Browsing category

News

இந்த வாரம் டிஆர்பியில் டாப் 10 இடத்தை பிடித்த சீரியல்கள்..! உங்களுடைய ஃபேவரைட் சீரியல் எது கமெண்ட் பண்ணுங்க..!

டிஆர்பியில் டாப் 10 இடத்தை பிடித்துள்ள சீரியல் குறித்து பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் சீரியல்களுக்கு என தனி ரசிகர் பட்டாளமே இருப்பது அனைவருக்கும் தெரியும். அதிலும் குறிப்பாக ஜீ தமிழ், விஜய் டிவி, சன் டிவி சீரியல் களுக்கு ரசிகர்கள் அதிகம். வார வாரம் சீரியல்களுக்குள் டிஆர்பி மாறிக்கொண்டே இருக்கும் அந்த வகையில் இந்த வாரத்தில் டாப் 10 இடத்தை பிடித்த சீரியல் குறித்து பார்க்கலாம் வாங்க. வழக்கம் போல் முதலிடத்தில் கயல் சீரியலும் இரண்டாவது இடத்தில் […]

37 விநாடி என்பது நயன்தாராவுக்கு 3 விநாடி மாதிரியா?: இணையதள கேள்விகள்..

37 விநாடி என்பது நயன்தாராவுக்கு 3 விநாடி மாதிரியா? என இணையவாசிகளின் கேள்வி வைரலாகி வருகிறது. இது குறித்து பார்ப்போம்.. நயன்தாராவின் திருமண ஆவணப்படமான ‘பியாண்ட் தி ஃபேரிடேல்’ படத்தின் காப்புரிமைப் பிரச்சினையால் சர்ச்சையை எதிர்கொண்டது தெரிந்ததே. ‘நானும் ரவுடி தான்’ படத்தின் சில காட்சிகளை பயன்படுத்த தயாரிப்பாளரான தனுஷ் தடையில்லா சான்றிதழ் வழங்க மறுத்ததால், தனது ஆவணப்பட வெளியாக தாமதமானதாக நயன்தாரா குற்றம்சாட்டி இருந்தார். மேலும், ஆவணப்படத்தில் இருந்த வெறும் 3 விநாடி காட்சிகளுக்கு தனுஷ் […]

ஏ.ஆர்.ரகுமானின் விவாகரத்துக்கு உண்மையான காரணம் மோகினி டேயா?: வைரலாகும் தகவல்கள்..

ஒரு தமிழராக இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்ற இசை சாம்ராஜ்யம் ஏ.ஆர்.ரகுமான். பொதுவாழ்வில், எவ்வித கிசுகிசுக்களுக்கும் சர்ச்சைகளுக்கும் ஆளாகா நல்ல மனிதர் என பேர் பெற்றவர். இந்நிலையில், இவர் தனது 29 வருட திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்ததன் பின்னணியில் உள்ள உண்மையான காரணம் என்ன என்பதை இருவருமே வெளியிடவில்லை. ஆனால், அதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இவ்வகையில், நடைபெற்ற நிகழ்வுகள் பற்றி காண்போம்.. ஏ.ஆர்.ரகுமானிடம் பணியாற்றி வந்த மோகினி டே என்கிற இசைக்கலைஞரும் […]

தளபதி 69 படத்தில் இணைந்த பிரபல நடிகை, லேட்டஸ்ட் அப்டேட் இதோ..!

தளபதி 69 படத்தில் பிரபல நடிகை இணைந்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் தளபதி 69 என்ற திரைப்படம் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தளபதி விஜயின் கடைசி படம் என்பதால் ரசிகர்களுக்கு இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வருகிறது. இந்தப் படத்திற்குப் பிறகு விஜய் முழு நேர அரசியலில் ஈடுபடுவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.எச்.வினோத் இயக்கத்திலும், கே.வி.என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் […]

மஞ்சரி கேட்ட கேள்வி ஜாக்லின் சொன்ன பதில்.., வெளியான மூன்றாவது ப்ரோமோ..!

பிக் பாஸ் மூன்றாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசன் முடிந்து எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் இந்த நிகழ்ச்சி ஆண்கள் பெண்கள் என இருவரும் தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர். தற்போது பிக் பாஸ் தர்பார் என்ற […]

எப்ப பாத்தாலும் உங்க கால்ல விழுந்துகிட்டே இருக்கணுமா? பொங்கி எழுந்த ஜாக்லின்.., வெளியான இரண்டாவது ப்ரோமோ..!

பிக் பாஸ் இரண்டாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசன் முடிந்து எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் இந்த நிகழ்ச்சி ஆண்கள் பெண்கள் என இருவரும் தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர். தற்போது பிக் பாஸ் தர்பார் என்ற […]

தளபதி 69 படத்தில் இருந்து விலகும் முக்கிய பிரபலம்..அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

தளபதி 69 படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய்.இவர் தளபதி 69 என்ற திரைபடத்தில் நடித்து வருகிறார்.இது விஜயின் கடைசி படம் என்பதால் எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வருகிறது. H வினோத் இயக்கத்திலும், கே.வி.என் புரொடக்ஷன் தயாரிப்பிலும் இந்த படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டு வருகிறது. பூஜா ஹெக்டே, மோனிஷா,கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார்,போன்ற பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் […]

கோபி மீது கோபத்தில் ராதிகா, பாக்யா எடுத்த முடிவு, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்..

கோபி மீது ராதிகா கோபத்தில் இருக்கிறார். தமிழ் சின்னத்திரைகள் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கோபிக்கு ஜாமீன் கொடுக்க, அவர் செழியன் இடம் என்ன ஒரு நாள் ஃபுல்லா ஸ்டேஷன்ல உக்கார வச்சுட்டா இல்ல அவள சும்மா விடமாட்டேன் அவளை அந்த சந்தோஷத்த அனுபவிக்க விடமாட்டேன் என்று மீண்டும் வன்மத்தோடு பேச செழியன் நீங்க பண்ணதும் தப்புதானப்பா என்று சொல்லுகிறார். உடனே உங்க அம்மா சொன்னத நம்பிகிட்டு […]

மீனா மீது பழி போட்ட விஜயா, கோபப்பட்ட அண்ணாமலை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!

மீனா மீது விஜயா திருட்டுப்பழிப்போட அண்ணாமலை கோபப்பட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா புடவை வாங்க காசு கேட்க பார்வதி வந்து காசு தேடி பார்க்க காசு காணாமல் போனதை விஜயாவிடம் சொல்ல அவர் பதறிப் போகிறார். பிறகு ரதியின் அம்மாவிடம் நான் காசு கொடுத்துட்டு வாங்கிக்கிறேன் என்று சமாளித்து அனுப்பிவிட்டு மேலே வந்து அவர்கள் தேட பணம் இல்லாததால் எங்கு […]

பல்லக்கில் வந்த ராஜா, ராணிக்கு தர மறுத்த போட்டியாளர்கள், வெளியான முதல் ப்ரோமோ..!

பிக் பாஸ் முதல் ப்ரோமோ வெளியாகி உள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசன் முடிந்து எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் இந்த நிகழ்ச்சி ஆண்கள் பெண்கள் என இருவரும் தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர். தற்போது பிக் பாஸ் தர்பார் என்ற […]