Browsing category

News

பிக் பாஸ்: இந்த வாரம் வெளியேறபோகும் போட்டியாளர் யார் தெரியுமா?

இந்த வாரம் வெளியேறப்போகும் போட்டியாளர் யார் என்று பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோ பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் ஏழு சீசன்கள் முடிந்து எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். 18 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த நிலையில் முதல் ஆளாக உள்ளே வந்த ரவீந்தர் முதல் ஆளாக எலிமினேஷனும் செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து இரண்டாவது எலிமினேஷனில் அர்ணவ் கடந்த […]

தக் லைப் படத்தின் ரிலீஸ் தேதி என்ன தெரியுமா? வெளியான சூப்பர் அப்டேட்..!

தக் லைப் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் கமல்ஹாசன் இவரது நடிப்பில் சமீபத்தில் இந்தியன் 2 திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களையே பெற்றது. அதனைத் தொடர்ந்து மணிரத்தினம் இயக்கத்தில் தக் லைப் என்ற படத்தில் நடித்துள்ளார்.இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது. ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் சிம்பு,அசோக் செல்வன், திர்ஷா போன்ற முன்னணி நடிகர்கள் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் […]

கவனிச்சிடலாமா… விஜய் சேதுபதியின் வித்தியாசமான ஸ்பீச்.. வெளியான முதல் ப்ரோமோ..!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் ஏழு சீசன்கள் முடிந்த நிலையில் எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது அந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் இந்த நிகழ்ச்சி முற்றிலுமாக வேறுபட்டு நகர்ந்து வருகிறது. அந்த வகையில் இந்த வாரம் நிறைய கலவரங்களும் சண்டைகளும் ஆக்ரோஷமும் நிறைந்திருந்தது என்றே […]

குட் பேட் அக்லி படத்தில் நடிக்க வாய்ப்பு, அர்ஜுன் தாஸ் வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு..!

குட் பேட் அக்லி படம் குறித்து நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் அர்ஜுன் தாஸ். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்திலும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பிலும் இந்த படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அர்ஜுன் தாஸ் இணைந்துள்ளார். அஜித் குறித்தும் படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்தும் அர்ஜுன் தாஸ் […]

அடம் பிடிக்கும் இனியா, பாக்கியா கொடுத்த ஷாக், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

இனியா அடம் பிடிக்க,பாக்யா அதிர்ச்சி கொடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரைகள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கோபி வாக்கிங் வர செழியனை சந்திக்கிறார். அவரிடம் ஜாபுக்காக பார்க்கில் போய் உட்கார்ந்துக்கிட்டே இருக்காத நேரா கிச்சனுக்கு வந்துரு, சொல்ல அவரும் சரி என சம்மதிக்கிறார். பிறகு உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும் செழியா என்று சொல்ல என்ன என்று கேட்க நான் செந்திலோடா பெஸ்ட் பிரண்ட் பிசினஸ்மேன சந்தித்தேன் ஆனா […]

குடித்துவிட்டு கண்ணதாசன் பாட்டுப் பாடி அனைவரையும் ஆட வைத்த முத்து, அண்ணாமலை கொடுத்த ஷாக், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

குடித்துவிட்டு கண்ணதாசன் பாட்டை முத்து பாடல் அனைவரும் டான்ஸ் ஆடி உள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து குடித்துவிட்டு கண்ணதாசன் பாட்டை பாடுகிறார். அந்த பிசினஸ்மேனும் கண்ணதாசன் ரசிகர் என்பதால் ஜாலியாக பாட்டுப் பாடி ஆட்டம் போடுகின்றனர்.டான்ஸ் ஆடி கொண்டே முத்து வீடியோ எடுக்க ரோகிணியும் வித்தியாவும் அங்கே வந்து போய் முத்துகிட்ட இருந்து நான் வீடியோ எடுக்கிறேன்னு போன வாங்கு […]

ஐந்து ஆண்டுகள் கடந்த பிகில் திரைப்படம்.. கொண்டாடும் ரசிகர்கள்..!

பிகில் திரைப்படம் ஐந்து ஆண்டுகளை கடந்துள்ளது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது கோட் என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. அதனைத் தொடர்ந்து தளபதி 69 படத்தில் எச் வினோத் இயக்கத்தில் நடித்த வருகிறார். இதுவே விஜய்யின் கடைசி படம் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து அவர் முழு நேர அரசியலில் ஈடுபடுவதாகவும் அறிவித்திருந்தார். அவரது நடிப்பில் வெளியாகிய படங்களில் ஒன்று […]

பிளாக் டிரஸ்சில் ஸ்டன்னிங் லுக்கில் பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா. குவியும் லைக்ஸ்..!

பிளாக் டிரெஸ்ஸில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார் பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் மீனா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ஹேமா. இவருக்கு என தனி ரசிகர் பட்டாளமே இருப்பது குறிப்பிடத்தக்கது. தன் நடிப்பு திறமையால் ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளார் என்றே சொல்லலாம். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு […]

‘கூலி’ பட சண்டைக் காட்சிக்காக, ‘மார்ஷியல் ஆர்ட்ஸ்’ கற்கிறார் ரஜினி: படக்குழுவினர் வியப்பு..

‘கல்விக்கு கரையில்லை’ என்பது போல, திரைக்கலைக்கும் கரையில்லை தானே. அவ்வகையில் தனது 73-வது வயதிலும் புதிய நுணுக்கங்களோடு கூடிய வித்தையான ஒரு வித சண்டைப் பயிற்சியை கற்று வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி. இது குறித்த விவரம் பார்ப்போம்.. வாங்க.. ‘வேட்டையன்’ படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், பெரும்பாலான ரசிகர்களுக்கு இப்படத்தில் சொன்ன கருத்துக்கள் பிடித்திருந்தன. அதன் காரணமாக, படத்திற்கு அமோகமான வரவேற்பு கிடைத்தது. இதனால், படத்தின் வசூலும் மிகப்பெரிய அளவில் இருந்து வருகின்றது. வேட்டையன் படத்தின் […]

இந்த வாரம் டிஆர்பி யில் டாப் 10 இடத்தை பிடித்துள்ள சீரியல்கள்..!முழு விவரம் இதோ

இந்த வாரம் டாப் 10 இடத்தை பிடித்துள்ள சீரியல்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் சீரியல்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். குறிப்பாக சன் டிவி விஜய் டிவி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைவராலும் கவரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. வாராவாரம் சீரியல்களின் டிஆர்பி மாறிக்கொண்டே இருக்கும். அந்த வகையில் இந்த வாரம் டாப் டென் இடத்தை பிடித்த சீரியல் குறித்து பார்க்கலாம். கயல் : முதல் இடத்தை கயல் சீரியல் பிடித்துள்ளது. தொடர்ந்து இரண்டு வாரங்களாக […]