Browsing category

News

பிக் பாஸ் கொடுத்த டாஸ்க், போட்டியாளர்களின் முடிவு, வெளியான முதல் ப்ரோமோ..!!

இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர். தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் மேனேஜர் டீமில் இருந்து ஒருவரையும், தொழிலாளர் […]

அருணாச்சலம் சொன்ன வார்த்தை, நந்தினி கொடுத்த பதில், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும், ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகி வருகிறது .இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் நந்தினி காய்கறி கூடைகளை அடுக்கிக் கொண்டிருக்க எதுக்குமா இவ்வளவு வாங்குன என்று கல்யாணம் கேட்கிறார். அவரு காய்கறி கடையை பார்த்து ஜாலியா ஆயிட்டாரு […]

பிக் பாஸில் 2 எலிமினேஷன் மட்டும் இல்ல.. போட்டியாளர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி..! சிக்கப்போகும் நபர் யார்?

பிக் பாஸ் எலிமினேஷன் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர். ஏற்கனவே யாரும் எதிர்பாராத விதமாக சாச்சனா மற்றும் […]

கார்ஜியஸ் லுக்கில் தமன்னா, லேட்டஸ்ட் போட்டோஸ் இதோ..!

கார்ஜியஸ் லுக்கில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் தமன்னா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் தமன்னா. இவர் தமிழில் கேடி ,வியாபாரி, கல்லூரி ,படிக்காதவன், அயன் ,கண்டேன் காதலை, பையா, சுறா ,தில்லாலங்கடி, சிறுத்தை போன்ற பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார். சமீபத்தில் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அரண்மனை 4 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் […]

நீங்கள் ரஜினி ரசிகரா? கமல் ரசிகரா?: இயக்குனர் லோகேஷ் வெளிப்படையான பதில்

ஒரு கேள்விக்கு, பல பதில்கள் வந்து விடும். அதுபோல, இயக்குனர் லோகேஷ் மனம் திறந்து பேசியிருக்கிறார். அதாவது, சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் ‘கூலி’ படத்தை தற்போது இயக்கும் லோகேஷ் மீண்டும் கமல்ஹாசனுடன் இணையவிருக்கிறார். இது குறித்த தகவல் வருமாறு: இயக்குனர் லோகேஷ் கனகராஜின் ஸ்பெஷல்களில் ஒன்று எல்சியூ. தான் இயக்கிய முந்தைய படங்களில் இடம்பெற்ற கதாபாத்திரங்களை அடுத்த படத்திலும் கொண்டுவந்து இணைப்பதாகும். இந்த எல்சியூ தவிர்த்து, தனது படங்களில் ‘ரெட்ரோ’ பாடல்களை ஒலிக்க விடுவதையும் ஒரு […]

இது வேற லெவல் மூவி: வெற்றிமாறன் கதை தர, கௌதம் மேனன் இயக்க, ஹீரோவாக சிம்பு

வேற லெவலாய் தெறிக்கும் கெமிஸ்ட்ரியில் சிம்பு நடிக்கவிருக்கிறார். இது குறித்த திரைக்கலையின் விவரம் காண்போம்.. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, ஹீரோவாகி, இயக்குனராகி, பாட்டெழுதி பாடி என சகல திறமைகளின் சங்கமமாக உலா வருபவர் சிம்பு. இவர் நடிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் தற்போது ‘தக் லைஃப்’ திரைப்படம் தயாராகி உள்ளது. இப்படத்தில் கமல்ஹாசனின் மகனாக சிம்பு நடித்துள்ளதாக கூறப்படுகிறது. சிம்புவுக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். இப்படம் வருகிற 2025-ம் ஆண்டு ஜூன் மாதம் திரைக்கு வரவுள்ளது. அடுத்ததாக, தேசிங்கு […]

மீண்டும் ஹாலிவுட் படத்தில் தனுஷ்: ஹீரோயின் யார் தெரியுமா?

ஹாலிவுட் சினியில் நடிக்கும் தனுஷுக்கு ஜோடியாக ஒரு குட்டி பால்நிலா நடிக்கவிருக்கிறது. அது குறித்து கண்குளிர பார்ப்போம் வாங்க.. பன்முகத்திறமை கொண்ட நடிகர் தனுஷ் இயக்கத்தில் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ மற்றும் ‘இட்லி கடை’ என இரண்டு படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. இவர், தமிழ் மட்டுமில்லாமல், பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்களிலும் நடித்திருக்கிறார். இதனால், இவருக்கு இந்தியாவை கடந்து, உலகெங்கும் ரசிகர்கள் உள்ளனர். அந்நிலையில், தனுஷ் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான ‘தி எக்ஸ்ட்ராடினரி […]

ஜி.வி.பிரகாஷும் சைந்தவியும் மீண்டும் இணைவார்கள்: இணையவாசிகள் சொல்லும் கணிப்பு

இசையும் குரலும் இணைந்தால் பாடலாகும். அதுபோல, ஜிவிபியும் சைந்தவியும் மீண்டும் இணைவர், காதலாகும்’ என நெட்டிசன்கள் கணிப்பு குறித்து காண்போம்.. தனுஷும், ஐஸ்வர்யாவும் காதலித்து திருமணம் செய்து, இரண்டு பிள்ளைகள் இருக்கும் நிலையில், விவாகரத்தும் பெற்று விட்டனர். இனியும் அவர்கள் சேர்வது போன்று தெரியவில்லை என்கிற முடிவுக்கு வந்து விட்டார்கள் வருத்தங்களுடன் ரசிகர்கள். இந்நிலையில், பாடகி சைந்தவி செய்த செயல், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து விட்டது. அதாவது, ஜி.வி.பிரகாஷின் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அழகாகப் பாடினார் […]

என் இதயம், ஆன்மா எல்லாமே ‘அவர்தான்’: அட்லி குறிப்பிடுவது யாரை தெரியுமா?

என் இதயம், ஆன்மா எல்லாமே ‘அவர்தான்’ என இயக்குனர் அட்லி நெகிழ்ந்துள்ளார். அவர் யாரென பார்ப்போம்.. கோலிவுட்டில் வென்று, பாலிவுட்டிலும் கலக்கி வருகிறார் இயக்குனர் அட்லி. சமீபத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ‘ஜவான்’ படத்தின் மூலம் பாலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானதை தொடர்ந்து, தற்போது பாலிவுட்டில் ஒரு படத்தை தயாரித்தும் வருகிறார். ‘பேபி ஜான்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை அட்லியிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த காலிஸ் என்பவர் இயக்கி இருக்கிறார். இப்படத்தில், வருண் தவான், கீர்த்தி சுரேஷ் மற்றும் […]

பகத்பாசிலை பார்ப்பது, எனக்கு விருந்து மாதிரி: நடிகை ருஹானி சர்மா பதிவு

பகத்பாசில் நடிப்பு குறித்து, நடிகை ருஹானி சிலாகித்துள்ள கருத்து பற்றி காண்போம்.. இந்திய அளவில் புகழ்பெற்ற நடிகர் பகத் பாசில். தனித்துவமான நடிப்பில் அனைவரையும் கவர்பவர். ஆனால், புஷ்பா-2 படத்தில் அவருக்கான ஸ்கோப் முழுமையாக இல்லை. இருப்பினும் குறுகிய நேர நடிப்பில் மிரட்டியிருந்தார். இந்நிலையில், அவருக்கு ஸ்கோப் இல்லாத புஷ்பா-2 படத்தில் எப்படி பகத் பாசில் நடிக்க ஒப்புக்கொண்டார் என்ற கேள்வி எழுகிறது. இதுகுறித்து, பகத் பாசில் வெளிப்படையாக பேசுகையில், ‘புஷ்பா-2 திரைப்படத்தால் எனக்கு எந்த பயனும் […]