Browsing category

News

கோபியை வெளுத்து வாங்கிய பாக்யா, வாயடைத்து நின்ற ராதிகா.. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்..!

கோபியை வெளுத்து வாங்கியுள்ளார் பாக்யா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் எழில் பாக்யாவை சந்திக்க வீட்டுக்கு வர இனிய மற்றும் ஜெனி இருவரும் உட்கார்ந்து கொண்டிருக்கின்றனர் ஜெனி எழிலை கூப்பிட்டு உட்கார வைக்க உடனே செழியன் வருகிறார். சிறிது நேரம் பேசிவிட்டு செழியன் பாக்கியா படபூஜைக்கு வராததை பற்றி திட்டி பேசுகிறார் இனியாவும் பதிலுக்கு அவங்களுக்கு ரெஸ்டாரன்ட் தான் புது வீடு அங்க தான் […]

தப்பு பண்ணது யாருன்னு நீங்களே ஒத்துக்கோங்க.. மஞ்சரி செய்த செயல், வெளியான இரண்டாவது ப்ரோமோ..!

தப்பு பண்ணது யாருன்னு நீங்களே ஒத்துக்கோங்க என்று மஞ்சரி சொல்லியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசன் முடிந்து ஏதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த வாரம் சுனிதா எலிமினேஷன் செய்யப்பட்டது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து இந்த வாரம் ஸ்கூல் டாஸ்க் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. இன்று வெளியான முதல் ப்ரோமோவில் மஞ்சரி மற்றும் தர்ஷிகாவுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட […]

முத்து கொடுத்த ஷாக்,வீட்டுக்கு ஓடி வந்த விஜயா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!

முத்து ஷாக் கொடுக்க விஜயா பதறி அடித்து ஓடிள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ரோகினியும் வித்யாவும் விஜயா என்ன காரணத்திற்காக வாபஸ் வாங்கி இருப்பார் என்று யோசித்துக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து சிட்டி போன் போட்டு பணம் பற்றி பேசுகிறார்.என்கிட்ட இப்போ இல்ல நான் ரெடி பண்ணி தான் தரணும் என்று சொல்ல நீ லேட் பண்ற ஒவ்வொரு நிமிஷமும் […]

பிக் பாஸ் வீட்டிற்குள் நடந்த போராட்டம்.. வெளியான முதல் ப்ரோமோ..!

பிக் பாஸ் வீட்டிற்குள் போராட்டம் நடந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசன் முடிந்து எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது இந்த வாரம் ஸ்கூல் டாஸ்க் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. இன்று வெளியான முதல் ப்ரோமோவில் மஞ்சரி நீங்க […]

சுந்தரவல்லி சொன்ன வார்த்தை, மாதவி போடும் பிளான், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் நந்தினி சூர்யாவிற்கு ஆம்லெட் போட சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்க இதனை பார்த்த புஷ்பா சுந்தரவல்லி இடம் போட்டுக் கொடுக்கிறார். பிறகு நந்தினி சொன்னபடி சூர்யாவும் ஆம்லெட் […]

ரம்யா பாண்டியன் வெளியிட்ட ஹல்தி போட்டோஸ், குவியும் வாழ்த்து..!

ரம்யா பாண்டியன் ஹல்தி புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். தமிழ் சினிமாவில் ஆண் தேவதை, ஜோக்கர் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன். அதனைத் தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானார். உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் ரம்யா பாண்டியன் சமீபத்தில் தன் காதலரை அறிமுகப்படுத்தியிருந்தார். இந்நிலையில் […]

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகுகிறாரா மீனா? இதுதான் காரணமா..!

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இருந்து மீனா விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் முதல் பாகம் முடிந்து இரண்டாவது பாகம் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ஹேமா. இந்த கதாபாத்திரத்திற்கு என தனி ரசிகர் பட்டாளமே இருப்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து ஹேமா விலகப் போவதாகவும் அதற்கு காரணம் தங்க […]

அதே நாளில் சமந்தாவும் திருமணம் செய்ய வேண்டும்: வைரலாகும் ரசிகர்கள் வாய்ஸ்

இருமனம் ஒருமனமாகி, நறுமணம் ஆவதே திருமணம். அதாவது, விஷயத்திற்கு வருவோம்.. நடிகை சமந்தாவை காதலித்து, திருமணம் செய்து… பின்னர் பிரிந்த பிறகு, நடிகை சோபிதா துலிபாலாவை நாக சைதன்யா காதலித்தார். சில மாதங்களுக்கு முன்பு, இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. இதில், இருவீட்டார் உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டார்கள். மேலும், நாக சைதன்யாவிடம் சமந்தா தனது காதலை சொன்ன நாளில்தான், சைதன்யா – சோபிதா நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இது சமந்தாவின் ரசிகர்களை வெகுவாக கோபப்படுத்தியது. அதுமட்டுமின்றி, சமந்தாவும் விரைவில் இரண்டாவது […]

மூத்த நடிகர் திருமாவளவன் அவர்கள் நடித்த திரைப்படம்: விஜய் ரசிகர்கள் பகிர்வு

மூத்த நடிகர் திருமாவளவன் அவர்கள் என, விஜய் ரசிகர்கள் இணையத்தில் பகிர்வது வைரலாகி வருகிறது. இது குறித்த தகவல்கள் காண்போம்.. தவெக கட்சி தொடங்கிய விஜய், விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் மாநாட்டில் பரபரப்பாக முழங்கியது தெரிந்ததே. தற்போது, ஆட்சியில் உள்ள திமுகவை விஜய் நேரடியாகவே விமர்சித்தார். இதற்கு திமுகவினர் பதிலடி கொடுத்து வருகின்றனர். விசிகவினரும் விஜய்யின் பேச்சுக்கு அரசியல் ரீதியாக பதிலடி கொடுத்து வந்தாலும், நேரடியாக இவர்கள் இருவருக்கு இடையில் இதுவரை மோதலோ இணக்கமோ ஏற்படவில்லை. அண்மையில் […]

பறவை படும் பாடு: ஆம், ‘கங்குவா’ வரும் நாளில் ‘பீனிக்ஸ்’ வராது..

அந்த ‘கங்குவா’ பறவை வரும் நாளில், இந்த பீனிக்ஸ் பறக்காதாம். அதாவது விஷயம் என்னன்னா.. சண்டைப் பயிற்சியாளர் அனல் அரசு இயக்கத்தில், விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி ஹீரோவாக அறிமுகமாகும் படம் ஃபீனிக்ஸ் வீழான். இப்படம், நவம்பர் 14-ம் தேதி ரிலீஸாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இதையடுத்து, படத்தை விளம்பரம் செய்யும் வகையில் பேட்டிகள் கொடுத்து வந்தார் சூர்யா சேதுபதி. இந்நிலையில், சூர்யாவின் நடிப்பில் கங்குவா எனும் பிரம்மாண்டமான படம் ரிலீஸாகும் அதே நாளில், […]