Browsing category

Tamil Cinema News

அதிக பவுன்சர்களுடன் வர காரணம் என்ன?: ப்ரியங்கா சோப்ரா விளக்கம்..

ஹாலிவுட் படங்​களில் கவனம் செலுத்தி வரும் பிரி​யங்கா சோப்​ரா, ராஜமவுலி இயக்​கும் ‘வாரணாசி’ படத்​தில் நடித்து வரு​கிறார். இப்படத்தில் மகேஷ்​பாபு ஹீரோ​வாக நடிக்​கிறார். பிருத்​வி​ராஜ் நெகட்​டிவ் கதா​பாத்​திரத்​தில் நடிக்​கின்​றார். இப்​படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 7-ந்தேதி வெளி​யாக இருக்​கிறது. இந்​நிலை​யில் பிரி​யங்கா சோப்​ரா தற்போது அதிக பவுன்​சர்​களு​டன் வெளி​யில் வரு​கிறார். சமீபத்​தில் கோல்​டன் குளோப் விருதுக்​குச் சென்ற போதும் ஏராள​மான பவுன்​சர்​களு​டன் வந்​தார். ஏன் இந்த திடீர் மாற்​றம் என்​பது பற்றித் தெரிவிக்கையில், ‘யா​ராவது என்னை அணுகி […]

தொடர்ந்து வரும் பட வாய்ப்புகள்: நடிகை கயாது லோகர் உற்சாகம்..

கயாது லோகர் நடிக்கும் மலையாள சினிமா பற்றிய தகவல்கள் பார்ப்போம்.. டொவினோ தாமஸ், கயாது லோகர் நடிக்​கும் படம் ‘பள்ளிச்​சட்​டம்​பி’. டிஜோ ஜோஸ் ஆண்​டனி இயக்​கி​யுள்ள இப்​படத்​தின் கதை 1950–60-களில் நடப்​பது போல அமைக்​கப்​பட்​டு உள்​ளது. வேர்ல்ட்​வைட் பிலிம்ஸ் சார்​பில் நவுஃபல் மற்​றும் பிரிஜீஷ், சி க்யூப் ப்ரோஸ் என்​டர்​டெ​யின்​மென்ட்ஸ் சார்​பில் சாணக்​கியா சைதன்யா சரண் ஆகியோர் தயாரிக்​கின்​றனர். மலை​யாளத்​தில் உரு​வாகும் இப்​படம் தமிழ், தெலுங்​கு, இந்​தி, கன்னடம் என 5 மொழிகளில் ஏப்ரல்​.9-ந்தேதி வெளி​யாக உள்​ளது. […]

ஜனநாயகன் பட ரிலீஸ் குறித்து வெளியான தகவல்.. அப்செட்டில் ரசிகர்கள்..!

ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் குறித்து வெளியான தகவலால் ரசிகர்கள் அப்செட் ஆகியுள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கலகம் இருப்பவர் தளபதி விஜய் இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாக இருந்தது. எச் வினோத் இயக்கத்திலும் கே வி என் ப்ரொடக்சன் தயாரிப்பிலும் உருவான இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.இது விஜயின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. சென்சார் பிரச்சனை காரணமாக இந்த திரைப்படம் […]

கருப்பு படத்தின் ரிலீஸ் அப்டேட் கொடுத்த ஆர்.ஜே பாலாஜி.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!

கருப்பு படத்தின் ரிலீஸ் அப்டேட் கொடுத்துள்ளார் ஆர் ஜே பாலாஜி. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா.இவரது நடிப்பில் கருப்பு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸுக்காக காத்துக் கொண்டிருக்கிறது. ஆர் ஜே பாலாஜி இயக்கியுள்ள இந்த படத்தை ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது மேலும் திரிஷா, இந்திரன்ஸ், நடராஜன் சுப்பிரமணியன், சுவாசிகா, சுப்ரித்தா, யோகி பாபு போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் […]

செல்ஃப் லவ் எப்பவுமே தோற்காது.. கேபிஒய் பாலா மோட்டிவேஷனல் ஸ்பீச்..!

செல்ஃப் லவ் எப்பவுமே தோற்காது என்று கேபிஒய் பாலா பேசியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமானவர் பாலா அதனைத் தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் கோமாளியாக பங்கேற்ற அவர் நகைச்சுவை மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தார். பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வரும் பாலா வெள்ளித் துறையில் காந்தி கண்ணாடி என்ற படத்தின் முதல் முறையாக ஹீரோவாக அறிமுகமானார்.இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை […]

ரவுடிகள் இடம் இருந்து தப்பிக்க போராடும் நந்தினி, சந்தோஷமாக திருமண நாளை கொண்டாடும் சுந்தரவல்லி.. மூன்று முடிச்சு சீரியல் எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சூர்யா ஆட்டோவில் வரும்போது ஒரு இடத்தில் நிற்க வைத்துவிட்டு ஒரு பார்சல் வரும் அதை வாங்கிக்கொண்டு போய்விடலாம் என்று சொல்லுகிறார். கொஞ்ச நேரத்தில் டூவீலரில் […]

பொண்ணுங்க எல்லாம் அடக்கமா இருக்கணும் என்று தயவு செய்து நம்பிடாதீங்க..நடிகை கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்..!

பொண்ணுங்க எல்லாம் அடக்கமா இருக்கணும்னு சொல்றது தயவுசெய்து நம்பிடாதீங்க என்று கூறியுள்ளார். இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனைத் தொடர்ந்து ரஜினி முருகன் தொடரி,பைரவா அண்ணாத்த மாமன்னன் போன்ற ஹிட் படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். இவரது நடிப்பில் கடந்த ஆண்டு ரிவால்வர் ரீட்டா என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கீர்த்தி […]

பைனான்சியரிடம் பணத்தை வாங்கிய விஜயா..அருண் முத்துவுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம். இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

பைனான்சியரிடம் சென்று விஜயா பணத்தை வாங்கியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா மனோஜ் மற்றும் சிந்தாமணி மூவரும் பைனான்சியர் ஆபீசுக்கு வந்து பேசுகின்றனர் அப்போது ஒரு டாகுமெண்டை கொடுத்து அதில் விஜயா மற்றும் மனோஜை சைன் போட சொல்லுகின்றனர் உங்க வீட்டு பத்திரத்தை கொடுங்க என்று அந்த பைனான்ஸ் கேட்க விஜயா பயத்துடன் எடுத்துக் கொடுக்கிறார் ஏன் இவ்வளவு பயப்படுறீங்க. பணத்தைக் […]

மாணவர்களுக்கு பிரதீப் ரங்கநாதன் கொடுத்த அட்வைஸ்.. அரங்கத்தை அதிரவிட்ட சத்தம்..!

மாணவர்களுக்கு பிரதீப் ரங்கநாதன் அட்வைஸ் கொடுத்துள்ளார். கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன் அதனைத் தொடர்ந்து லவ் டுடே, டியூட், டிராகன் போன்ற ஹிட் படங்களில் ஹீரோவாக நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல்ஐசி என்ற படத்திலும் நடித்துள்ளார் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்த வரும் பிரதீப் ரங்கநாதன் கல்ச்சுரல்ஸ் ப்ரோக்ராம் ஒன்றில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு அட்வைஸ் கொடுத்துள்ளார். அப்போது […]

டொவினோ தாமஸ் நடிக்கும் ‘பள்ளிச்சட்டம்பி’ படத்தின் முதல் பாடல் வெளியீடு

ஜேக்ஸ் பிஜாய் (Jakes Bejoy) – டொவினோ தாமஸ் காம்போ மீண்டும் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்திருக்கிறது. டிஜோ ஜோஸ் ஆண்டனியின் ( Dijo Jose Antony) ‘பள்ளிச்சட்டம்பி’ படத்தின் தமிழ் பதிப்பு பாடலான ‘காட்டு செண்பகம்’ வெளியிடப்பட்டிருக்கிறது டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில் டொவினோ தாமஸ் கதாநாயகனாக நடித்த ‘பள்ளிச்சட்டம்பி’ படத்தின் முதல் பாடலான ‘காட்டு செண்பகம்’ எனும் பாடலின் தமிழ் பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பாடல் இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்து ஏற்கனவே இசை ஆர்வலர்களிடையே […]