ஸ்கூல் டாஸ்க்கில் கம்ப்ளைன்ட் பண்ணும் போட்டியாளர்கள், வெளியான மூன்றாவது ப்ரோமோ..!

இன்றைய மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசன் முடிந்து எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

Bigg Boss Season 8 Tamil Day 41 Promo 3 Update

இன்று வெளியான முதல் ப்ரோமோவில் பிபி ஸ்கூலுக்கு அனுப்பப்பட்ட கண்டஸ்டண்ட் கேரக்டரா மாறினாங்களா என்று விஜய் சேதுபதி கேள்வி எழுப்பியிருந்தார்.

அதனை தொடர்ந்து வெளியான இரண்டாவது ப்ரோமோவில் விஜய் சேதுபதி எனக்கு இந்த கேரக்டர் கிடைச்சா நல்லா இருந்திருக்கும் என்று நினைக்கிற கேரக்டர் யார் என்று கேட்க பவித்ரா பிரின்சிபல் கேரக்டர் குறித்து பேச என்கிட்ட சொல்றத விட அவங்க கிட்டயே சொல்லுங்க என்று சொல்ல இருவரும் பேசிக் கொள்கின்றனர். இறுதியாக அருண் பவித்ராவிற்கு ஐ லவ் யூ ஆல்வேஸ் என்று சொல்கிறார்.

அதனைத் தொடர்ந்து வெளியான மூன்றாவது கோமாவில் ஸ்கூல் டாஸ்க் குறித்து விஜய் சேதுபதி கேட்க, ஜாக்லின் முடிஞ்சா போதும் போய் தூங்கலாம்னு இருந்துச்சு சார் என்று சொல்லுகிறார், மற்ற போட்டியாளர்களும் கம்பளைண்ட் சொல்ல உடனே விஜய் சேதுபதி அருண் இடம் உங்க ஸ்கூல பத்தி கம்பளைண்ட் பண்றாங்களே என்ன சொல்றீங்க என்று கேட்க எனக்கே தெரியல சார் என்று சொல்லுகிறார். உடனே தீபக் சொன்னவுடன் தான் இது முழுக்க ஒரு பிளான் என்று தெரிகிறது.

இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

ArunBigg Boss Season 8Bigg Boss Season 8 Tamil Day 41 Promo 3 Updateday 41promo 3Vijaysethupathivijaytvஅருண்தீபக்பிக் பாஸ் 8விஜய் சேதுபதிவிஜய் டிவிஜாக்லின்