பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த ஜெஃப்ரி குடும்பத்தினர்..வெளியான மூன்றாவது ப்ரோமோ..!!

இன்றைய மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

biggboss tamil 8 day 81 promo 3

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.

தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் அம்மா அப்பாவை ஆட்டம் பாட்டத்துடன் ஜெப்ரி வரவேற்கிறார். உன் வாழ்க்கையே மாத்துனது பிக் பாஸ் தான் என்று அம்மா சொல்லுகிறார். ஜெஃப்ரி அப்பா நீ இவ்வளவு தூரம் வந்தது எவ்வளவு பெரிய விஷயம் என்று சொல்லுகிறார். முத்துக்குமரனின் காமெடிக்கு நாங்கள் ஃபேன் என்றும் விஷால் ரொம்ப பேசுறது இல்ல சேஃப் கேம் என்றும் சொல்லுகின்றனர்.

இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது

 

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)

biggboss tamil 8biggboss tamil 8 day 81 promo 3day 81 promo 3ஆளும் புதுசு ஆட்டமும் புதுசுமக்கள் செல்வன் விஜய் சேதுபதிமூன்றாவது ப்ரோமோஜெஃப்ரி