Browsing category

News

இரண்டு டீமுக்கும் இடையே வெடித்த கருத்து மோதல், பரபரப்பான பிக் பாஸ் வீடு.. வெளியான முதல் ப்ரோமோ..!

பிக் பாஸ் வீட்டில் இன்று பரபரப்பாகி உள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசன் முடிந்து எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த வாரம் எலிமினேஷன் செய்யாமல் வைல்ட் கார்ட் என்ட்ரி மட்டும் இருந்தது. இது மட்டும் இல்லாமல் இந்த வார எலிமினேஷனுக்கு ஓபன் நாமினேஷன் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இன்று வெளியான முதல் ப்ரோமோவில் […]

நந்தினியை மிரட்டிய மாதவி,சுந்தரவல்லி கொடுத்த ஷாக்,வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சூர்யாவிற்கு நந்தினி எண்ணெய் தேய்த்து விடுகிறார். உடனே மாதவியின் கணவர் இதெல்லாம் என் வாழ்க்கையில் நடக்கவே நடக்காது இல்லை என்று கேட்கிறார். உடனே சுரேகா […]

நடிகர் விஜய் எப்படி பாஜகவுக்கு பி-டீம் ஆவார்?: எச்.ராஜா கேள்வி..

தமிழகத்தில், ‘தமிழக முன்னேற்றக் கழகம்’ என்ற கட்சி தொடங்கி அரசியல் களத்தில் இறங்கியுள்ள விஜய், மிகப்பெரிய அளவில் மாநாட்டை நடத்தி முடித்துள்ளார். இதனையடுத்து, சென்னையில் செயற்குழு மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்று அறிவிப்பு ஜனநாயகத்திற்கு எதிராக நடவடிக்கையாகும். மக்களாட்சி தத்துவத்திற்கு மறைமுகமாகவும் நேரடியாகவும் அச்சுறுத்தலாக உள்ள பாஜக அரசின் இந்த சட்டத்தை இந்த செயற்குழு கண்டிப்பதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இச்சூழ்நிலையில் விஜய், […]

எந்த நடிகையுடன் லிப்லாக் காட்சியில் நடிக்க ஆசை?: கவின் சொன்ன பதில்..

‘ப்ளடி பெக்கர்’ படம் மூலம் மேலும் பரபரப்பாகி விட்டார் நடிகர் கவின். அவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் வருகின்றது. ப்ளடி பெக்கர் படத்தை வெறும் 10 கோடி பட்ஜெட்டில் தான் தயாரித்து இருக்கிறார் நெல்சன். தற்போது உலகளவில் 4 நாட்களில் ரூ.12 கோடி வசூலித்துள்ளதால், தயாரிப்பாளராகவும் அவர் செம ஹேப்பியாகி விட்டார். நெல்சனிடம் உதவி இயக்குநராக இருந்த சிவபாலன் முத்துக்குமார் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தீபாவளிக்கு ரிலீஸ் ஆன இப்படத்தை ஓடிடியில் நல்ல விலைக்கு விற்றுவிட்டதாக கூறப்படுகின்றது. […]

மேஜர் முகுந்த் வரதராஜனின் குடும்பத்தினருக்கு கலைப்புலி எஸ்.தாணு, அர்ஜுன் மரியாதை: வைரலாகும் நிகழ்வு..

வீர மரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் குடும்பத்தினருக்கு, தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, நடிகர் அர்ஜூன் ஆகியோர் மரியாதை செலுத்திய நெகிழ்ச்சியான நிகழ்வு வைரலாகி வருகிறது. அது குறித்த விவரம் பார்ப்போம்.. ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் நடிப்பில் 1994ஆம் ஆண்டு வெளியான படம் ஜெய்ஹிந்த். இப்படத்தில் இடம் பெற்ற ‘தாயின் மணிக்கொடி’ என்ற பாடல் தேசப்பற்றை ஊட்டியது எனலாம். தற்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இந்நிலையில், படத்தின் புரோமோசன் நிகழ்ச்சியில், வீர மரணம் அடைந்த […]

ஓடிடியில் ரிலீஸாகும் இந்த வார புதுப்படங்கள்..

தீபாவளி பண்டிகை முடிந்தாலும், அங்கங்கே பட்டாசு சத்தம் கேட்கத்தான் செய்கிறது. அதுபோல, இந்த வாரம் ஓடிடியில் புதுப்படங்கள் வரிசை கட்டுகின்றன. அதன் விவரம் காண்போம்.. வேட்டையன்: சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில், ஞானவேல் இயக்கிய திரைப்படம் வேட்டையன். இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், தீபாவளி ரிலீஸ் படங்களால் வேட்டையன் படம் தியேட்டரில் இருந்து தூக்கப்பட்டுள்ளதால், தற்போது ஓடிடிக்கு வந்துள்ளது. அதன்படி, இப்படம் வருகிற நவம்பர் 8-ந் தேதி அமேசான் பிரைம் ஓடிடி […]

ப்ளடி பெக்கர் படம், பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷன் விவரம்..

தீபாவளி பண்டிகைக்கு திரைக்கு வந்த படம் ப்ளடி பெக்கர். இப்படத்தை சிவபாலன் என்கிற புதுமுக இயக்குனர் இயக்கி இருந்தார். இப்படத்தின் மூலம் இயக்குனர் நெல்சன் தயாரிப்பாளராக அறிமுகமானார். இப்படத்தில் கவின் உடன் நகைச்சுவை நடிகர் ரெடின் கிங்ஸ்லியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். கவினின் ப்ளடி பெக்கர் திரைப்படம் விமர்சன ரீதியாக பெரிய அளவில் பேசப்படவில்லை. கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. ப்ளடி பெக்கர் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் வசூலை வாரிக் குவிக்கவில்லை என்றாலும், முதலுக்கு மோசமில்லாத அளவுக்கு […]

விஜய்யின் ‘தளபதி-69’ படத்திலிருந்து நடிகர் சத்யராஜ் விலகல்; காரணம்.?

தளபதி விஜய் நடிக்கும் தளபதி 69 திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ளது. படத்தில் நடிகர் சத்யராஜ் நடிப்பதாக இருந்தது. ஆனால், தற்போது விலகியுள்ளார். இது குறித்த விவரம் பார்ப்போம். தளபதி-69 திரைப்படத்தை, எச்.வினோத் இயக்க, அனிருத் இசையமைக்கிறார். மேலும் பூஜா ஹெக்டே, பாபி தியோல் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்து வருகின்றனர். அரசியல், திரைப்பணி என செம பிசியாக இருக்கிறார் விஜய். படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பு நிறைவுபெற்றது. […]

சகோதரருடன் மாளவிகா மோகனன்.. க்யூட் புகைப்படங்கள் இதோ..!

சகோதரருடன் இருக்கும் புகைப்படங்களை மாளவிகா மோகனன் வெளியிட்டு உள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் மாளவிகா மோகனன். சியான் விக்ரம் நடிப்பில் வெளியான தங்கலான் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியேற்றி ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் தனது சகோதரருடன் குழந்தை பருவத்தில் எடுத்த புகைப்படத்திலிருந்து ரீசண்டாக எடுத்த புகைப்படம் வரை வெளியிட்டு அவருக்கு பிறந்தநாள் […]

பிக் பாஸில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக சென்ற சிவகுமார்.. சுஜா வருணி போட்ட பதிவு..!

சிவக்குமார் குறித்து சுஜாவரணி பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். தமிழ் சின்ன திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசன்கள் முடிந்து எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். நேற்று ஆறு போட்டியாளர்கள் வைல்டு கார்டு என்ட்ரி கொடுத்தனர். அதில் ஒருவர் சிவகுமார். இவர் நடிகர் சிவாஜியின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மனைவி சுஜா […]