Browsing category

News

தவெக மாநாட்டில் விஜய் பேசிய ‘கூத்தாடி’ பேச்சுக்கு, அதிமுக முன்னாள் அமைச்சர் வரவேற்பு..

தளபதி விஜய் தவெக மாநாட்டில் பேசிய வார்த்தைகள் தொடர்ந்து வைரலாய் தெறித்து வருகிறது. விஜய்யின் வார்த்தைகளை அவரவர் கொள்கைகளுக்கு ஏற்ப வரவேற்றும் விமர்சித்தும் வருகின்றனர். அவ்வகையில், அதிமுக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா கருத்து தெரிவித்ததாவது: விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு கடந்த ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. இதில், லட்சக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்றது பெரும் பேசு பொருளானது. மேலும், விஜய்யின் பேச்சும் அணுகு முறையும் வித்தியாசமாக இருந்தது. அப்போது பேசிய விஜய், ‘கூத்தாடி’ […]

மாநாட்டு மேடையில், விஜய் வேறு மாதிரி தெரிந்தார்: நடிகை ராதிகா விமர்சனம்..

பொதுவாக, எதுவும் பேசாமல் கம்முனு உம்முனு இருக்கிறதை விட, மனசுல உள்ளதை பகிர்வது தீர்வுக்கு வழி வகுக்கும் தானே. இதில், விமர்சனம் எழுவது இயல்பாகி விட்டது. பட்டமரம் கல்லடி படாது, பழுத்த மரம் தானே கல்லடி படும். விஷயம் என்னன்னா.. தவெக மாநாட்டில், விஜய்யின் கன்னிப்பேச்சு குறித்து ராதிகா சில விஷயங்களை கூறியிருக்கிறார். அது குறித்து பார்ப்போம். விக்கிரவாண்டியில், விஜய் தனது தவெக கட்சியின் முதல் மாநில மாநாட்டை நடத்தினார். மாநாட்டில் பேசுகையில், ‘பிளவுவாத சக்திகளும், ஊழல் […]

ஜெட்டில் பறந்து வந்து சிவகார்த்திகேயன் ‘அமரன்’ பட புரமோசன் வொர்க்: வைரலாகிறது..

தேசப்பற்றின் பெருமையை உரக்கச் சொல்லும் வரலாற்றுப்படம் தான் ‘அமரன்’ என்றால் பொருந்தும். ஏனெனில் படம் பார்த்த இராணுவ வீரர்களும் குறிப்பாக, சென்ஸார் அதிகாரிகளும் பாராட்டு தெரிவித்துள்ளனர். ஆம்.., இந்திய ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றினை மையப்படுத்தி எடுக்கப்பட்ட அமரன், தீபாவளிக்கு ரிலீஸ் ஆகவுள்ளது. இந்நிலையில், படத்தின் புரோமோஷன் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. உலக நாயகன் கமல்ஹாசனின் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் இப்படம் உருவான படத்திற்கு ஜி.வி. பிரகாஷ்குமார் இசை அமைத்துள்ளார். இது […]

‘தப்புணா.. நீங்க இப்படி சொல்லக்கூடாதுணா’ என்ற வாசகம் வைரல்: விஜய் ரசிகர்கள் அதிகம் பகிர்வு..

நெல்லை கொட்டினால் அள்ளி விடலாம்ணா. ஆனா, சொல்லை கொட்டினால் எப்டி? புரியலையா… தொடர்ந்து வாசிங்க புரியும்.. நடிகர் விஜய் சினிமாவில் இருந்து முழுவதுமாக விலகி, முழுக்க முழுக்க அரசியலில் களமிறங்குவதாக அறிவித்தார். இது, சினிமா துறையில் இருந்த பலருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்தது. இந்நிலையில், அரசியல் களத்தில் இருந்த பலர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்ததுடன் மறைமுகமாக விமர்சித்தும் வந்தனர். குறிப்பாக, விஜய் இன்னும் களத்திற்கு வரவில்லை. மக்களைச் சந்திக்கவில்லை. மக்கள் பிரச்னைகளை கையில் எடுக்கவில்லை என பல விமர்சனங்களை […]

இன்று ‘காலபைரவா’ ராகவா லாரன்ஸ்க்கு ஹேப்பி பெர்த் டே: எளியோருக்கு உதவிகள்..

‘வாழ்வோம்.. வாழ வைப்போம்’ என்பதுபோல ‘வாழ்த்தினால் வாழ்த்தப்படுவோம்’ தானே. இப்ப எதுக்கு இந்த கருத்துன்னா.. எல்லாம் விஷயமாத்தான், நீங்களே பாருங்க.. பன்முகத்திறமை கொண்ட நடிகர் ராகவா லாரன்ஸ் இன்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவரது பிறந்த நாளையொட்டி, அவரது 25-வது படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்த விவரம் பார்ப்போம்.. ராகவா லாரன்ஸ் நடிப்பில், கடைசியாக ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் […]

எது ஊழல்? எது திரைமறைவு?: தளபதி விஜய் மீது, தயாரிப்பாளர் பாய்ச்சல்..

எது ஊழல்? எது திரைமறைவு? எது திருட்டு? என்ற சர்ச்சைகளுக்கு மத்தியில், தளபதி விஜய் வாங்கிய சம்பளம் குறித்து, தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பன் வெளிப்படையாக பேசியதை தற்போது வைரலாகி வருகிறது. ஆம்.., தளபதி விஜய், 27ஆம் தேதி தனது தவெக கட்சியின் முதல் மாநில மாநாட்டினை நடத்தி முடித்தார். இதில்,சுமார் 8 லட்சத்திற்கும் அதிகமானோர் வந்தனர். மாநாட்டு மேடையில் தனது முதல் அரசியல் கன்னிப்பேச்சினைப் பேசிய விஜய், ‘தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியில் அமரும் காலத்தில் தமிழ்நாட்டில் ஊழலையும் […]

தளபதி 69 படம் குறித்து வெளியான தரமான அப்டேட், எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

தளபதி 69 படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் சமீபத்தில் கோட் என்ற திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. அதனைத் தொடர்ந்து எச்.வினோத் இயக்கத்தில் தளபதி 69 படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இந்த படத்திற்கான பூஜை பிரம்மாண்டமாக நடைபெற்றது. தளபதி விஜயின் கடைசி படம் என்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாகி இருக்கிறது என்றே […]

சுனிதாவாக மாறிய சௌந்தர்யா, வெளியான மூன்றாவது ப்ரோமோ..!

சுனிதாவாக மாறி உள்ளார் சௌந்தர்யா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் இந்த நிகழ்ச்சியை சீசன்கள் முடிந்த நிலையில் எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இதுவரை எந்த ஒரு சீசனிலும் இல்லாத அளவிற்கு ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இன்று வெளியான ப்ரோமோவில் ஆள் மாறாட்டம் என்ற டாஸ்கில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் மற்ற போட்டியாளர்கள் போல் நடித்துக் காட்டி வருகின்றனர். அந்த […]

நந்தினியை பார்க்க வந்த குடும்பத்தினர், நந்தினி கேட்ட வார்த்தை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு, தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் நான் இந்த புடவை எல்லாம் கட்ட மாட்டேன் வீட்டு வேலை எல்லாம் செய்ய முடியாது என்று நந்தினி சொல்ல சூர்யா நீ வீட்டு வேலையெல்லாம் […]

ஆள்மாறாட்டம் டாஸ்கில் கலக்கும் போட்டியாளர்கள்..! வெளியான இரண்டாவது ப்ரோமோ..!

ஆள் மாறாட்டம் டாஸ்கில் போட்டியாளர்கள் மற்ற போட்டியாளர்கள் போல் நடித்துக் காட்டுகின்றனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சிசண்கள் முடிந்த நிலையில் எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். 18 போட்டியாளர்களில் மூன்று போட்டியாளர்கள் எலிமினேஷன் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது ஒன்பது போட்டியாளர்கள் இந்த வார நாமினேஷன் பட்டியலில் இருக்கின்றனர் இந்த வாரம் வெளியேறப் போவது யார் […]