Browsing category

News

டிராகன் : 15 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ..!

டிராகன் படத்தின் 15 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர் என இரண்டிலும் கலக்கி வருபவர் பிரதிப் ரங்கநாதன். தற்போது இவரது நடிப்பில் டிராகன் என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது. அஸ்வத் மாரிமுத்து இயக்கத்திலும், ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பிலும் உருவாகியுள்ளது. மேலும் அனுபமா பரமேஸ்வரன், மிஷ்கின் ,கௌதம் மேனன் போன்ற பல முக்கிய பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. 15 […]

குட் பேட் அக்லி படத்தின் டிரைலர் ரிலீஸ் எப்போது? வைரலாகும் சூப்பர் தகவல்.!!

குட் பேட் அக்லி படத்தின் டிரைலர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடா முயற்சி என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் ஏப்ரல் பத்தாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். சமீபத்தில் இந்த […]

சூர்யா 45 : ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்.. லேட்டஸ்ட் தகவல் இதோ.!!

சூர்யா 45 படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் கங்குவா என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா 45 என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் தற்போது லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது சூர்யா 45 படத்தின் இரண்டு வேடங்களில் சூர்யா […]

மகளிர் தினத்திற்கு வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்ட விஜய்.. என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க..!

மகளிர் தினத்திற்கு விஜய் வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்டு உள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் கோட் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் அல்ல வரவேற்பு பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து H வினோத் இயக்கத்திலும், கே.வி.என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் ஜனநாயகம் என்ற படத்தில் நடித்த வருகிறார். இது இவருடைய கடைசி படம் என்பது அனைவருக்கும் தெரியும் அதனைத் தொடர்ந்து அவர் முழு நேர […]

பாக்யா மீது பழி போட்ட ஈஸ்வரி, பாக்கியா வீட்டை விட்டு கண்ணீருடன் வெளியேறிய செல்வி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

பாக்யா மீது ஈஸ்வரி பழி போட வீட்டை விட்டு கண்ணீருடன் வெளியேறியுள்ளார் செல்வி. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கோபி இனியாவை காதலிக்கும் விஷயத்தை வீட்டில் சொல்ல ஈஸ்வரி இனியாவை திட்டிக் கொண்டிருக்கிறார். உடனே கோபி அதுவும் யாரை காதலிக்கிறார் தெரியுமா இந்த வீட்டை பெருக்கி தொடச்சி கூற்ற செல்வியோட பையனை என்று சொல்ல பாக்யா இன்னும் அதிர்ச்சி அடைகிறார்.குடும்பத்தினர் அனைவரும் இன்னும் பதற்றமாக […]

சந்தோஷத்தில் முத்து, மீனா.. அண்ணாமலை சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்!!

முத்து மீனா சந்தோஷத்தில் இருக்க அண்ணாமலை வார்த்தை ஒன்று சொல்லியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனாவிற்கு பெரிய ஆர்டர் கிடைத்த விஷயத்தை குடும்பத்தினரிடம் சொல்ல அண்ணாமலை அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கிறார் நல்ல மனசு நல்ல எண்ணமாக இருந்தால் பெரிய லெவல்ல உயர்ந்து கொண்டே போகலாம் என்று சொல்ல விஜயா இப்பதான் ஆர்டர் வந்திருக்கு இன்னும் பண்ணி முடிக்கல அதுக்குள்ள எதுக்கு இவ்வளவு […]

ரெசார்ட்டுக்கு வந்த சுந்தரவல்லி, அர்ச்சனா போட்ட பிளான்,வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்தி லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் மாதவி சுந்தரவல்லி சுரேகா மூவரும் காபி குடித்துக் கொண்டிருக்க ரேணுகா துவைக்கிற துணி எதுன்னு சொல்லுங்க நான் எடுத்துக்கிறேன் என்று […]

விஜய் நடிக்கும் ‘ஜனநாயகன்’ படத்தில் அரசியலை முழங்கும் கொள்கை பாடல்களா?

‘ஜனநாயகன்’ படத்தில் 5 பாடல்கள் உள்ளதாக சொல்லப்படுகிறது. இது பற்றிய தகவல்கள் காண்போம்.. பரபரப்பான சினிமா-அரசியல் சூழலில் விஜய் நடிக்கும் கடைசிப்படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். அரசியல் பேசும் இப்படத்தை ரசிகர்கள் பெரிய அளவில் எதிர்பார்த்துள்ளனர். இந்நிலையில், தற்போது இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகின்றது. விஜய் 15 நாட்கள் அரசியலுக்கு 15 நாட்கள் படத்திற்கு என ஒதுக்கியுள்ளதாக தகவல் வருகின்றன. இப்படத்தின் படப்பிடிப்பு மே மாதம் வரை நீடிக்கும் என தெரிகிறது. இச்சூழலில், […]

சூப்பர் ஸ்டாரின் ‘ஜெயிலர்-2’ படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் இணைகிறார்?

ரஜினி நடிக்கும் ஜெயிலர்-2 பட அப்டேட் பார்ப்போம்.. சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில், நெல்சன் இயக்கும் ஜெயிலர்2-ம் பாகத்தில் பிரபல பாலிவுட் நடிகர் இணைகிறாரா? இது பற்றிப் பார்ப்போம்.. லோகேஷ் இயக்கும் ‘கூலி’ படத்தில் அமீர்கான் போல, ஜெயிலர்-2 படத்திலும் ஷாருக்கான் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஷாருக்கான் இனி கேமியோ ரோலில் நடிப்பதில்லை என்று முடிவு செய்து விட்டார். இதனால், சன்னி டியோலாக இருக்குமோ என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். இவரை, ஜெயிலர் 2 படத்தில் […]

சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கும் ‘வாடிவாசல்’: ஜி.வி.பிரகாஷ் கம்போஸிங்..

ரசிகர்கள் எதிர்பார்க்கும் ‘வாடிவாசல்’ பட பணிகள் இன்று தொடங்கியது. இது குறித்த அப்டேட் காண்போம்.. கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்க சூர்யா நடிக்கும் ‘வாடிவாசல்’ படம் கடந்த சில ஆண்டுகளாகவே தாமதமாகி வந்தது. இந்நிலையில், ‘விடுதலை-2’ படத்திற்கு பிறகு வெற்றிமாறன் இந்த படத்தை எடுத்து முடித்து விட வேண்டும் என்கிற முனைப்புடன் வேலைகளை ஆரம்பித்துவிட்டார். முதல் கட்டமாக ஜி.வி. பிரகாஷ் குமாருடன் இணைந்து படத்திற்கு தேவையான பாடல்களை உருவாக்கும் பணிகளை இன்று தொடங்கியுள்ளார். இருவரும் ஒன்றாக […]