Browsing category

News

‘அமரன்’ படத்தில் என்னை காயப்படுத்திய காட்சி எது தெரியுமா?: நடிகர் சிம்பு பதிவு

வீர மரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் தேசப்பற்றை சொல்லும் ‘அமரன்’ திரைப்படத்தை சிம்பு பார்த்தார். இப் படம் குறித்து அவர் வெளியிட்டுள்ள தகவல் வருமாறு: ‘அமரன்’ அமரன் படத்தை முதல் நாளே பார்த்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அப்படத்தை பற்றி சிலாகித்து பேசியதோடு, நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமியை நேரில் அழைத்து, தன் பாராட்டுக்களை தெரிவித்திருந்தார். இதுதவிர நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் படத்தை பார்த்ததும் சிவகார்த்திகேயனை கட்டிப்பிடித்து பாராட்டினார். அதேபோல் நடிகர் […]

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘கூலி’ படம் எப்போது ரிலீஸ் தெரியுமா?

கால நேரம் அறிந்து பயணித்தால் எதிர்பார்த்த காரியம் கைகூடும் தானே. அதுபோல ரூ 1000 கோடியை வசூலிக்கும் சாதனையில், கூலி திரைப்படம் எப்போது ரிலீஸ் ஆகிறது என்ற தகவல் பார்ப்போம்.. சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘வேட்டையன்’ பட வெற்றியை தொடர்ந்து, விறுவிறுப்பாக உருவாகி வரும் படம் கூலி. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க, அனிருத் இசையமைக்கிறார். ரஜினிகாந்த் உடன் ஸ்ருதிஹாசன், நாகார்ஜுனா, உபேந்திரா, என நட்சத்திர பட்டாளமே நடிக்க, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. ‘கூலி’ […]

வித்தியாசமான உடையில் சமந்தா.. வர்ணித்து தள்ளும் ரசிகர்கள்..!

வித்தியாசமான உடையில் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் சமந்தா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் சமந்தா. இவர் தமிழில் விண்ணைத்தாண்டி வருவாயா, பானா காத்தாடி, நீதானே என் பொன்வசந்தம், கத்தி, 10 எண்றதுக்குள்ள, தங்க மகன், தெறி போன்ற பல படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் என்று சொல்லலாம். இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே இருப்பது குறிப்பிடத்தக்கது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் சமந்தா அவ்வப்போது […]

பிரம்மாண்டமாக நடந்துள்ள பிக் பாஸ் விக்ரமன் திருமணம்.. புகைப்படத்தால் குவியும் வாழ்த்து..!

பிக் பாஸ் புகழ் விக்ரமன் திருமணம் நடந்து முடிந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் ஆறாவது சீசனில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர் விக்ரமன். அந்த நிகழ்ச்சியில் அவர் ரன்னராக இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது விக்ரமன் தனது instagram பக்கத்தில் திருமண புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். இந்தப் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருவது மட்டுமில்லாமல் பிக் பாஸ் பிரபலங்களான […]

கடந்து வந்த பாதை என்ன? டாஸ்கிள் தீபக்கு கிடைத்த தண்டனை..வெளியான மூன்றாவது ப்ரோமோ..!

மூன்றாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது. தமிழ் சின்னத்திரை எல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசன் முடிந்து எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். இதற்கு முன் வெளியான இரண்டாவது ப்ரோமோவில் சாச்சனா மற்றும் சௌந்தர்யாவிற்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் தற்போது மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் கடந்து வந்த பாதை என்ற டாஸ்கின் அவரவர் வாழ்க்கையில் […]

அப்பா,அம்மா குறித்து ஓப்பனாக பேசிய விஜய் சேதுபதி மகன் சூர்யா.. என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க..!

அப்பா அம்மா குறித்து பேசுகிறார் விஜய் சேதுபதி மகன் சூர்யா. தமிழ் சினிமாவில் ஹீரோ வில்லன் என இரண்டிலும் கலக்கி வருபவர் விஜய் சேதுபதி. தற்போது இவர் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இவரது மகனான சூர்யா நடிப்பில் பீனிக்ஸ் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்தப் படத்திற்கபணிகள் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடந்து கொண்டு வரும் நிலையில் தனது குடும்பம் குறித்து சீக்ரெட்டை பகிர்ந்துள்ளார் சூர்யா. அதில் அப்பா அம்மா […]

சௌந்தர்யா மற்றும் சாச்சனா இடையே வெடித்த பிரச்சனை, குறுக்கே வந்த முத்துவை தடுத்த அருண் ,வெளியான இரண்டாவது ப்ரோமோ..!

சாச்சனாவின் பிரச்சனையில் முத்துக்குமரன் இடையில் வர அருண் அவரை தடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசன் முடிந்து எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த வாரம் எலிமினேஷன் செய்யாமல் வைல்ட் கார்ட் என்ட்ரி மட்டும் இருந்தது. இது மட்டும் இல்லாமல் இந்த வார எலிமினேஷனுக்கு ஓபன் நாமினேஷன் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இன்று வெளியான […]

பாக்ஸ் ஆபிஸில் தெறிக்க விடும் அமரன் படத்தின் ஐந்து நாள் வசூல், எவ்வளவு தெரியுமா?

அமரன் படத்தின் ஐந்து நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் உள்ள வரவேற்பு பெற்றது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்திலும், ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்துள்ளார். மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாற்று கதையை மையமாக வைத்த இந்த திரைப்படம் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது […]

வில்லத்தனமாக பேசிய கோபி, ராதிகா சொன்ன வார்த்தை, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்..!

கோபி வில்லத்தனமாக பேச ராதிகா பதில் கொடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் பீச்சில் நால்வரும் உட்கார்ந்து கொண்டு இருக்கின்றனர். ஈஸ்வரி எதையோ யோசித்துக் கொண்டு சிரிக்க ஜெனி என்னவென்று கேட்கிறார் பிறகு சின்ன வயசுல கடலுக்கு போகன்னு ரொம்ப ஆசை ஆனா எங்க வீட்ல கூட்டிட்டு போக மாட்டாங்க இவரை கல்யாணம் பண்ணதுக்கு அப்புறம் இவரு உனக்கு ஏதாவது ஆசை இருக்கா கேட்டபோது […]

முத்துவுக்கு தெரிந்த உண்மை,விஜயா கொடுத்த ஷாக். இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!

முத்துக்கு உண்மை தெரிய வர விஜயா அதிர்ச்சி கொடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனாவின் அம்மா நாங்க காசு பணம் சேர்க்கல மரியாதையா சேர்த்து வைத்திருந்தோம் ஆனால் இப்போ அதுவும் போச்சு உன் மாமியார் பேசுன பேச்சு சாகாம உயிரோடு இருக்கிறதே பெரிய விஷயம் என்று சொல்ல சத்தியா நான் வேணா போயி அவங்க கிட்ட பேசுற என்று சொல்ல என்னடா […]