Browsing category

Tamil Cinema News

என் படங்கள் போதைக்கு எதிராகத்தான் பேசுகின்றன.. என் மீது பழி போடாதீங்க.. லோகேஷ் கனகராஜ் ஆதங்கம்..!

என் மீது பழி போடாதீங்க என்று லோகேஷ் கனகராஜ் ஆதங்கத்துடன் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் மாநகரம் படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ் அதனைத் தொடர்ந்து கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற வெற்றி படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கூலி திரைப்படத்தை இயக்கியிருந்தார் இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் […]

வெளிநாட்டு காருக்கு வரி கட்டாமல் இருந்தவர் தான் விஜய்.. கருணாஸ் பேச்சு.!!

வெளிநாட்டு காருக்கு வரி கட்டாமல் இருந்தவர்தான் விஜய் என கருணாஸ் பேசி உள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் இறுதியாக ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்த நிலையில் சென்சார் பிரச்சனை காரணமாக இந்த திரைப்படம் ரிலீஸ் தள்ளி போய் உள்ளது. இந்த படத்தை தொடர்ந்து விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கியுள்ளதால் முழுநேர அரசியலில் ஈடுபடுவார் என்பது அனைவரும் அறிந்ததே. […]

பகவதி படத்தில் விஜய் முதல்வரா? கிளைமாக்ஸ் குறித்து இயக்குனர் A. வெங்கடேஷ் ஓபன் டாக்..!

பகவதி படத்தின் கிளைமாக்ஸ் குறித்து இயக்குனர் ஏ வெங்கடேஷ் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் ஒருவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் வெளியாக இருந்தது ஆனால் சென்சார் பிரச்சனை காரணமாக இந்த திரைப்படம் தற்காலிகமாக தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் விஜய் நடிப்பில் 2002 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பகவதி இயக்குனர் ஏ வெங்கடேஷ் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ரீமாசென் நடித்திருந்தார். […]

ரஜினி-வைரமுத்து சந்திப்பு: நிகழ்ந்த உரையாடல் என்ன?

சூப்பர் ஸ்டார் ரஜினி சினிமாவில் இருந்து ஓய்வு பெற இருப்பதாக செய்திகள் வந்த வண்ணம் இருந்து வருகின்றன. ஆனால், அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ரஜினி தொடர்ந்து படங்களில் கமிட்டாகி வருகின்றார். தற்போது, ஜெயிலர் 2 படத்திற்கு பிறகு கமலின் தயாரிப்பில் உருவாகப்போகும் தலைவர் 173 படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதத்தில் இருந்து துவங்கும் என கூறப்படுகிறது. இப்படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்குகிறார். இந்நிலையில் கவிஞர் வைரமுத்துவும் ரஜினியும் சந்தித்துக்கொண்டனர். அப்போது […]

விஜய்யின் கடைசிப்படமான ‘ஜனநாயகனுக்கு, முதல்படமான ‘நாளைய தீர்ப்பு’..

விஜய் நடிப்பில் கடைசிப் படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ படத்திற்கு சென்சார் கிடைக்காததால் படத்தின் ரிலீஸ் எப்போது என்பது கேள்விக்குறியாக உள்ளது. இதுகுறித்து பலர் தங்களின் கருத்துகளை கூறியிருக்கும் நிலையில், தயாரிப்பாளர் ராஜன் கூறியதாவது, ‘விஜய் அரசியலில் அடியெடுத்து வைத்தது தான் பிரச்சினை. அவர் சினிமாவிலேயே இருந்திருந்தால் ஜனநாயகன் படத்திற்கு இப்படி ஒரு கொடுமை நடந்திருக்காது. அவர் அரசியலில் குதித்தது, அதுவும் அவர் யாருடனும் கூட்டணி அமைக்காமல் இருப்பது தான் இந்த பிரச்சினைகளுக்கு எல்லாம் காரணம். […]

அன்பு மீது விழுந்த பழி, சுந்தரவல்லி கேட்ட கேள்வி, வெளியான சிங்க பெண்ணே, மூன்று முடிச்சு ப்ரோமோ..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. தற்போது மூன்று முடிச்சு சீரியலும், சிங்க பெண்ணே சீரியலும் இணைந்து மகா சங்கமமாக ஒளிபரப்பாகி வருகிறது. இன்று வெளியான ப்ரோமோவில் நந்தினி செய்த சிலை […]

மனோஜ் மற்றும் விஜயாவை சிக்க வைத்த சிந்தாமணி.. முத்து,மீனா பேச்சை கேட்காத நீத்து.. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஸ்ருதி கோபமாக சென்று விட முத்துவும் மீனாவும் ரவியிடம் என்ன ஆச்சு என்று கேட்க நீத்து லவ் பண்ணும் விஷயத்தை சொன்னவுடன் மீனா இது கேட்கும் போது எனக்கே கோபம் வருது ஸ்ருதி வராதா நேத்து கிட்ட சொல்லி சுதி கிட்ட மன்னிப்பு கேட்க சொல்லுங்க என்று சொல்ல அதெல்லாம் அவங்க பண்ண மாட்டாங்க அதுவும் இல்லாம அவங்க […]

ஜீவா நடித்த ‘தலைவர் தம்பி தலைமையில்’ பட 10 நாள் வசூல் விவரம்..

ஜீவா நடிப்பில் வெளியான படத்தின் கலெக்‌ஷன் பற்றிய விவரம் பார்ப்போம்.. தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிப்பில், ஜீவா கதையின் நாயகனாக நடித்த ‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தை மலையாள இயக்குநர் நிதேஷ் இயக்கியுள்ளார். இப்படத்தில் தம்பி ராமையா, இளவரசன், பிரசன்னா ஆகியோர் நடித்துள்ளனர். விஜய்யின் ஜனநாயகன் படம் வெளியாக இருந்ததால், இப்படம் ஜனவரி 30-ந்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், படம் வெளியாகாததால் தேதி மாற்றப்பட்டு ஜனவரி 15-ந்தேதி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இப்படத்தின் […]

1000 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த வரலாற்றுக் கதை ‘சுயம்பு’ வெளியீடு

வரலாற்றுக் கதையோ ஆன்மீகக் கதையோ அதற்கு சரியான திரைக்கதை வடிவம் கொடுத்து விட்டால் ரசிகர்களின் வரவேற்பு பேரளவில் கிடைத்து விடுகிறது. அவ்வாறு அண்மையில் ‘காந்தா’ ஆன்மீக படம் வாகை சூடியது. அவ்வகையில் இதோ வரலாற்றுப் பின்னணியில் உருவான ஒரு படம் பார்ப்போம்.. நிகில் சித்​தார்த்தா கதா​நாயக​னாக நடிக்​கும் வரலாற்​றுப் படம், ‘சுயம்பு’’. 1000 ஆண்​டு​களுக்கு முன் நடக்​கும் கதையைக் கொண்ட இப்​படத்தை தாகூர் மது வழங்க, பிக்​சல் ஸ்டுடியோ சார்​பில் புவன் மற்​றும் ஸ்ரீகர் தயாரிக்​கின்​றனர். பரத் […]

சுக்குநூறாக உடைந்த நந்தினி செய்த சிலை.. அன்பு மீது விழுந்த பழி, வெளியான மூன்று முடிச்சு ,சிங்க பெண்ணே ப்ரோமோ..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.இந்த நிலையில் தற்போது சிங்க பெண்ணே சீரியலும் மூன்று முடிச்சு சீரியலும் இணைந்து மகா சங்கமமாக ஒளிபரப்பாகி வருகிறது. நேற்றைய எபிசோடில் முதல்ல நாங்க சாப்பிடுகிறோம் அப்புறம் மத்தவங்க […]