புடவையில் கைகள் தூக்கி போஸ் கொடுக்கும் பாக்கியலட்சுமி ராதிகா.. போட்டோஸ் இதோ..!

புடவையில் லேட்டஸ்ட் ஃபோட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் ராதிகா.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் ராதிகா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ரேஷ்மா.

Actress Reshma Pasupuleti Latest Photos Update

இந்த சீரியலில் தற்போது பாக்கியா கொடுத்த கம்ப்ளைன்ட்டால் கோபியை விசாரணைக்கு அழைத்து செல்ல, கதைகளம் பரபரப்பாக நகர்ந்து வருகிறது.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் ரேஷ்மா அவ்வப்போது ஒர்க்அவுட் வீடியோ மற்றும் போட்டோஷூட் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் தற்போது புடவையில் விதவிதமான போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Actress Reshma PasupuletiActress Reshma Pasupuleti Latest Photos UpdateBaakiyaLakshmi SerialBigg BossReshma Pasupuletiபாக்கியலட்சுமிராதிகாரேஷ்மாவிஜய் டிவி