Browsing category

News

‘ப்ளீஸ்.. லிஸ்ட் டெல்க’ : திரிஷாவின் வருத்தம் புரிந்து, ரசிகர்கள் அன்புக் கோரிக்கை..

‘எனக்கு ஒரு நாள் விடுமுறை வருகிறது என்றால், நான் யார்கிட்டேயும் அதை சொல்லவே மாட்டேன்’ என கூறியிருக்கிறார் ‘என்றும் டீன்ஏஜ் குயின்’ திரிஷா. இது குறித்த சமாச்சாரம் பார்ப்போம்.. பொதுவாக, சினிமாவில் 30 வயதை தொட்டுவிட்டால் ஹீரோயினாக நிலைப்பது கடினம் என சொல்வார்கள். ஆனால், 41 வயதில் கோலிவுட்டின் நம்பர் ஒன் நடிகையாக இருக்கிறார் த்ரிஷா. அஜித், விஜய், சூர்யா, சிம்பு என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.அதிலும் அஜித்துடன் இரண்டு படங்களில் நடிக்கிறார். திரிஷாவின் […]

புஷ்பா-2 படம் எப்படி?: திரை ஆர்வலர்களின் கருத்துகள்..

‘புஷ்பா’ பட மெகா ஹிட்டை தொடர்ந்து, இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி, இன்று ரிலீஸ் ஆகியிருக்கிறது. படத்தை பார்த்த திரை ஆர்வலர்கள் அவரவர் பார்வையில், இணையவெளியில் தெரிவித்துள்ள கருத்துகள் இதோ.. * அல்லு அர்ஜுன் மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். இவர், பகத் பாசிலுடன் மோதும் காட்சிகளும் அருமை. * படத்தில் பீலிங்ஸ் பாடல் காட்சிகள் ரசிக்கத் தக்கவை. இதேபோல, கிஸ்ஸிக் பாடலும் சிறப்பு. கிளைமாக்ஸ் மற்றும் அறிமுக ஜப்பான் சண்டை காட்சிகள் விறுவிறுப்பாக இருக்கிறது. […]

இந்த வாரம் டிஆர்பியில் இடம் பிடித்த டாப் 10 சீரியல்கள்..! உங்களுடைய ஃபேவரைட் சீரியல் எது? கமெண்ட் பண்ணுங்க..!

இந்த வாரம் டிஆர்பியில் டாப் 10 இடத்தை பிடித்த சீரியல் குறித்து பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என தனி ரசிகர்கள் இருப்பது வழக்கம். வார வாரம் டாப் 10 இடத்தை சீரியல்கள் பிடித்து வருகிறது. அந்த வகையில் இந்த வாரம் டாப் 10 இடத்தை பிடித்த சீரியல் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். தொடர்ந்து முதலிடத்தில் இருந்த கயல் சீரியலை பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தில் மூன்று முடிச்சு உள்ளது.இரண்டாவது இடத்தில் வழக்கம் போல் […]

கயல் சீரியலை பின்னுக்கு தள்ளி டிஆர்பி யில் முதல் இடத்தை பிடித்த மூன்று முடிச்சு.முழு விவரம் இதோ..!

டிஆர்பி யில் முதலிடத்தை பிடித்துள்ளது மூன்று முடிச்சு. தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகி வருகிறது. சூர்யா நந்தினியை திருமணம் செய்த பிறகு சுந்தரவல்லி குடும்பத்தினர் செய்யும் டார்ச்சரை சகித்துக் கொண்டு நந்தினி எப்படி வாழப் போகிறார் என்ற கதை களத்துடன் சீரியல் விறுவிறுப்பாக நகர்ந்து வருகிறது. […]

விடாமுயற்சி படம் குறித்து வெளியான லேட்டஸ்ட் அப்டேட். எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

விடாமுயற்சி படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடா முயற்சி திரைப்படம் வெளியாக உள்ளது. மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது. அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில் அர்ஜுன், ஆரவ் திரிஷா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கான அப்டேட்டுக்கு ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில் படக்குழு டீசரை வெளியிட்டு ரசிகர்களை […]

மூன்று முடிச்சு சீரியல் சுவாதி கொண்டே சொன்ன குட் நியூஸ்.,குவியும் வாழ்த்து..!

மூன்று முடிச்சு சீரியல் சுவாதி குட் நியூஸ் சொல்லி உள்ளார். தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து வருபவர் சுவாதி கொண்டே. இவர் நடிக்கும் நந்தினி கதாபாத்திரத்தில் என தனி ரசிகர் பட்டாளமே இருப்பது வழக்கம். தொடர்ந்து இந்த சீரியல் டிஆர்பியில் மூன்றாவது இடத்தை தக்க வைத்து வருகிறது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு […]

சத்தியமா கேவலமா ஆடுறீங்க.. கோபப்பட்ட மஞ்சரி..வெளியான மூன்றாவது ப்ரோமோ..!

இன்றைய மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர். தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் நேற்று ஏஞ்சல்ஸ் டெவில் சென்ற டாஸ்க் […]

ரஞ்சித் மற்றும் ஜாக்குலின் இடையே வெடித்த பிரச்சனை.வெளியான இரண்டாவது ப்ரோமோ..!

இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர். தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் நேற்று ஏஞ்சல்ஸ் டெவில் சென்ற டாஸ்க் […]

கோபி சொன்ன வார்த்தை, அதிர்ச்சியில் ராதிகா,இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்..!

கோபி சொன்ன வார்த்தையால் ராதிகா அதிர்ச்சி அடைந்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்யா செல்வி ஜெனி என அனைவரும் பேசிக்கொண்டிருக்க உங்க மாமியாரு கோபியை கூட்டிட்டு வந்து பாத்துக்க சொன்னா என்னக்கா பண்ணுவ என்று சொல்ல அவங்க அப்படி சொல்ல மாட்டாங்க அப்படி சொன்னாலும் நான் பாத்துக்க மாட்டேன் என்று சொல்லுகிறார். ஆனா இப்போ இப்படி பேசுற நடு ராத்திரில போய் சேர […]

ரோகினி மீது முத்துவிற்கு வந்த சந்தேகம், மீனா சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!

ரோகினி மீது முத்துவிற்கு சந்தேகம் வந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பார்வதி,ரோகிணி பணம் கொடுத்த விஷயத்தை மீனாவிடம் சொல்ல மீனா முத்துவிடம் சொல்லுகிறார். இதில் ஏதோ ஒரு உள்குத்து இருப்பதாக சொல்லி யோசிக்கிறார் அதற்கு மீனா இந்த குடும்பத்தில் பிரச்சனை வரக்கூடாதுன்னு தான் சொல்லி இருக்காங்களே அதனாலதான் இருக்கும் என்று சொல்ல அந்த மனோஜும் பார்லர் அம்மாவும் அடுத்தவங்க நிம்மதி பத்தி […]