Browsing category

News

பாக்கியாவிடம் கண்கலங்கி மன்னிப்பு கேட்ட செழியன், ராதிகா எடுத்த முடிவு, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

பாக்கியாவிடம் செழியன் மன்னிப்பு கேட்க ராதிகா முடிவெடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கோபி சோகமாக உட்கார்ந்து கொண்டிருக்க ஈஸ்வரி சாப்பிட கூப்பிடுகிறார் கோபி வராமல் இருக்க ஈஸ்வரி சாப்பிட உட்கார்ந்து சோகமாக இருக்கிறார். பாக்கியா இனியாவிடம் ப்ராஜெக்ட் வேலை எல்லாம் முடிச்சிட்டியா என்று சொல்ல இன்னும் கொஞ்சம் இருக்குதுமா என்று சொல்லுகிறார் அது கொஞ்சம் டவுட்டா இருக்கு அதனால இன்னும் பண்ணல என்று சொல்ல […]

மீனாவிற்கு கிப்ட் கொடுத்த சுருதி, சிட்டியிடம் பேசிய ரோகினி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

மீனாவிற்கு ஸ்ருதி கிப்ட் கொடுக்க ரோகிணி சிட்டியிடம் பேசியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஸ்ருதி மற்றும் ரவியின் பங்க்ஷனில் பாட்டு பாட முதலில் ரோகினி மற்றும் மனோஜ் இருவரும் பார்த்து வைக்கப்பட்டு சிரிக்கின்றனர். அடுத்த பாடிய பாட்டுக்கு விஜயா கையைப் பிடித்து அண்ணாமலை பாட்டை ரசித்து கேட்கிறார். அடுத்து பாடிய பாட்டிற்கு மீனா மற்றும் முத்து இருவரும் சந்தோஷப்பட்டு கேட்டனர். பிறகு […]

நந்தினி போட்ட பிளான், சுந்தரவல்லியிடம் சிக்கிய கல்யாணம்,வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சூர்யா சரக்கு பாட்டிலை குடித்துவிட்டு வாந்தி எடுக்க அவரது நண்பர் குடித்து அவரும் துப்ப போக உடனே சூப்பராக இருக்கிறது என்று […]

சிம்பு நடிக்கும் ‘God Of Love’ படத்தின் கதை, அஜித் படத்தின் பாட்டு வரிதான்ங்க..

சிம்பு நடிக்கவிருக்கும் 51-வது படம் பற்றிப் பார்க்கலாம்.. வாங்க.. சிம்பு-அஸ்வத் மாரிமுத்து கூட்டணியில் உருவாகும் காட் ஆஃப் லவ் (God Of Love) படத்தின் கதைச்சுருக்கம் பற்றிப் பார்ப்போம்.. கடந்த ஆண்டில் சிம்பு நடித்த ஒரு படம் கூட வெளியாகவில்லை. இச்சூழலில் ரசிகர்களுக்காக தனது பிறந்த நாளன்று 4 படங்களின் அப்டேட் வெளியிடப்பட்டது. அவ்வகையில், சிம்புவின் 48-வது படமான ‘தக் லைஃப்’ பட சிறப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டது. பின்னர், 49-வது படத்தை ‘பார்க்கிங்’ பட இயக்குனர் […]

அஜித் என்னிடம் மன்னிப்பு கேட்டார்: நடிகர் ஆரவ் நெகிழ்ச்சி

‘விடாமுயற்சி’ ஷூட்டிங்கில் கிடைத்த அனுபவத்தை ஆரவ் நெஞ்சம் நெகிழ்ந்து பேசியுள்ளார். இது பற்றிக் காண்போம்.. ‘விடாமுயற்சி’ படத்தில் ஆக்‌ஷன் காட்சிகளில் அஜித் டூப் இல்லாமல் நடித்தார் என்று ஆரவ் தெரிவித்துள்ளார். நாளை மறுநாள் 6-ம் தேதி வெளியாகிறது ‘விடாமுயற்சி’ திரைப்படம். இதில் அஜித்துடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஆரவ். அஜித்துடன் நடித்தது குறித்து தெரிவிக்கையில், ‘படத்தில், கார் விபத்துக்கு உள்ளான காட்சி நன்றாக திட்டமிடப்பட்ட காட்சி தான். ஆனால், எதிர்பாராத விதமாக விபத்து நடந்தது. விபத்துக்குப் பிறகு […]

ஐஸ்வர்யா ராய் மகள் குறித்து அவதூறு செய்தி: கூகுள், யூடியூப் நிறுவனங்களுக்கு கோர்ட் நோட்டீஸ்..

நடமாடுற 50 கிலோ எடைகொண்ட தாஜ்மஹால் தான் ஐஸ்வர்யா. இந்த ஸ்லிம்மான பேரழகியின் செல்ல மகள் ஆராத்யா பற்றிய தவறான தகவல்களை நீக்கக்கோரி, டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்த நிலையில், நீதிமன்றம் முக்கிய விஷயத்தை வலியுறுத்தியுள்ளது. நட்சத்திர ஜோடியான, ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன் ஜோடியின் மகள் ஆராத்யா தன்னைப் பற்றியும், தன் உடல்நலம் தொடர்பான செய்திகளை பரப்பிய யூடியூப் சேனல்கள் மற்றும் இணையதளங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, தாய் – தந்தையின் […]

தெறிக்க விடலாமா ரீமிக்ஸ்: ‘தல’ அஜித் படத்தில் மீண்டும் ‘வத்திக்குச்சி பத்திக்காதுடா’ பாடல்

மேலும் பட்டைய கிளப்புற மாதிரி ‘தல’ படத்துக்கு ஒரு பாடல் ரீமிக்ஸ் செய்யப்படுகிறது. இது பற்றிப் பார்ப்போம்.. ‘தல’ அஜித்குமாரின் 63-வது படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க, மீண்டும் ஜோடியாகி உள்ளார் திரிஷா. இப்படத்தை தெலுங்கு திரையுலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரீ மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளது. புஷ்பா 2 படத்தையும் இந்நிறுவனம் தான் தயாரித்து இருந்தது. குட் பேட் அக்லி திரைப்படத்தில் அஜித்துடன் அர்ஜுன் தாஸ், பிரசன்னா, பிரபு, யோகிபாபு, சுனில் மற்றும் பலர் நடித்துள்ளனர். […]

ரஜினியின் ‘கபாலி’ படத்தை தெலுங்கில் வெளியிட்ட தயாரிப்பாளர் தற்கொலை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி’ படத்தை தெலுங்கில் வெளியிட்டதன் மூலம் பிரபலமான தயாரிப்பாளர் கே.பி.சௌத்ரி, கோவாவில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக கடன் பிரச்சினையில் சிக்கி இருந்த கே.பி.சவுத்ரி, உடல்நலப் பிரச்சினைகளாலும் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கோவாவில் தங்கியிருந்த கே.பி. செளத்ரி நேற்று இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டு உள்ளார். ரஜினி நடித்த ‘கபாலி’ படத்தை தெலுங்கில் வெளியிட்ட செளத்ரி, பின்னர் சர்தார், கப்பர் சிங், சீதம்மா […]

தனது 50-வது படத்தை தயாரித்து நடிக்கும் சிம்புவின் மெகா ப்ராஜெக்ட்

‘எனது 50-வது திரைப்படத்தால் தமிழ் சினிமாவே பெருமைப்படும்’ என கூறியுள்ளார் சிம்பு.. அதாவது, தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில், தனது 50-வது படத்தை தயாரித்து நடிக்கவுள்ளார் சிம்பு. இது தொடர்பாக.. ‘எனது 50-வது படத்தின் புரொமோ ஷூட் அடுத்த மாதம் தொடங்குகிறது. அதனால்தான் இதே கெட்டப்பில் இருக்கிறேன். அது நல்லபடியாக வந்துவிட்டால் வெளியிட திட்டமிட்டுள்ளோம். இதன் பட்ஜெட் மிக பெரியது. இப்போது ஓடிடி மற்றும் டிவி உரிமைகள் விற்பனை இறக்கத்தில் உள்ளது. அதனால், நானே தயாரிப்பாளராகி விட்டேன். இது […]

திரையரங்கு எல்லாம் திருவிழா வருகிறது; ‘விடாமுயற்சி’ திரிஷா போட்டோவும் டிரெண்டிங்

தமிழ் சினிமாவின் ‘இளமை மார்க்கண்டேயினி’ திரிஷா ‘தல’ அஜித்துக்கு ஜோடியான ‘விடாமுயற்சி’ நாளை மறுநாள் 6-ம் தேதி வெளியாகவுள்ளது. தொடர்ந்து அஜித்துடன் அவர் இணைந்து நடித்த ‘குட் பேட் அக்லி’ ஏப்ரல் 10-ம் தேதி வெளியாகிறது. மேலும், மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்புவுடன் நடித்துள்ள ‘தக் லைஃப்’ படமும் இந்த ஆண்டு வெளியாகவுள்ள நிலையில், நான்ஸ்டாப் குஷியில் உள்ளார். இந்நிலையில்தான் திரிஷா எக்ஸ் தளத்தில் இன்று காலை முதல் டிரெண்டாகி தெறிக்கிறார். அதாவது, அஜித்தின் ‘விடாமுயற்சி’ பட […]