Browsing category

News

மனம் மாறிய சூர்யா, நந்தினி எடுத்த முடிவு, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.ஆர் சுரேஷ் பாபு தயாரிப்பிலும், ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சுந்தரவல்லி கோபமாக மேலே வந்து மாதவி மற்றும் சுரேகாவை கூப்பிட்டு ரூம்ல இருக்கிற பணம்,நகை எதுவுமே காணோம் என்னடி பண்ணிக்கிட்டு […]

சூது கவ்வும் 2 படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு.. வைரலாகும் பதிவு..!

சூது கவ்வும் 2 படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் ஹீரோ வில்லன் என இரண்டிலும் கலக்கி வருபவர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் சூது கவ்வும். இந்த படத்தை நலன் குமாரசாமி இயக்கியிருந்தார். இந்த படம் வெற்றி பெற்ற காரணத்தினால் இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என்று அறிவிக்கப்பட்டு சூது கவ்வும் 2 நாடும் நாட்டு மக்களும் என்று பெயரிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இயக்குனர் எம் எஸ் அர்ஜுன் இயக்கத்தில் […]

எம்ஜிஆர் ரசிகனாக கார்த்தி நடித்த ‘வா வாத்தியார்’ படம் எப்ப ரிலீஸ் தெரியுமா?

தமிழ் சினிமாவில், ‘பருத்தி வீரன்’ படத்தில் செம கலக்கலாக அறிமுகமாகி, தற்போதும் தனித்த முத்திரை பதித்து வருபவர் நடிகர் கார்த்தி. இவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த ‘மெய்யழகன்’ பெரும் வரவேற்பை பெற்றது. சூர்யா தயாரித்திருந்த இப்படத்தை 96 பட இயக்குனர் பிரேம் குமார் இயக்கியிருந்தார். குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் ஓர் உன்னத படைப்பாக மெய்யான அழகன் இருந்தது. இப்படம் ஓடிடியிலும் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ‘மெய்யழகன்’ வெற்றியை தொடர்ந்து, கார்த்தி நடிப்பில் ரிலீசுக்கு […]

ரஜினி நடிக்கும் கூலி படம்; சென்னையில் விறுவிறு படப்பிடிப்பு..

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் கூலி படத்தின் அப்டேட் குறித்துப் பார்ப்போம்.. ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படத்தின் சில காட்சிகள் ஐதராபாத்தில் செட் அமைத்துப் படமாக்கப்பட்டது. லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, அன்பறிவ் சண்டைக் காட்சிகளை அமைக்க, கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படம் ஒரு மல்டி ஸ்டார் படமாக உருவாகி வருவதால், பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். சத்யராஜ், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன் மற்றும் உபேந்திரா […]

புஷ்பா 2 பட நடிகர்களின் சம்பளப் பட்டியல்: நெட்டிசன்ஸ் கமெண்ட்ஸ்..

புஷ்பா படம் செம ஹிட்டாகி, நல்ல கலெக்‌ஷனும் ஆன நிலையில், இரண்டாம் உருவாகி வெளிவர இருக்கிறது. இவ்வகையில், இப்பட நடிகர்கள் மற்றும் டெக்னீசியன்கள் வாங்கிய சம்பளம் என்ன என்பது குறித்து காண்போம்.. நடிகர் அல்லு அர்ஜுன், பகத் பாசில், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகவிருக்கும் புஷ்பா 2 ட்ரைலர் பிரம்மாண்ட வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், புஷ்பா படத்தில் நடித்த நடிகர்களின் சம்பள விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது. புஷ்பா 2 நடிகர்களில் அதிக சம்பளம் வாங்கும் […]

கருக்கலைப்பு குறித்து என் மகள் என்னிடம் கேட்ட கேள்வி: இயக்குனர் மிஷ்கின் ஓபன் டாக்..

தமிழ் சினிமாவில் சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, முகமூடி, துப்பறிவாளன், சைக்கோ உள்ளிட்ட படங்களை இயக்கி குறிப்பிடத்தகுந்த இயக்குனர்களில் மிஷ்கினும் உள்ளார். இவருக்கு திருமணமாகி ஒரு மகள் இருக்கின்றார். தனது திருமண வாழ்வில் 8 ஆண்டுகள் இருந்த மிஷ்கின், பின்னர் மனைவியைப் பிரிந்து வாழ்கின்றார். ஆனால், இருவரும் இதுவரை விவாகரத்து கோரவில்லை. தற்போது, இவரது இயக்கத்தில் அடுத்து வெளியாகவுள்ள படம், பிசாசு 2. இப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா நடித்துள்ளார். படத்தின் சில முன்னோட்டக் காட்சிகள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் […]

எங்களின் பிரைவசியை மதியுங்கள்: ஏ.ஆர்.ரகுமானின் மகன் அமீன் பதிவு..

எங்களின் பிரைவசியை மதியுங்கள் என ஏ.ஆர். ரகுமானின் மகன் கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்த விவரம் வருமாறு: தமிழ் சினிமாவை பொறுத்தவரை, மூத்த இசையமைப்பாளராகவும் சிறந்த மனிதராகவும் திகழ்ந்து வந்தவர் ஏ.ஆர் ரகுமான். பல மேடைகளில் தன் மனைவி மீது உள்ள காதலை அவர் தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வந்ததும் குறிப்பிடத்தக்கது. ஆனால், இன்று ரகுமானின் மனைவி சாய்ரா பேகம் தன் கணவர் ரகுமானை மிகுந்த மன வருத்தத்தோடு பிரிவதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருக்கிறார்.இது குறித்து, சாய்ரா பானுவின் வழக்கறிஞர் […]

உலகளவில் அமரன் படத்தின் வசூல் இவ்வளவா.. அதுவும் தமிழ்நாட்டில் மட்டும் எவ்வளவு தெரியுமா?

உலகளவில் அமரன் படத்தின் வசூல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் தீபாவளி அன்று வெளியானது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்திலும், ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும்,உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இந்த திரைப்படம் உருவானது குறிப்பிடத்தக்கது. பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை பலராலும் இந்த […]

கலாய்த்த ஜெஃப்ரி, கோபப்பட்ட சாச்சனா, வெளியான மூன்றாவது ப்ரோமோ..!

பிக் பாஸ் மூன்றாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசன் முடிந்து எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் இந்த நிகழ்ச்சி ஆண்கள் பெண்கள் என இருவரும் தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர். தற்போது வெளியான முதல் புரோமோவில் பிக் […]

மோகன் லால் & மம்முட்டி இணையும் பிரம்மாண்ட திரைப்படம் !!

இரண்டு தசாப்தங்களுக்கு பிறகு மோகன்லாலும் மம்முட்டியும் இணையும், மலையாள சினிமாவின் பிரமாண்ட முயற்சி, இலங்கையில் படப்பிடிப்பு ஆரம்பம்!! மலையாள சினிமாவின் வரலாற்றை மாற்றி எழுதும் பிரமாண்ட முயற்சி, மோகன்லால் தீபம் ஏற்றி வைக்க அதிகாரப்பூர்வமாக தொடங்கியது. இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில், இந்த மல்டி ஸ்டாரர் படம், இருபது ஆண்டுகளுக்குப் பிறகு மம்முட்டி மற்றும் மோகன்லாலை திரையில் ஒன்றாகக் கொண்டுவருகிறது. இந்த பெரும் ஆளுமைகளுடன், நட்சத்திர நடிகர்களான ஃபஹத் ஃபாசில், குஞ்சாக்கோ போபன் மற்றும் நயன்தாரா உட்பட […]