Browsing category

News

கங்குவா படம், அதிகாலை 4 மணி காட்சிக்கு வந்த பிரச்சினை; ரசிகர்கள் வருத்தம்

கங்குவா திரைப்படம் அதிகாலை காட்சி பார்க்க வாய்ப்பில்லையோ என ரசிகர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். வரலாற்றை மையமாக கொண்டு உருவான படம் கங்குவா. இப்படத்தில், மாறுபட்ட ஒரு கதை அம்சத்தில் இரு வேறு பரிமாணங்களில் நடிகர் சூர்யா நடித்திருக்கிறார். சிறுத்தை சிவா இயக்கியிருக்கிறார். கிட்டத்தட்ட உலக அளவில் 11,500 திரையரங்குகளில், 38 மொழிகளில் கங்குவா திரைப்படம் அனைத்து விதமான திரையரங்குகளிலும் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படம், உலக அளவில் 2000 கோடி வரை வசூல் செய்யும் […]

விஜய் படத்தை பின்னுக்கு தள்ளிய அமரன்.. தெறிக்கவிடும் 12 நாள் வசூல்..!

விஜய் படத்தை பின்னுக்கு தள்ளியுள்ளது அமரன் படத்தில் வசூல். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் திரைப்படம் தீபாவளி அன்று வெளியானது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்திலும், ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும், உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாற்று கதையை மையமாக வைத்து இந்த திரைப்படம் உருவானது குறிப்பிடத்தக்கது. மேஜர் முகுந்த் வரதராஜன் ஆக சிவகார்த்திகேயனும், அவரது […]

பிரபாஸின் 22 வருட திரை வாழ்க்கை – ரெபெல் ஸ்டார் எப்படி இந்தியாவின் முதல் பான்-இந்திய நட்சத்திரமாக ஆனார்!

ஈஸ்வர் படத்தின் மூலம் இந்திய சினிமாவில் பிரபாஸ் நுழைந்து நேற்றோடு 22 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த 22 வருட காலகட்டத்தில், அவர் நட்சத்திர அந்தஸ்தை மறுவரையறை செய்தது மட்டுமல்லாமல், திரைத்துறையில் முற்றிலும் புதிய அளவுகோலையும் அமைத்துள்ளார். மிர்ச்சியில் அவரது பாத்திரத்திற்குப் பிறகுதான் அவர் ரசிகர்களால் “ரெபெல் ஸ்டார்” என்று அன்புடன் அழைக்கப்பட்டார், இது அவரது தனித்துவமான ஆளுமை மற்றும் திரையில் சக்திவாய்ந்த கவர்ச்சியை மிகச்சரியாகப் படம்பிடித்தது. முதல் பான்-இந்திய ஸ்டாராக, அவரது வாழ்க்கை பாகுபலியில் இணையற்ற உயரத்தை […]

‘கல்கி 2898 கிபி ‘ எனும் திரைப்படம் – ஷோகாட்சு கொண்டாட்டத்தின் போது ஜப்பான் நாட்டில் 2025 ஜனவரி மூன்றாம் தேதியன்று வெளியிடப்பட உள்ளது

பிரபாஸின் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற சயின்ஸ் ஃபிக்சன் ப்ளாக் பஸ்டர் ஹிட் படமான ‘கல்கி 2898 கிபி’ எனும் திரைப்படம்- ஷோகாட்சுக்கான நேரத்தில், 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மூன்றாம் தேதியன்று இந்த பிரபஞ்சத்தின் ஆரவாரத்துடன் ஜப்பானில் வெளியாகிறது. இந்த புத்தாண்டு வெளியீட்டை.. பிரபல தொழிலதிபர் கபாடா கெய்சோவின் ‘ ட்வின்’ எனும் நிறுவன மூலம் வெளியிடப்படுகிறது. இது ‘கல்கி 2898 கிபி’ படத்தின் உலகளாவிய பயணத்தின் மற்றொரு அத்தியாயத்தை குறிக்கிறது. வைஜயந்தி […]

நேச்சுரல் ஸ்டார் நானி, ஸ்ரீகாந்த் ஓதெலா, சுதாகர் செருக்குரி, SLV சினிமாஸ் இணையும் #NaniOdela2 திரைப்படத்திற்கு “தி பாரடைஸ்” என்று தலைப்பிடப்பட்டுள்ளது !!

நேச்சுரல் ஸ்டார் நானி, தனித்துவமான பாத்திரங்களைத் தருவதில் வல்லவர், அடுத்ததாக அவர் நடிக்கும் படத்தில் மீண்டும் தனது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தவுள்ளார். நானியை முரட்டுத்தனமான, கிராமத்துக் கதாபாத்திரத்தில் வெளிப்படுத்திய தசராவின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, #NaniOdela2 படத்தில் இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓதெலா மற்றும் SLV சினிமாஸின் தயாரிப்பாளர் சுதாகர் செருக்குரி ஆகியோருடன் மீண்டும் இணைந்துள்ளார். இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தசராவின் போது வெளியிடப்பட்டது, இன்று, படக்குழு இப்படத்திற்கு “தி பாரடைஸ்” என தலைப்பிடப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த தலைப்பு, வெளிப்பார்வைக்கு […]

வருத்தப்பட்டு கண்கலங்கும் எழில், சந்தோஷப்பட்ட கோபி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்..!

வருத்தத்தில் எழில் இருக்க, கோபி சந்தோஷமாக இருக்கிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ஜெனி செழியன் இனியா என மூவரும் நடந்த விஷயங்களை பற்றி பேசிக்கொண்டு வர ஆனால் அம்மா வராது மட்டும்தான் ஒரு குறையா இருந்துச்சு அவங்களுக்கு இப்பெல்லாம் பசங்க மேல அக்கறை இல்ல பிசினஸ் தான் முக்கியமா போச்சு. அண்ணா எவ்வளவு வருத்தப்பட்டுச்சு அங்க அம்மா வரலன்னு சொல்லி என்று பேசிக்கொண்டு […]

ஜாக்குலின் போட்டா ரூல்ஸ், கண்டித்த வர்ஷினி, வெளியான இரண்டாவது ப்ரோமோ..!

ஜாக்குலின் போட்ட ரூல்சை கண்டித்துள்ளார் வர்ஷினி. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழு சீசன் முடிந்து எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது ஆண்கள் பெண்கள் என இருவரும் தனித்தனியாக விளையாடி வருகின்றனர். அந்த வகையில் […]

ஸ்கூலாக மாறிய பிக் பாஸ் வீடு.. வெளியான முதல் ப்ரோமோ..!

பிக் பாஸ் வீடியோ ஸ்கூலாக மாறி உள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசன் முடிந்து எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் இந்த நிகழ்ச்சி நடந்து வருகிறது. இந்த வாரம் சுனிதா எலிமினேஷன் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இன்று வெளியான முதல் ப்ரோமோவில் பிக் […]

பணத்தை சேர்க்க போராடும் முத்து,மீனா, அண்ணாமலை செய்த உதவி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!

5லட்சம் பணத்தை சேர்க்க முத்துவும்,மீனாவும் போராடி வருகின்றனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா சீதாவிடம் மாப்பிள்ளை வேணான்னு சொல்லிட்டாரு என்று சொல்ல சீதா சந்தோஷப்படுகிறார். இது சந்தோஷப்படுற விஷயமா சீதா என்று சொல்ல நம் முதலிலிருந்து வேணான்னு தான் சொல்லிக்கிட்டு இருக்கேன் நீங்க தான் சம்மதிக்கல என்று சொல்ல இருந்தாலும் நீ சொல்றதும் சரிதான் சீதா சத்யாவால இவ்வளவு பிரச்சனை வந்தபோது […]

நந்தினியுடன் சேர்ந்து சமைக்கும் சூர்யா, கொளுத்தி போட்ட புஷ்பா, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும்,ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகி வருகிறது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சூர்யா நந்தினி உடன் அங்கு வர இதுதான் அந்த வேலைக்கார மருமகளா என்று பேசிக்கொள்கின்றனர். அர்ச்சனாவை பார்த்தவுடன் சூர்யா கூலிங் கிளாஸ் கழட்டி நந்தினிக்கு மாட்டி […]