Browsing category

News

‘கூலி’ படத்தில் அமீர்கானும் நடிக்கிறாரா?: இயக்குனர் லோகேஷ் சூசக தகவல்

மூன்று மொழிகளிலும் இருந்து பிரபல நடிகர்கள் கூலி படத்தில் நடித்து வர, தற்போது ஹிந்தியில் இருந்து அமீர்கானும் இணைகிறாரா? இது குறித்த விவரம் பார்ப்போம். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் படம் கூலி. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தில் தெலுங்கு நடிகர் நாகர்ஜுனா, கன்னட நடிகர் உபேந்திரா, மலையாள நடிகர் சவுபின் சாஹிர் ஆகியோர் நடிக்கிறார்கள். ஸ்ருதி ஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மீண்டும், ரஜினியுடன் சேர்ந்து நடித்து […]

‘குட் பேட் அக்லி’ படத்தில் அஜித் வேற லெவல்: வெளியான புதிய தகவல்

‘குட் பேட் அக்லி படத்தில் அஜித்தை வேற லெவலில் பார்க்கலாம்’ என படத்தின் ஸ்டன்ட் மாஸ்டர் கூறிய தகவலால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இது குறித்த அப்டேட் காண்போம்.. ‘தல’ அஜித்தின் ‘விடாமுயற்சி’ படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. மகிழ் திருமேனி இயக்கி வரும் இப்படத்திற்காக, ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இப்படத்தின் ஷுட்டிங் நிறைவடையும் முன்பே, தனது அடுத்த படத்திற்கான பணிகளில் இறங்கி விட்டார் அஜித். அவரின் 63வது படமாக உருவாகி வருகிறது ‘குட் பேட் […]

‘அமரன்’ பட இயக்குனரை கண்டபடி திட்டினேன்: நெல்சன் திலீப்குமார் டென்ஷன்

‘அமரன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமியை போன மாசம் வரைகூட கண்டபடி திட்டினேன்’ என இயக்குனர் நெல்சன் டென்ஷன் ஆகியுள்ளார். வைரலாகும் இவரது வாய்ஸ் குறித்த விவரம் காண்போம்.. அமரன் படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. படத்தின் வசூல் முதல் நாளே உலகம் முழுவதும் ரூபாய் 42.3 கோடிகள் என படக்குழு தெரிவித்தது. அதேபோல், கவின் நடிப்பில் வெளியாகியுள்ள படமான ப்ளடி பெக்கர் படத்திற்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் […]

ஷாலினியும் சங்கீதாவும் திடீர் சந்திப்பு: அஜித், விஜய் ரசிகர்கள் நெகிழ்ச்சி

ஷாலினியும் சங்கீதாவும் திடீரென சந்தித்து உரையாடிய நிகழ்வு ரசிகர்களால் வைரலாகி வருகிறது. இது குறித்த விவரம் பார்ப்போம்.. விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் முதல் மாநாட்டையும் சிறப்பாக நடத்தி காட்டினார் தளபதி விஜய் என்பது தெரிந்ததே. விரைவில், தன்னுடைய இரண்டாவது மாநாட்டுக்கான பணியில் மும்முரமாக இறங்கியுள்ளார் விஜய். மேலும், தன்னுடைய மகன் ஜேசன் சஞ்சய் திரைப்படம் இயக்க உள்ள தகவல் கூட, அது பற்றிய அறிவிப்பு வந்த பிறகு தான் விஜய்க்கே தெரிய வந்ததாக செய்திகள் வெளியானது. தன்னுடைய […]

மேஜர் முகுந்த் வரதராஜனை தமிழராக மட்டுமே அடையாளம் காண்போம்: வைரலாகும் சில நிகழ்வுகள்..

இந்தியன் என்பதில்பெருமிதம் கொள்வோம். அதில், தமிழர் என்பதில் இன்னும் தலை நிமிர்ந்து ஆள்வோம்! ஆம், அமரன் திரைப்பட விஷயம் குறித்து நல்லன பார்ப்போம். தமிழ் நாட்டில், சென்னை தாம்பரத்தில் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கைப் பதிவு தான் ‘அமரன்’ திரைப்படமாக வெளிவந்து அனைவரின் பாராட்டும், வசூலும் பெற்றிருக்கிறது என்பதே தெரிந்ததே. இந்த படத்தில், ஏன் முகுந்த் வரதராஜன் சாதி குறித்த தகவல்கள் இடம் பெறவில்லை என, அந்த குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் தொடர்ந்து, கேள்வி எழுப்பி வந்த […]

இயக்குனர் லோகேஷ் அப்படி செய்ய மாட்டார்: நடிகர் சூர்யா ஸ்பீச்

பிரபஞ்சத்தில், யார் நல்லவன்? யார் கெட்டவன்? எனும் விவாதம் இன்றும் வைரலாய் விவாதிக்கப்படுகிறது. இந்நிலையில், நடிகர் சூர்யா நடிக்க, சிறுத்தை சிவா இயக்கத்தில் ‘கங்குவா’ திரைப்படம் வெளியாகவுள்ளது. இதற்காக, இந்தியா முழுவதும் சூறாவளியின் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரமோஷன் பணிகளில் சூர்யா ஈடுபட்டுள்ளார். அவ்வகையில், கேரளாவில் நடந்த கங்குவா திரைப்படத்திற்கான ப்ரோமோஷன் பணிகளில் அவர் பங்கேற்றார். அப்போது ரசிகர் ஒருவர், உங்களுடைய ரோலக்ஸ் கதாபாத்திரம் தனியாக ஒரு கதையாக உருவாக இருக்கிறது. ஆனால், ரோலக்ஸ் கதாபாத்திரத்தை ஒரு வில்லனாக […]

நிரபராதியாக அறிவிக்கப்பட்ட நிவின் பாலி: அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டார். #நிவின்பாலி

நடிகர் நிவின் பாலி மீது ஒரு பெண் பொய்யான குற்றச்சாட்டை சுமத்தியிருந்தார், இந்நிலையில் இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், நிவின் பாலி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் பொய்யானதென்றும் அவர் நிரபராதியென்றும் தீர்ப்பளித்துள்ளனர். நடிகர் நிவின் பாலி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் மீதான விசாரணையில், சம்பவம் நடந்த தேதி மற்றும் நேரத்தில் அவர் குறிப்பிட்ட இடத்தில் இல்லை என்பது உறுதியாகத் தெரியவந்தது. இதனையடுத்து, இந்த வழக்கில் ஆறாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட நிவின் பாலி அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் முறையாக விடுவிக்கப்பட்டுள்ளார். […]

ராமாயணம் – பாகம் ஒன்று மற்றும் இரண்டு, 2026 மற்றும் 2027 தீபாவளி அன்று வெளியாகிறது!

நமித் மல்ஹோத்ரா, இந்தியாவின் மிகப்பெரிய திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்தார்: ராமாயணம் – பாகம் ஒன்று மற்றும் இரண்டு, 2026 மற்றும் 2027 தீபாவளி அன்று வெளியாகிறது! இந்தியாவின் மிகப்பிரம்மாண்ட திரைப்படம் ராமாயணம் – பாகம் ஒன்று மற்றும் இரண்டு 2026 மற்றும் 2027 தீபாவளி அன்று வெளியாகிறது!* ரசிகர்களே வலாற்றின் சிறப்பு மிக்க பக்கத்தைக் காணத் தயாராகுங்கள்! புகழ்பெற்ற திரைப்பட படைப்பாளியான நித்தேஷ் திவாரி இயக்கத்தில், நமித் மல்ஹோத்ராவின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிரம்மாண்டமான திரைப்படம், “ராமாயணம்”, […]

ரிபெல் ஸ்டார் பிரபாஸ், புதிய கதைகள் மற்றும் எழுத்தாளர்களுக்காக பிரத்தியேக இணையதளமான ‘தி ஸ்கிரிப்ட் கிராஃப்ட்’ தளத்தை துவங்கி வைத்தார் !!

இந்தியாவின் மிகப்பெரிய ஸ்டார் பிரபாஸ், எழுத்தாளர்களை ஊக்குவிப்பதற்காக அவர்களுக்கென பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட தி ஸ்கிரிப்ட் கிராஃப்ட் என்ற இணையதளத்தை துவங்கி வைத்தார். பல தரப்பட்ட கதைகள் வெளிச்சத்திற்கு வரவும், எழுத்தாளர்கள் தங்கள் கதை சார்ந்த கருத்துக்களை பரந்த பார்வையாளர்களுடன் பகிர்ந்து கொள்ளவும், அவர்களின் படைப்பாற்றலை வெளிப்படுத்தவும், ஒரு சிறப்பான தளத்தை வழங்குவதற்காக, இந்த முயற்சியை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஸ்கிரிப்ட் கிராஃப்ட் தளத்தில் எழுத்தாளர்கள் தங்கள் கதைக்கருக்களை 250-சொற்களில் சுருக்கமாக சமர்ப்பிக்கலாம். பார்வையாளர்கள் இந்த கதைக்கருக்களை படித்து மதிப்பிடலாம், அதிக […]

நாக சைதன்யா, சாய் பல்லவி நடிக்கும் “தண்டேல்” திரைப்படம் பிப்ரவரி 7, 2025 அன்று வெளியாகிறது !!

அல்லு அரவிந்த் வழங்கும் – நாக சைதன்யா, சாய் பல்லவி, சந்து மொண்டேடி, பன்னி வாஸ், கீதா ஆர்ட்ஸ் இணையும் – “தண்டேல்” திரைப்படம், பிப்ரவரி 7, 2025 அன்று வெளியாகிறது !! இயக்குநர் சந்து மொண்டேடி இயக்கத்தில் முன்னணி இளம் நடிகர் நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி நடிப்பில் உருவாகி வரும் “தண்டேல்” திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. புகழ்மிக்க தயாரிப்பு நிறுவனமான கீதா ஆர்ட்ஸ் பேனரின் கீழ், பன்னி வாஸ் தயாரித்து அல்லு […]