Browsing category

News

டிராகன் : 16 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ..!

டிராகன் படத்தின் 16 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர் என இரண்டிலும் கலக்கி வருபவர் பிரதிப் ரங்கநாதன். தற்போது இவரது நடிப்பில் டிராகன் என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது. அஸ்வத் மாரிமுத்து இயக்கத்திலும், ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பிலும் உருவாகியுள்ளது. மேலும் அனுபமா பரமேஸ்வரன், மிஷ்கின் ,கௌதம் மேனன் போன்ற பல முக்கிய பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. 16 […]

எஸ்கே மூவி: விஜய் சேதுபதி, ரவிமோகன் வரிசையில் வில்லன் ஆகிறாரா ஆர்யா?

மாறுபட்ட கேரக்டராக இருக்கும் பட்சத்தில் வில்லனாக நடிப்பதும் கலையின் வெளிப்பாடுதான். அவ்வகையில், விஜய் சேதுபதி, அர்ஜுன் ஆகியோர் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளனர். தற்போது இவர்களின் வரிசையில் வருபவர்கள் பற்றிப் பார்ப்போம்.. சிவகார்த்திகேயன் தற்போது பராசக்தி மற்றும் மதராஸி என இரு படங்களில் நடித்து வருகின்றார். இதில், மதராஸி திரைப்படத்தை ஏ.ஆர் முருகதாஸும், பராசக்தி திரைப்படத்தை சுதா கொங்கராவும் இயக்கி வருகின்றனர். . இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் ‘குட் நைட்’ இயக்குனர் விநாயக் சந்திரசேகர் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக […]

ஆன்மீக கதையில், வக்கீல் மற்றும் அய்யனார் வேடங்களில் சூர்யா..

‘சூர்யா-45’ படத்தின் தகவல்கள் காண்போம்.. ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 45-வது படமான ‘சூர்யா45’ படத்தில், நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் திரிஷா ஜோடியாகி உள்ளார். முன்னதாக மௌனம் பேசியதே, ஆறு, ஆயுத எழுத்து, ஆகிய படங்களில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இப்படத்தில், ஷிவதா, சுவாசிகா, நட்டி, யோகிபாபு ஆகியோரும் நடிக்கின்றனர். இப்படம் ஆன்மீகம் கலந்த ஒரு கதைக்களத்தில் எடுக்கப்பட்டு வருகிறது. அவ்வகையில், சூர்யா ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தில் சூர்யா […]

இந்தியாவிற்கே பெருமை சாமி: இளையராஜாவுக்கு ரஜினிகாந்த் பாராட்டு..

இளையராஜாவின் சிம்பொனி அரங்கேற்றத்திற்கு, ரஜினிகாந்த் பாராட்டுகள் தெரிவித்துள்ளார். இளையராஜா ‘வேலியன்ட்’ என்கிற பெயரில் சிம்பொனி ஒன்றை உருவாக்கியிருக்கிறார். மொசார்ட், பீத்தோவன் வரிசையில் இடம்பெறவிருக்கும் இளையராஜாதான்; இந்தியாவிலிருந்து முதன்முறையாக சிம்பொனி ஒன்றை அரங்கேற்றவிருப்பது குறிப்பிடத்தக்கது. அவரது சிம்பொனி இன்று லண்டனில் இருக்கும் அப்போலோ அரங்கத்தில் நடைபெறவிருக்கிறது. இதற்காக சமீபத்தில்தான் அவர் இந்தியாவிலிருந்து லண்டனுக்கு கிளம்பி சென்றது குறிப்பிடத்தக்கது. இந்த சிம்பொனி லண்டனின் Royal Philharmonic Orchestra மூலம் இசைக்கப்பட்டு, ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுவிட்டது. இந்தப் பதிவு, இன்று மார்ச் […]

கும்பலாக வந்து என்னை மிரட்டினர், ஏமாற்றினர்: நடிகை சோனா கண்ணீர்..

நடிகை சோனா இயக்கியுள்ள தனது “பயோபிக் வெப்” தொடர்பாக தெரிவித்த தகவல்கள்.. நடிகை சோனா, ‘குசேலன்’ படத்தில் வடிவேலுவின் மனைவியாக நடித்து பிரபலமானவர். அடுத்து, குரு என் ஆளு, அழகர் மலை, ஒன்பதுல குரு என பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, மலையாளத்திலும் நடித்துள்ள இவர், தனது வாழ்க்கை கதையை மையமாக வைத்து ‘ஸ்மோக்’ என்ற பெயரில் வெப் தொடராக இயக்கியுள்ளார். ஷார்ட் பிளிஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ள இதில், முகேஷ் கன்னா, ஆஸ்தா அபே, […]

சிம்பொனி இசை என்றால் என்ன?

இளையராஜா ‘வேலியன்ட்’ என்ற பெயரில் ‘சிம்பொனி’ இசைத் தொகுப்பு ஒன்றை உருவாக்கியிருக்கிறார். இவ்வகையில், மொசார்ட், பீத்தோவன் வரிசையில் இடம்பெற இருக்கிறார். இந்தியாவிலிருந்து முதன்முறையாக சிம்பொனி இசைத் தொகுப்பை இன்று லண்டனில் இருக்கும் அப்போலோ அரங்கத்தில் அரங்கேற்றுகிறார். இந்நிலையில், சிம்பொனி இசை பற்றிய தகவல்கள் அறிவோம். * சிம்பொனி (symphony) என்பது மேற்கத்திய செவ்வியல் இசை (Classical music) மரபில், பல்வேறு இசைக் கருவிகள் ஒன்றாக இசைக்கப்படும் ஓர் ஒத்திசைத் தொகுப்பு. * இந்த இசைத்தொகுப்பு, பல பகுதிகளை, […]

அஜித் நடிப்பில் ‘குட் பேட் அக்லி’ பட டிரைலர் எப்போது?

ரசிகர்களுக்கான ஸ்பெஷலாக உருவாகியுள்ள ‘குட் பேட் அக்லி’ பட அப்டேட் பற்றிப் பார்ப்போம்.. ‘தல’ அஜித் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கிய ‘விடாமுயற்சி’ படத்தை தொடர்ந்து, ‘குட் பேட் அக்லி’ படம் வெளியாக உள்ளது. அஜித்தின் தீவிர ரசிகரான ஆதிக் உருவாக்கியிருக்கும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இப்பட டீசரில் அஜித் பல கெட்அப்புகளில் தோன்றி தெறிக்கவிடுகிறார். அஜித் மாஸாக இருப்பதாகவும் வரவேற்பு பெற்றது. இப்படம் அஜித் ரசிகர்களுக்கு செம ட்ரீட்டாக அமையும் என […]

“ரெட் ஃப்ளவர்” தமிழ் திரைப்படத்தின் ஆடியோ உரிமையை சரிகம பெற்றுள்ளது.!

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படமான ரெட் ஃப்ளவர் வெளியீட்டை நோக்கி மற்றொரு பெரிய படியை எடுத்து வைத்துள்ளது, பிரபல இசை நிறுவனமான சரிகம ஆடியோ உரிமையைப் பெற்றுள்ளது. ஸ்ரீ காளிகாம்பாள் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் கே.மாணிக்கம் பிரமாண்டமாக தயாரித்த இந்தப் படம், உணர்ச்சி மற்றும் விசுவல் எஃபக்ட்ஸ் காட்சிகள் நிறைந்த ஒரு பியூச்சர்ஸ்டிக் சயின்ஸ் பிக்ஷன் படம். ரெட் ஃப்ளவர் படத்திற்கு இசையமைத்தவர் சந்தோஷ் ராம், பாடல் வரிகளை மணி அமுதவன் எழுதியுள்ளார். இந்த படத்தில் நான்கு பாடல்கள் […]

இந்த வாரம் டிஆர்பியில் டாப் 10 இடத்தை பிடித்த சீரியல்கள் என்னென்ன? வாங்க பார்க்கலாம்..!

இந்த வாரம் டிஆர்பியில் டாப் 10 இடத்தை பிடித்த சீரியல்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என தனி ரசிகர்கள் இருப்பது அனைவரும் அறிந்தது. அதிலும் குறிப்பாக சன் டிவி விஜய் டிவிக்குள் அதிக போட்டி இருக்கும். வாராவாரம் டிஆர்பி மாறிக்கொண்டே இருக்கும் நிலையில் இந்த வாரம் டாப் டென் இடத்தைப் பிழைத்த சீரியல்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 1. சிங்கப் பெண்ணே 2. மூன்று முடிச்சு 3. கயல் 4. மருமகள் […]

முத்து மீது நீங்கள் கோபமாக இருக்க என்ன காரணம் சிறுவயதில் நடந்தது என்ன?.. சிறகடிக்க ஆசை அனிலா பதில்..!

முத்து மீது நீங்கள் கோபமாக இருக்க காரணம் என்ன என்று அனிலாவிடம் கேள்வி கேட்கப்பட்டுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் ஹீரோவாக முத்து என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் வெற்றி வசந்த். அதே சீரியலில் அவரின் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் அனிலா. இந்த சீரியலில் ஆரம்பம் முதலே மனோஜ் ஆசை மகனாகவும் முத்து மீது விஜயா வெறுப்பை காட்டுவது போலே இன்று வரை ஒளிபரப்பாகி […]