Browsing category

News

கடந்து வந்த பாதை டாஸ்க்.. கண்ணீர் விட்டு பேசிய அன்ஷிதா, வெளியான இரண்டாவது ப்ரோமோ..!

கடந்து வந்த பாதை டாக்கில் கண்ணீர் விட்டு பேசியுள்ளார் அன்ஷிதா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ்.இந்த நிகழ்ச்சி ஏழு சீசன் முடிந்து எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். இன்று வெளியான ப்ரோமோவில் மஞ்சரி பற்றியும், ரியா பற்றியும் மற்ற போட்டையாளர்கள் பேசிக் கொண்டிருந்தனர். அதனை தொடர்ந்து வெளியான மூன்றாவது ப்ரோமோவில், கடந்து வந்த பாதை டாஸ்க் அன்ஷிதா தன் […]

மஞ்சரி மற்றும் ரியாவை டார்கெட் செய்யும் போட்டியாளர்கள்.. வெளியான இரண்டாவது ப்ரோமோ..!

மஞ்சரி மற்றும் ரியாவை டார்கெட் செய்து பேசியுள்ளனர் போட்டியாளர்கள். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசன்கள் முடிந்து எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஏற்கனவே வெளியான முதல் ப்ரோமோவில் ஈசியாக மேன்யூபிளேட் ஆகும் போட்டியாளர்கள் யார் என போட்டியாளர்கள் சொல்லியிருந்தது குறிப்பிடத்தக்கது அதனைத் தொடர்ந்து வெளியான இரண்டாவது ப்ரோமோவில் மஞ்சரி மற்றும் ரியாவை போட்டியாளர்கள் […]

பாக்யாவிற்கு கிடைத்த ஆர்டர், கோபி செய்த சதி வேலை, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்..!

பாக்யாவிற்கு ஆர்டர் கிடைக்க கோபி சதி வேலை ஒன்றை செய்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் எழில் வீட்டுக்கு வர ஈஸ்வரி சாமி கும்பிட்டுக் கொண்டிருக்கிறார் அமைதியாக ஈஸ்வரியின் எதிரில் வந்து நிற்க பாக்யா பார்த்து எழில் என கூப்பிட சத்தம் போடாதீங்க கம்முனு இருங்க என்ற செயலை காட்டுகிறார் பிறகு ஈஸ்வரி சாமி கும்பிட்ட பிறகு என்ன எழில் எப்படி இருக்க எப்ப […]

எந்த இரண்டு பேர் ஈசியா மேன்யூபிளேட் ஆவங்க.. போட்டியாளர்களின் கருத்து. வெளியான முதல் ப்ரோமோ..!

இன்று பிக் பாஸ் முதல் ப்ரோமோ வெளியாகி உள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசன் முடிந்து எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இன்று வெளியான முதல் ப்ரோமோவில் ஈசியாக மேன்யூப்ளேட் ஆகும் இரண்டு நபர்கள் யார் என்று சொல்ல வேண்டும் என்ற டாஸ்க் வருகிறது. அதில் போட்டியாளர்கள் அனைவரும் வைல்ட் கார்ட் போட்டியாளர்களை […]

சத்யாவை காப்பாற்றிய முத்து, கடும் கோபத்தில் விஜயா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

சத்யா தற்கொலை முயற்சி செய்ய அவரை முத்து காப்பாற்றியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து மீனாவின் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து இரண்டு போலீஸ் வந்து சத்யாவின் வீடு இதுதானே அவனை கூப்பிடுங்க என்று சொல்லி கேட்க அவன் இங்கே இல்லை என்று சொல்லுகின்றன. பொய் சொல்லாதீங்க இல்லன்னா உங்கள கூட்டிட்டு போலீஸ் ஸ்டேஷன்ல உட்கார வைத்துவிடுவேன் […]

புனிதா சொன்ன வார்த்தை, சூர்யாவிடம் உண்மையை சொன்ன நந்தினி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகி வருகிறது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் வீட்டுப் பலகாரம் சாப்பிட்டு ரொம்ப நாள் ஆச்சு என்று சொல்ல அதெல்லாம் இப்ப கடையிலேயே கிடைக்குதுப்பா என்று சுரேகா சொல்ல கரெக்டு […]

அஜித்தின் ‘விடாமுயற்சி’ படம் எப்போது ரிலீஸ்? வெளியான புதிய தகவல்

‘தல’ அஜித் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், விடாமுயற்சி எப்போது ரிலீசாகும்? என்பது தான் ரசிகர்களின் கேள்வியாக எழுந்துள்ளது. இது குறித்த வெளியான தகவல்கள் பார்ப்போம்.. கடந்தாண்டு அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு, விடாமுயற்சி திரைப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. மகிழ் திருமேனியின் இயக்கத்தில் அஜித்தின் நடிப்பில் விடாமுயற்சி திரைப்படம் வெளியாவதாக வந்த அறிவிப்பினால், அஜித் ரசிகர்கள் உச்சகட்ட எதிர்பார்ப்பில் இருந்தனர். ஆனால் இப்படத்தின் படப்பிடிப்பு இழுத்துக்கொண்டே சென்றது. […]

‘அமரன்’ பட இயக்குனருடன் நடிகர் தனுஷ் கூட்டணி; லேட்டஸ்ட் அப்டேட்

பன்முகத்திறமை கொண்டவர் நடிகர் தனுஷ். தற்போது லேட்டஸ்ட் அப்டேட்டாக ‘அமரன்’ பட இயக்குனருடன் கூட்டணி வைக்க முடிவு செய்துள்ளார். இது குறித்து பார்ப்போம். நடிகரும் இயக்குனருமான தனுஷ் சமீபத்தில் வெளியான தனது 50-வது படம் ராயனுக்காக நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் டைரக்சன் பக்கம் திரும்பினார். வடசென்னை பின்னணியில் கேங்ஸ்டர் படமாக ரிலீசான ‘ராயன்’ பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் படைத்தது. தனது 50 வது படம் மிகப்பெரிய ஹிட்டடித்ததில் உச்சக்கட்ட மகிழ்ச்சி அடைந்தவர், […]

நடிகை விந்தியா பேச்சுக்கு, விஜய் ரசிகர்கள் பதிலடி: வைரலாகும் சொற்போர்

தளபதி விஜய்யின் அரசியல் வருகை குறித்து, நடிகை விந்தியா தெரிவித்துள்ள பேச்சுக்கு, விஜய் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். இது குறித்த விவரம் வருமாறு: சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய ‘சங்கமம்’ படத்தில் அறிமுகம் ஆனவர் நடிகை விந்தியா. ஏ.ஆர். ரஹ்மான் இசையில் ‘ மார்கழி திங்கள் அல்லவா’ என்ற பாடலுக்கு நடனம் ஆடி ரசிகர்களை கவர்ந்தவர். இதனைத் தொடர்ந்து அவர் நடித்த படங்கள் எதுவுமே சரியாக போகாத நிலையில், விவேக்குக்கு ஜோடியாக விஸ்வநாதன் ராமமூர்த்தி படத்தில் நடித்திருந்தார். […]

ஒரு மணிநேரம் பேசாமல் அமைதியாய் இருங்களேன்: இயக்குனர் செல்வராகவன் அறிவுறுத்தல்

துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை போன்ற படங்களை இயக்கிய முன்னணி இயக்குனர் செல்வராகவன் வெளியிட்டிருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. அதில், அவர் வலியுறுத்தியுள்ள விவரம் வருமாறு: ‘கடவுள் ஏன் நம்மை படைத்தார் என்று எப்போதாவது யோசித்திருக்கோமா? கடவுள் ஏன் நம்மை படைத்தார் என்று யோசிக்க நேரம் கிடைத்தால்தானே நாம் யோசிப்போம். பிறந்ததில் இருந்தே பேச்சுதான். பள்ளிக்கூடத்தில் பேச்சு, கல்லூரியில் பேச்சு, கேர்ள் ஃப்ரெண்டோடு பேச்சு, திருமணத்துக்கு பிறகு பேச்சு என ஒரே […]