன்: மிஷ்கின் பேச்சு..

இயக்குனர் மிஷ்கின் ஏதாவது படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவோ, டிரெய்லர் வெளியீட்டு விழாவோ கலந்துகொண்டு பேசினால், சர்ச்சையாகி விடுகிறது. சமீபத்தில் ‘பாட்டல் ராதா’ படத்தின் விழாவிலும் சர்ச்சையாக பேசினார். அவரது பேச்சுக்கு கடுமையான கண்டனத்தை முன்வைத்தார்கள் என்பது தெரிந்ததே. இந்நிலையில், ‘பேர்ட் கேர்ள்’ டீசர் வெளியீட்டு விழாவில் பேசிய மிஷ்கின், ‘என்னுடைய பேச்சுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்கள். வெற்றி கொடுத்த மிதப்பில்தான் அப்படி பேசியதாக பாடலாசிரியர் தாமரை கூறியிருக்கிறார். சினிமாவில் 18 வருடங்களாக நான் போராடிக் கொண்டிருக்கிறேன் […]

‘காடுகளின் பின்னணியில்’ ராஜமௌலியின் அடுத்த திரைப்படம்: பயிற்சியில் மகேஷ்பாபு

இந்திய அளவில் புகழ்பெற்ற இயக்குனர்களில் குறிப்பிடத்தக்கவர் ராஜமௌலி. ‘பாகுபலி’ மற்றும் ‘ஆர்.ஆர்.ஆர்’ படங்களுக்கு பிறகு இவர் அடுத்த படத்துக்கு உலகளவில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது. இப்படத்தின் பணிகளை கடந்த சில மாதங்களாக கவனித்து வருகிறார் ராஜமவுலி. முழுக்க காடுகளை பின்புலமாக கொண்டு இப்படத்தின் கதையை உருவாக்கி இருக்கிறார். இதில் நாயகனாக மகேஷ் பாபு, நாயகியாக பிரியங்கா சோப்ரா ஆகியோர் நடிக்கவுள்ளனர். இவர்கள் இருவருக்கும் ஹைதராபாத்தில் கதை விவரிப்பு, பயிற்சி உள்ளிட்ட பணிகள் ஹைதராபாத்தில் தொடங்கப்பட்டு உள்ளன. […]

தளபதி-69 படத்தின் ஃபர்ஸ்ட் அன்ட் செகன்ட் லுக் இன்று வெளியீடு

குடியரசு தினமான இன்று ‘தளபதி-69’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அன்ட் செகன்ட் லுக் வெளியாகி உள்ளது. இது பற்றிப் பார்ப்போம்.. ‘தளபதி-69’ திரைப்படத்தில், விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே, வில்லனாக பாபி தியோல் நடிக்க, அனிருத் இசையமைக்கிறார். கேவிஎன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்நிலையில், குடியரசு தினமான இன்று ‘தளபதி 69’ படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்திற்கு ‘ஜன நாயகன்’ என பெயரிடப்பட்டுள்ளது. இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரில், […]

சசிகுமார் – ராஜு முருகன் இணையும் ‘ மை லார்ட்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

ஆர்யா – அனுராக் காஷ்யப் – கிரீஷ் ஜகர்லமுடி – ராஜ் பி. ஷெட்டி – லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி- இணைந்து வெளியிட்ட சசிகுமாரின் ‘மை லார்ட் ‘ பட ஃபர்ஸ்ட் லுக் தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ மை லார்ட்’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழின் முன்னணி நட்சத்திர நடிகரான ஆர்யா – பாலிவுட் நடிகரும், இயக்குநருமான அனுராக் காஷ்யப் […]

சுந்தரவல்லிக்கு எதிராக சூர்யா செய்யப்போகும் தரமான சம்பவம்.. வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் செம்பருத்தி இலையை நந்தினி உளர்த்திக் கொண்டிருக்க சூர்யா பேசிக் கொண்டிருக்கிறார் மாதவி அங்கே வந்து என்னது இது என்று கேட்கிறார். உடனே சூர்யா இந்த […]

பிளாக் டிரெஸ்ஸில் தொடை தெரிய போஸ் கொடுக்கும் யாஷிகா..!

பிளாக் டிரெஸ்ஸில் தொடை தெரிய போஸ் கொடுத்துள்ளார் யாஷிகா ஆனந்த். தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த் அதனை தொடர்ந்து கழுகு 2,ஜாம்பி, கடமையை செய் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து […]

திரிஷா சினிமாவை விட்டு விலகுவது உண்மையா?த்ரிஷா அம்மா ஒபன் டாக்..!

சினிமாவை விட்டு த்ரிஷா விலகுவதாக வந்த தகவல் குறித்து பேசி உள்ளார் அவரின் அம்மா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் திரிஷா.இவர் அஜித் குமார் நடிப்பில் வெளியாக இருக்கும் விடாமுயற்சி படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்தத் திரைப்படம் பிப்ரவரி ஆறாம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்து ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி இருக்கிறார் என்றே சொல்லலாம். சமீபத்தில் திரிஷா சினிமாவை […]

மிரட்டலாக இருக்கும் தளபதி 69 படத்தின் டைட்டில்.. தெறிக்க விடும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்..!

தளபதி 69 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தளபதி 69 என்ற படத்தில் நடித்து வருகிறார்.Hவினோத் இயக்கத்திலும், கே வி என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் இந்த திரைப்படம் உருவாகி வருகிறது. மேலும் பூஜா ஹெக்டே, மமீதா பைஜூ, கௌதம் மேனன், பாபி தியோல் , பிரகாஷ் ராஜ், பிரியாமணி போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து […]

அஜித்திற்கு கிடைத்த பத்மபூஷன் விருது.. குவியும் வாழ்த்து..!

அஜித்திற்கு பத்மபூஷன் விருது அறிவித்துள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடா முயற்சி என்ற திரைப்படம் பிப்ரவரி ஆறாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அதனைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படமும் ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் தற்போது அஜித் கார் ரேசிங்கில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் நாட்டிற்காக உயர் நிலையில் […]

ஆளுநரின் தேநீர் விருந்தில் விஜய் பங்கேற்பாரா? புறக்கணிப்பாரா?: அரசியல்-திரைவட்டார எதிர்பார்ப்பு..

தனது கடைசிப் படமான ‘தளபதி-69’ திரைப்பட பணியிலும் பிஸியாக இருக்கும் தவெக தலைவர் விஜய்க்கு, முதன் முறையாக ஆளுநர் தேநீர் விருந்துக்கான அழைப்பு விடுத்துள்ளார். இது பற்றிய தகவல்கள் காண்போம்.. நாளை 26-ந்தேதி இந்திய குடியரசு தினம். இதனை முன்னிட்டு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் பங்கேற்க தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆளுங்கட்சியான திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணித்திருக்கும் நிலையில் விஜய் […]