Browsing category

News

நந்தினியை அடிக்க கை ஓங்கிய சுந்தரவல்லி, சூர்யாவிடம் பேசி அருணாச்சலம், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சூர்யா நந்தினியை பைக்கில் உட்கார வைத்து காய்கறி கடைக்கு அழைத்துச் செல்கிறார். நந்தினி காய்கறிகளை விலை பேசுவதை சூர்யா பார்த்துக் கொண்டு […]

ரஜினியுடன் 4 மணி நேரம் உரையாடினேன்: வைரலாகிறது அமீர்கானின் பதிவு

சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் பாலிவுட் மெகா ஸ்டார் அமீர்கான் பேசிய நிகழ்வு, தற்போது வைரலாகி வருகிறது. இது குறித்துப் பார்ப்போம்.. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ ஷூட் ஜெய்ப்பூரில் நடைபெறுகிறது. அங்கு ஷூட் முடிந்ததும் மீண்டும் படக்குழு சென்னைக்கு திரும்பவுள்ளது. சத்யராஜ், சவுபின் சாகிர், உபேந்திரா ஆகியோர் இப்படத்தில் நடித்து வரும் நிலையில், பாலிவுட்டின் மாஸ் நடிகரான அமீர்கான் ‘கூலி’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார் என்ற செய்தி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் […]

‘தல’ ரசிகர்கள் தங்கள் ரிங்க்டோனை மாற்றும் நேரம் வந்துவிட்டது: ஜி.வி பிரகாஷ் வாய்ஸ்

அஜித்தின் ரசிகர்கள் தங்களது ரிங்க்டோனை மாற்றுகிற வேளை நெருங்கிவிட்டது என கூறியுள்ளார் ஜிவிபி. இது பற்றிய தகவல்கள் பார்ப்போம்.. ‘தல’ அஜித்குமார் நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் ‘குட் பேட் அக்லி’ படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. அஜித்தின் தீவிர ரசிகரான ஆதிக், அஜித்தை வைத்து படமெடுக்கின்றார் என்பதால், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அஜித்தின் மற்றொரு படமான ‘விடாமுயற்சி’ வெளியாக இருப்பதால், குட் பேட் அக்லி திரைப்படம், அஜித் […]

‘எந்த காதலும் சாஷாவின் காதல் போல் வராது: நாக சைதன்யா மீது சமந்தா அட்டாக்?

2-வது திருமணம் செய்து கொண்ட நடிகர் நாக சைதன்யா மீது, நடிகை சமந்தா கடும் கணை தொடுத்திருக்கிறாரா? என காண்போம்.. ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சமந்தா நடித்தார். அப்போது, ஹீரோவாக நடித்த நாக சைதன்யாவுடன் காதல் மலர்ந்து, திருமணமானது தெரிந்ததே. ஒரு கட்டத்தில் சைதன்யாவும் சமந்தாவும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். அதற்கு காரணமாக பல யூகங்கள் சொல்லப்பட்டாலும் இரண்டு பேரும் அமைதி காத்தார்கள். பின்னர், சமந்தாவின் தொடர் நடிப்பில் கடைசியாக ‘சிட்டாடல் ஹனி […]

‘லெஜண்ட்’ சரவணனின் லுக் வேற மாதிரி: வைரலாகிறது ஜார்ஜியா ஷூட்டிங் போட்டோஸ்..

‘லெஜண்ட்’ சரவணன் பகிர்ந்த தனது அடுத்த படத்தின் போட்டோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்த தகவல்கள் பார்ப்போம்.. மெகா தொழிலதிபரான ‘லெஜண்ட்’ சரவணன் தனது கடை விளம்பரத்துக்காக அவரே மாடலாக தன்னை உருமாற்றிக் கொண்டு தமன்னா, ஹன்சிகா என பல முன்னணி நடிகைகளுடன் ஆடினார். இதற்கு இணையத்தில் எதிர்மறையான விமர்சனங்கள் வந்த போதும், அதையெல்லாம் கொஞ்சமும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து நடித்து வந்தார். இதனைத் தொடர்ந்து, இயக்குனர்கள் ஜெர்ரி-ஜெடி இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஸ் இசையில் மிகப் பிரம்மாண்டமாக […]

அல்லு அர்ஜூன் நடிக்கும் அடுத்த படம்: இயக்குனர் யார் தெரியுமா?

புஷ்பா-2 படத்தின் மெகா ஹிட்டை தொடர்ந்து, அல்லு அர்ஜூனின் அடுத்த பட அப்டேட் குறித்து காண்போம்.. புஷ்பா-2 படம், ரிலீஸ் ஆன முதல் நான்கு நாட்களிலேயே பாக்ஸ் ஆபீஸில் ரூ.800 கோடி வசூலை குவித்து சாதனை படைத்துள்ளது. இன்னும் சில நாட்களில் இப்படம் ரூ.1000 கோடி வசூலை எட்டிவிடும் என்பதால், அல்லு அர்ஜுனின் முதலாவது 1000 கோடி வசூல் படமாக புஷ்பா-2 மாறவுள்ளது. புஷ்பா-2 படத்தின் கிளைமாக்ஸில் புஷ்பா 3-ம் பாகத்திற்கான லீடு கொடுத்து முடித்திருப்பதால், அடுத்ததாக […]

‘சூர்யா 45’ படத்திலிருந்து ஏ.ஆர்.ரகுமான் விலகல்: புதிய இசையமைப்பாளர் கமிட்

நடிகர் சூர்யா நடிக்கும் 45-வது திரைப்படத்தில், ஏ.ஆர்.ரகுமான் விலகியதையடுத்து, சாய் அபயங்கர் ஒப்பந்தமாகியுள்ளார். இது பற்றிய விவரம் வருமாறு: மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம் போன்ற படங்களை இயக்கிய நடிகரும் இயக்குனருமான ஆர்.ஜே. பாலாஜி தற்போது ‘சூர்யா-45’ என்ற படத்தை இயக்கி வருகிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் நடிகர் சூர்யா நாயகனாக நடிக்க, ஜோடியாக திரிஷா நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு, […]

புதுக்கோட்டையில் நடந்த வெற்றி,வைஷு ரிசப்ஷன்.. கியூட் வீடியோ இதோ..!

புதுக்கோட்டையில் வெற்றி மற்றும் வைஷுவிற்கும் மீண்டும் ரிசப்ஷன் நடந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் கதாநாயகனாக முத்து என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் வெற்றி வசந்த். இவரின் எதார்த்தமான நடிப்பிற்கு என தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறார்கள். அதே தொலைக்காட்சியில் பொன்னி சீரியலில் கதாநாயகியாக நடித்து வரும் வைஷு சுந்தர் இவரை காதலிப்பதாக சமீபத்தில் வெற்றி அறிவித்திருந்தார். அறிவித்த சில நாட்களிலேயே இருவருக்கும் நிச்சயதார்த்த […]

அழகில் ரசிகர்களின் மனதை கொள்ளையடிக்கும் லாஸ்லியா.. வீடியோ இதோ.!!

அழகில் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார் லாஸ்லியா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கியபிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று பிரபலமானவர் லாஸ்லியா. தமிழில் பிரண்ட்ஷிப் மற்றும் கூகுள் குட்டப்பா படத்தில் நடித்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் லாஸ்லியா அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது லேட்டஸ்ட் வீடியோவை […]

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய சாச்சனாவின் முதல் பதிவு., என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய சாச்சனா முதல் பதிவை வெளியிட்டு உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசன் முடிந்து எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றவர் சாச்சனா. இவர் 24 மணி நேர எலிமினேஷன் என்ற அடிப்படையில் போன […]