Browsing category

News

இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸாகும் படங்கள் லிஸ்ட்..

வீட்டுக்குள் ஒரு தியேட்டர் என்றால் அது ஓடிடி தான். அவ்வகையில், குடும்பத்தோடு சுதந்திரமாய் ஓடிடியில் படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இந்த வாரம் ஓடிடியில் என்னென்ன திரைப்படங்கள் வெளியாகின்றன என காண்போம் வாங்க.. பேட்ட ராப்: எஸ்.ஜே.சினு இயக்கத்தில், நடிகர் பிரபுதேவா ஹீரோவாக நடித்த படம் பேட்ட ராப். இப்படத்தில், அவருக்கு ஜோடியாக வேதிகா நடித்துள்ளார். நடிகை சன்னி லியோனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். கடந்த செப்டம்பர் மாதம் திரைக்கு வந்த இப்படம், இந்த […]

இந்த வாரம் சிறப்பாக பங்கேற்றுக் கொள்ளாத போட்டியாளர் யார்? வெளியான மூன்றாவது ப்ரோமோ..!

மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரை விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தொடங்கி ஏழு சீசன் முடிந்த நிலையில் எட்டாவது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிற. ஏற்கனவே வெளியான ப்ரோமோவில் டாஸ்க் குறித்த பிரச்சனை தொடர்ந்து வந்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் இந்த வாரம் முழுவதிலும் சிறப்பாக பங்கேற்காத போட்டியாளர்கள் இரண்டு பேரை நாமினேட் செய்ய சொல்ல போட்டியாளர்கள் பெண்கள் அணியில் இருந்து […]

பெண் போட்டியாளர்களுக்கிடையில் உருவான வாக்குவாதம், வெளியான இரண்டாவது ப்ரோமோ..!

பெண் போட்டியாளர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சிசண் முடிந்து எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.. ஏற்கனவே வெளியான முதல் ப்ரோமோவில் ஆண்கள் அணியினர் கிச்சன் டாஸ்க் சொல்ல அதற்குப் பெண் போட்டியாளர்கள் சம்மதிக்கவில்லை. ஆனால் தற்போது சௌந்தர்யா மற்றும் சிலர் சம்மதிக்க பெண் போட்டியாளர்கள் செய்வதாக சொல்ல […]

கோலாகலமாக தொடங்க இருக்கும் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10., கொண்டாட்டத்திற்கு தயாரா மக்களே..?

விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 தொடங்க உள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். ஒவ்வொரு குரலும் ஒரு கதை சொல்லும் இந்த நிகழ்ச்சிக்கான தனி ரசிகர் பட்டாளமே இருப்பது வழக்கம். தற்போது ஜூனியர் சீசன் 10 கோலாகலமாக தொடங்க உள்ளது. நவம்பர் 16ஆம் தேதி 2024 முதல் ஒவ்வொரு சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமையும் மாலை ஆறு முப்பது மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும். இந்த நிகழ்ச்சியில் நடுவர்களாக […]

கங்குவா : முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ..!

கங்குவா படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா.இவரது நடிப்பில் கங்குவா என்ற திரைப்படம் நேற்று வெளியாகி கலவையான விமர்சனங்களையே பெற்றது. சிறுத்தை சிவா இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவான இந்த திரைப்படத்தை ஸ்டூடியோகிரீன் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்தப் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க பாபி தியோல், திஷா பதானி, யோகி பாபு,நட்டி நடராஜன், கருணாஸ் போன்ற பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மிகுந்த […]

கோபியை மிரட்டிய எழில், மிரண்டு போய் நின்ற கோபி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்..!

உண்மை தெரிந்த எழில் கோபியை நேரில் சென்று மிரட்டியுள்ளார். தமிழ் சின்னத்திரை விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலை இன்றைய எபிசோடில் பாக்கியா பேசிவிட்டு போன பிறகு ராதிகா கோபி மீது கடும் கோபமாக பேசுகிறார். உங்கள கல்யாணம் பண்ணதே தப்புன்னு நான் நினைக்கிறேன் உங்ககிட்ட கேட்கிறதெல்லாம் என்ன என் கூட வாழுங்க உங்க முதல் பொண்டாட்டிய மறந்துட்டு இருங்கன்னு சொல்றது ஒரு குத்தமா அது உங்களால பண்ண முடியாதா, என் […]

ரோகினியிடம் உண்மையை உளறிய பார்வதி, மீனா எடுத்த முடிவு, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!

ரோகினியிடம் உண்மைகளை உலறி உள்ளார் பார்வதி. தமிழ் சின்னத்திரைகள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா மீனா வேணா இந்த வீட்ல இருக்கட்டும் ஆனா அவங்க குடும்பம் இங்கே வரக்கூடாது என்று சொல்ல மீனா அது எப்படி அத்தை என்ன பாக்க வரக்கூடாதுன்னு சொல்ல முடியும் எங்க அம்மாவும் தங்கச்சியும் என்ன பண்ணாங்க என்று கேட்க உடனே விஜயா அவங்க ரெண்டு பேரும் வந்து என்னோட […]

சூர்யா கேட்ட கேள்வி, நந்தினி கொடுத்த பதிலடி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும் , அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் நந்தினி ரூம் பெருக்கி கொண்டிருக்க சூர்யா தூங்கி எழுந்து சரக்கு பாட்டிலை தேடுகிறார். பாதிதான குடிச்சேன் என்று தேடிப்பார்த்து சைடில் கைவிட அங்கு இருக்கும் […]

கிச்சன் டாஸ்க் செய்ய மறுத்த ஆனந்தி, வெளியான முதல் ப்ரோமோ..!

கிச்சன் டாஸ்க் செய்ய மறுத்துள்ளார் ஆனந்தி. தமிழ் சின்னத்திரைகள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசன் முடிந்து எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஏற்கனவே ஸ்கூல் டாக்கில் வாக்குவாதம் மற்றும் போராட்டம் என நடந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இன்று வெளியான முதல் வெளியாகியுள்ளது. அதில், கிச்சன் டாஸ்க்கில் இடுப்பு மேல கை வைத்துக் கொண்டு […]

இந்த வாரம் டிஆர்பியில் டாப் 10 இடத்தை பிடித்த சீரியல்கள் எது தெரியுமா? லிஸ்ட் இதோ..!

இந்த வாரம் டிஆர்பி யில் டாப் 10 இடத்தை பிடித்த சீரியல்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே இருப்பது வழக்கம். அந்த வகையில் வாரவாரம் டிஆர்பி யில் டாப் 10 இடத்தைப் பிடிக்கப் போகும் சீரியல் குறித்து தகவல் வெளியாகும். அந்த வகையில் இந்த வாரம் டாப் 10 இடத்தை பிடித்துள்ள சீரியல் குறித்து பார்க்கலாம். இந்த வாரம் […]