Browsing category

News

சார் நீங்க பிக் பாஸ்ஸா? முத்துக்குமரனை கேள்வி கேட்ட அருண்..வெளியான மூன்றாவது ப்ரோமோ..!

இன்றைய மூன்றாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர். தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் டாஸ்க் கொடுக்க அதில் மீண்டும் […]

ஜெயிலர் 2 : தயாரிப்பு நிறுவனத்திற்கு நெல்சன் போட்ட கண்டிஷன்..!

ஜெயிலர் 2 படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பிலும் நெல்சன் இயக்கத்திலும் வெளியான திரைப்படம் ஜெய்லர். மேலும் ரம்யா கிருஷ்ணன், சிவராஜ் குமார்,வசந்த் ரவி, விநாயகன் போன்ற முக்கிய பிரபலங்கள் இந்த படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பிலும் அனிருத் இசையமைப்பிலும் உருவான இந்த திரைப்படம் வசூல் சாதனை படைத்து ஹிட் கொடுத்தது குறிப்பிடத்தக்கது தற்போது இந்த படத்தில் […]

வசூலில் தெறிக்க விடும் புஷ்பா 2.. ஐந்து நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்..!

புஷ்பா 2 படத்தின் 5 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் கொடுத்த திரைப்படம் புஷ்பா.. இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில், சுனில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.பான் இந்தியா திரைப்படம் ஆக வெளியான இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வசூல் ரீதியாகவும் இந்த திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.தற்போது ஐந்து நாட்களில் உலக அளவில் 900 கோடிக்கு […]

அலங்கு படத்தின் டிரைலரை பார்த்து படக்குழுவை பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்..!

அலங்கு படத்தின் டிரைலரை பார்த்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பட குழுவை பாராட்டியுள்ளார். “உறுமீன்”.. “பயணிகள் கவனிக்கவும்” போன்ற திரைப்படங்களை இயக்கிய எஸ். பி சக்திவேல் அலங்கு படத்தை இயக்கியுள்ளார். டிஜி பிலிம் கம்பெனி மற்றும் மேக்னாஸ் புரொடக்ஷன்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது. மேலும் கதை நாயகனாக குணாநிதி, அவர்களுடன் செம்பன் வினோத், காளி வெங்கட், சரத் அப்பானி, ஸ்ரீரேகா போன்ற பிரபலங்கள் நடித்துள்ளனர், முக்கிய கதாபாத்திரத்தில் நாய் ஒன்றும் வருகிறது. மனிதர்களுக்கும் நாய்களுக்கும் இருக்கும் பாசம் […]

சீயான் விக்ரம் நடிக்கும் ‘ வீர தீர சூரன் ‘ படத்தின் டீசர் வெளியீடு

சீயான் விக்ரம் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘வீர தீர சூரன்- பார்ட் 2 ‘ எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. முன்னணி நட்சத்திர இயக்குநரான எஸ். யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ‘வீர தீர சூரன் – பார்ட் 2 ‘எனும் திரைப்படத்தில் சீயான் விக்ரம், எஸ். ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு , துஷாரா விஜயன், சித்திக் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீ. […]

நேஷனல் க்ரஷ் ராஷ்மிகா மந்தனாவின் “தி கேர்ள்பிரண்ட்” படத்தின் டீஸரை ஹீரோ விஜய் தேவரகொண்டா வெளியிட்டார்

நேஷனல் க்ரஷ் ராஷ்மிகா மந்தனா மற்றும் திறமைமிகு நடிகர் தீக்ஷித் ஷெட்டி ஆகியோர் இணைந்து நடிக்கும் திரைப்படம் “தி கேர்ள்பிரண்ட்”. பிரபல தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் வழங்கும் இப்படத்தை, கீதா ஆர்ட்ஸ், மாஸ் மூவி மேக்கர்ஸ் மற்றும் தீரஜ் மொகிலினேனி என்டர்டெயின்மெண்ட் பேனர்கள் இணைந்து தயாரிக்கிறது. ராகுல் ரவீந்திரன் இயக்கியுள்ள “தி கேர்ள்பிரண்ட்” படம் ஒரு அழகான காதல் கதையைச் சொல்கிறது. இப்படத்தை தீரஜ் மொகிலினேனி மற்றும் வித்யா கோப்பினிடி ஆகியோர் தயாரித்துள்ளனர். இன்று, பிரபல முன்னணி […]

டாஸ்க்கில் வந்த பிரச்சனை, முத்துக்குமரன் மற்றும் அருண் இடையே உண்டான வாக்குவாதம்..வெளியான இரண்டாவது ப்ரோமோ..!

இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர். கடந்த வாரம் இரண்டு எவிக்ஷனாக ஆனந்தியும், சாச்சனாவும் வெளியேறியது குறிப்பிடத்தக்கது. தற்போது […]

ராதிகாவிற்கு ஆதரவாக நிற்கும் பாக்யா, நன்றி சொன்ன கோபி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்..!

பாக்கியாவிற்கு நன்றி சொல்லியுள்ளார் கோபி. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கோபி செழியன் இனியா, ஈஸ்வரி என நால்வரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்க கோபி நான் நிறைய தப்பு பண்ணிட்டமா அதுக்கு காரணம் நான் இந்த வீட்டில் இருந்து வெளியே போனது உங்களையெல்லாம் விட்டுட்டு போனது அப்பாவோட சடங்கு பண்ணாதது எல்லாம் என் தலை மேல ஒரு பாரமா இருந்துச்சு அதனால தான் நான் […]

தொடரும் தீபக், அருண் பிரச்சனை..வெளியான முதல் ப்ரோமோ..!

இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர். கடந்த வாரம் இரண்டு எவிக்ஷனாக ஆனந்தியும், சாச்சனாவும் வெளியேறியது குறிப்பிடத்தக்கது. தற்போது […]

ரோகினி எடுத்த முடிவு, கோபத்தில் கிரிஷ், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!

ரோகினி முடிவு எடுக்க கிரிஷ் கோபப்பட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் அண்ணாமலை வேலைக்கு போவதால் உள்ளே இருந்து ஓடி வந்து விஜயா சகுனம் பார்த்து வழி அனுப்பி வைக்கிறார்.ரோகினி கிருஷை ஸ்கூலுக்கு ஆட்டோவில் அழைத்துக் கொண்டு வர ஸ்கூலில் நடந்த விஷயங்கள் குறித்து ரோகினி இடம் க்ரிஷ் பேசிக் கொண்டு வருகிறார். எனக்கு எல்லாரும் பிரெண்ட் ஆயிட்டாங்க அம்மா இன்னைக்கு ஒரு […]