Browsing category

News

பள்ளிப் பருவத்தை அனுபவித்தார்களா? இல்லையா? விஜய் சேதுபதியின் கேள்வி.. வெளியான முதல் ப்ரோமோ..!

இன்றைய முதல் புரோமோ வெளியாகி உள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ்.இந்த நிகழ்ச்சி ஏழு சீசன் முடிந்து எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த வாரம் யார் வெளியேறப் போவார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர் இன்று வெளியான முதல் ப்ரோமோவில், இந்த வாரம் பிபி ஸ்கூலுக்கு அனுப்பப்பட்ட கண்டஸ்டண்ட் ஆகவே இருந்தார்களா இல்லை கேரக்டரா […]

புடவையில் கலக்கல் போட்டோ ஷூட்., இணையத்தை கலக்கும் பாக்கியலட்சுமி சீரியல் ராதிகா..!

லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படம் வெளியிட்டுள்ளார் பாக்கியலட்சுமி ராதிகா. தமிழ் சின்னதிரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் ராதிகா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ரேஷ்மா. இந்த சீரியலில் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே இருப்பது அனைவரும் அறிந்ததே. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் ரேஷ்மா அவ்வப்போது வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது புடவையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படங்கள் […]

தனிப்பட்ட வெறுப்பை வெளிப்படுத்துவதற்காகவே இந்த முடிவு.. தனுஷிற்கு நயன்தாரா கடிதம்..!

நயன்தாரா தனுஷிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தனுஷிற்கு எழுதிய கடிதத்தில், பல தவறான விஷயங்களை சரி செய்வதற்காக இது உங்களுக்கு ஒரு திறந்த கடிதம் . எனது netflix ஆவணப்படத்தின் வெளியீடு நான் மட்டுமல்ல எனது ரசிகர்கள் மற்றும் நலன் விரும்பிகள் பலராலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்டது எங்கள் மீது வீசப்பட்ட அனைத்து சிரமங்களையும் கடந்து திட்டத்தை ஒன்றிணைக்க முழு ஒத்துழைப்பாளர்கள் மற்றும் திரைப்பட நண்பர்கள் குழு தேவைப்பட்டது. படத்திற்கு எதிராக நீங்கள் […]

இதை யாரும் எதிர்பார்க்கல..கங்குவாவை ஓரம் கட்டிய அமரன்..

கங்குவா திரைப்படத்தை ஓரம் கட்டியுள்ளது அமரன் திரைப்படம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் நவம்பர் 14ஆம் தேதி கங்குவா என்ற திரைப்படம் வெளியானது. பிரம்மாண்டமாக உருவான இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு இந்த படம் பெரியதாக அமையவில்லை. இந்தப் படத்தின் பட்ஜெட் சுமார் 300 கோடி என்றும் இதுவே சூர்யாவின் அதிகபட்ச பட்ஜெட்டில் உருவான திரைப்படம் என்றும் சொல்லப்படுகிறது. […]

கங்குவா படத்தின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? அப்டேட் இதோ.!

கங்குவா படத்தின் இரண்டு நாள் வசூல் கிடைக்கும் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் கங்குவா என்ற திரைப்படம் நவம்பர் 14ஆம் தேதி குழந்தைகள் தினத்தன்று வெளியானது. சிறுத்தை சிவா இயக்கத்திலும், ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பிலும், உருவான இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். மேலும் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, நட்டி நடராஜன், கருணாஸ் போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் […]

பாக்யாவை திட்டிய செழியன், இனியா,.. உண்மையை உடைத்த செல்வி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்..!

பாக்யாவை செழியன் மற்றும் இனியா இருவரும் திட்டியுள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ஜெனி, செழியன், இனியா, ஈஸ்வரி என நால்வரும் உட்கார்ந்து கொண்டிருக்க பாக்யாவும் செல்வியும் வருகின்றனர். நடந்த விஷயங்களை ஈஸ்வரி அவர்களிடம் சொல்லி இருக்க செழியன் அப்பா தான் அப்படி பண்ணாரு உனக்கு முதலிய தெரியும்மாமா என்று கேட்க தெரியும் என்று சொல்ல ஏமா சொல்லல என்று செழியன் கேட்கிறார். சொல்லியிருந்தா […]

விஜயாவின் பணத்தை திருடிய ரோகிணி, ஸ்ருதி கொடுத்த ஐடியா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!

விஜயாவின் பணத்தை திருடியுள்ளார் ரோகினி. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனாவின் டெக்கரேஷனைப் பார்த்து சுருதி சூப்பராக இருக்கு சொல்ல இதை சோசியல் மீடியாவில் மார்க்கெட்டிங் செய்ய வேண்டும் என்று சொல்லி அதற்கான ஏற்பாடுகளை செய்கின்றனர் அதற்கு மீனாவின் லுக்கை மாற்றி சுருதி போட்டோ எடுக்கிறார். பிறகு முத்து சொல்லிக் கொடுக்கும் படி மீனா செய்கிறார். மறுபக்கம் ரோகினி மனோஜ் கடையில் உட்கார்ந்து […]

நந்தினி அடிக்க பாய்ந்த சூர்யா, அருணாச்சலம் சொன்ன வார்த்தை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ் பாபு தயாரிப்பிலும்,ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் மாதவி சுந்தரவல்லிக்கு கிரீன் டீ போட சொல்லி, நந்தினியிடம் சொல்ல நந்தினி போடத் தெரியாமல் புஷ்பாவிடம் கேட்க எனக்கு தெரியும் நான் […]

வெண்மேகம் பெண்ணாக.. ரவீனாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

ரவீனாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய மௌன ராகம் சீரியல் மூலம் பிரபலமானவர் ரவீனா. அதனைத் தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மக்கள் மத்தியில் இடம் பிடித்தார். டான்ஸ் மீது அதீத பற்று கொண்ட இவர் சமீபத்தில் ஜோடி ஆர் யூ ரெடி என்ற நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது திறமையை வெளிப்படுத்தியிருந்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக விருந்து வரும் ரவீனா அப்போது டான்ஸ் வீடியோக்களை வெளியிட்டு […]

பிக் பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறப் போகும் போட்டியாளர் யார் தெரியுமா? முழு விவரம் இதோ..!

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறப் போகும் போட்டியாளர் யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் ஏழு சீசன் முடிந்து எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.இந்த நிகழ்ச்சியை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். இந்த வாரம் நாமினேஷன் பட்டியலில் சௌந்தர்யா, ராணவ், தீபக், ஜாக்லின், ஜெஃப்ரி, ரஞ்சித், தர்ஷிகா, சத்யா, சச்சனா, சிவகுமார், மஞ்சரி, ரியா, […]