Browsing category

News

கூலி-குட் பேட் அக்லி: ரஜினி, அஜித் படங்கள் மோதலில் எது முந்தும்?: ரசிகர்கள் எதிர்பார்ப்பு..

சூப்பர் ஸ்டார் படமும், ‘தல’ படமும் ஆறு ஆண்டுகளுக்கு பிறகு, இதோ மீண்டும் மோத இருக்கின்றன. இது குறித்த தகவல்கள் பார்ப்போம். வாங்க.. ‘தல’ அஜித்தின் ரசிகர் தீபக் இயக்கும் ‘குட் பேட் அக்லி’ படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்க, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படத்தை மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வருகிறது. படத்தை, வருகிற 2025-ம் ஆண்டு மே மாதம் 1-ந்தேதி […]

கங்குவா பிரஸ் மீட்டிங்கில் நடிகர் சூர்யா கேட்ட மன்னிப்பு: எதற்கு தெரியுமா?

இந்திய அளவில் எதிர்பார்ப்புக்கு உள்ளாகிய படம் கங்குவா. தற்போது இப்படம் ரிலீஸ் சம்பந்தமான பரபரப்பான சூழ்நிலையில் பிரஸ் மீட்டிங்கில் மன்னிப்பு கேட்டுள்ளார் நடிகர் சூர்யா. இது குறித்த விவரம் காண்போம். சிறுத்தை சிவா இயக்கத்தில், சூர்யா, பாபி டயாள், தீஷா பதானி, நட்டி உள்ளிட்ட பலரின் நடிப்பில் உருவாகியுள்ள படம் கங்குவா. இந்தப் படத்தினை ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்க, தேவி ஸ்ரீபிரசாத் இசை அமைத்துள்ளார். படம் கடந்த இரண்டு ஆண்டுகளாக எடுக்கப்பட்டு நாளை […]

விடாமுயற்சி-வணங்கான்: அஜித்துடன், இயக்குனர் பாலா நேரடியாக மோதல்?

தமிழ்த்திரையில் சேது படம் மிகச் சிறந்த படைப்பாக வெளிவந்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. அவ்வகையில், இயக்குனர் பாலா படம் வருகிறது என்றாலே எதிர்பார்ப்பு அதிகரிக்கும். இந்நிலையில், சூர்யாவுக்கு பதில் தற்போது அருண் விஜய் நடிக்கும் ‘வணங்கான்’ படத்தை இயக்கி முடித்திருக்கிறார் பாலா. இப்படத்தை சுரேஷ் காமாட்சி உடன் இணைந்து பாலாவும் தயாரித்துள்ளார். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார் படம், ரிலீசுக்கு தயாராகி உள்ளது. அதன்படி, வருகிற 2025-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வணங்கான் படத்தை திரைக்கு கொண்டுவர […]

அமரன் : 13 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ..!

அமரன் படத்தின் 13 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்திலும், ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும், உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாற்று கதையை மையமாக வைத்து இந்த திரைப்படம் உருவானது குறிப்பிடத்தக்கது. பிரபலங்கள் […]

கணவருடன் க்யூட்டாக போஸ் கொடுக்கும் சைத்ரா.. போட்டோஸ் இதோ..!

கணவருடன் க்யூட்டாக போஸ் கொடுக்கும் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று கயல். இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சைத்ரா ரெட்டி. சமீபத்தில் இந்த சீரியலில் நீண்ட போராட்டத்திற்கு பிறகு கயலுக்கும் எழிலுக்கும் திருமணம் நடந்தது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இத்துடன் சீரியல் முடியும் என அனைவரும் சொல்லி வந்த நிலையில் இந்த சீரியல் நாயகி ஆன சைத்ரா ரெட்டி விளக்கம் கொடுத்திருந்தார். இதற்குப் பிறகுதான் […]

யோசிச்சு பேசுங்க பவித்ரா, கோபத்தில் சத்யா, வெளியான மூன்றாவது ப்ரோமோ..!

யோசிச்சு பேசுங்க என்று பவித்ராவிடம் சொல்லியுள்ளார் சத்யா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசன் முடிந்து எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியை மக்கள் செல்வம் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். இன்று வெளியான ப்ரோமோவில் ஜாக்குலின் கிளாஸ் எடுக்கும்போதே சத்யா எழுந்து சென்றது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து வெளியான மூன்றாவது ப்ரோமோவில், ரானவ் மற்றும் சத்யாவிற்கு இடையே வாக்குவாதம் வர […]

ஜாக்குலின் சத்யா இடையே உருவான வாக்குவாதம், வெளியான இரண்டாவது ப்ரோமோ..!

ஜாக்குலின் மற்றும் சத்யா இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தமிழ் சின்னத்திரைகள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசன் முடிந்து எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். நேற்று பிக் பாஸ் வீட்டில் ஸ்கூல் டாஸ்க் கலகலப்பாக நடந்தது. தற்போது இன்றைக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில், ஸ்கூல்ல நடந்த விஷயத்தை ஃபீட்பேக் சொல்லுகின்றனர். அதில் பெரும்பாலானோர் […]

பாக்கியாவிற்கு தெரிந்த உண்மை, கோபிக்கு காத்திருக்கும் ஆப்பு, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.

பாக்யாவிற்கு கோபி பற்றிய அனைத்து உண்மைகளும் தெரிய வருகிறது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் பாக்யா ரெஸ்டாரன்ட் வேலைகளை பரபரப்பாக பார்த்துக் கொண்டிருக்க ஒரு கட்டத்தில் தனியாக எழுந்து சென்று எழில் பேசியதை நினைத்து கண்கலங்கி அழுகிறார். பிறகு சிறிது நேரம் கழித்து அவரையே சமாதானப்படுத்திக் கொண்டு வந்து வேலையை பார்க்கிறார். மறுநாள் காலையில் எல்லா ஆடரையும் ஏத்தி விட எல்லோரும் சந்தோஷப்படுகின்றனர். பிறகு […]

பணத்துக்காக கேசை வாபஸ் வாங்கிய விஜயா, சந்தோஷத்தில் முத்து, மீனா.. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

விஜயா கேசை வாபஸ் வாங்க மீனாவும்,முத்துவும் சந்தோஷப்பட்டு உள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் வக்கீல் விஜயாவிடம் கேச வாபஸ் வாங்குமாறு கேட்க அவனை புடிச்சு ஜெயில்ல போடுங்க இவ்வளவு பெரிய திருடி இருக்கா நான் எப்படி வாபஸ் வாங்க முடியும் என்று சொல்ல பிறகு உங்களுக்கு அதனால எந்த பிரயோஜனமும் கிடையாது என்று பேச ஏன் பிரயோஜனம் கிடையாது என்று கேட்கிறார் […]

வர்ஷினியை டார்கெட் செய்த போட்டியாளர்கள்.. வெளியான முதல் ப்ரோமோ..!

வர்ஷினியை டார்கெட் செய்து பேசி உள்ளனர் போட்டியாளர்கள். தமிழ் சின்னத்திரைகள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசன் முடிந்து எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். நேற்று பிக் பாஸ் வீட்டில் ஸ்கூல் டாஸ்க் கலகலப்பாக நடந்தது. தற்போது இன்றைக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில், ஸ்கூல்ல நடந்த விஷயத்தை ஃபீட்பேக் சொல்லுகின்றனர். அதில் பெரும்பாலானோர் […]