Browsing category

News

கயாடு லோஹர் சொன்ன வார்த்தையால், விஜய்-தனுஷ் ரசிகர்கள் கலாட்டா..

‘இதனால், அழகாக இருப்பவர்கள் பேசும் வார்த்தையில் கவனமாய் இருத்தல் நன்று’ என அறிவுறுத்தப்படுகிறது. அதாவது கயாடு மேட்டருக்கு வருவோம்.. ‘டிராகன்’ பட வெற்றியால் கயாடு லோஹர் செம குஷியில் உலா வருகிறார். தற்போது ‘இதயம் முரளி’ படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்நிலையில், கல்லூரி விழாவில் கலந்துகொண்ட கயாடு லோஹர் மாணவிகளுடன் சேர்ந்து குத்தாட்டம் போடும் வீடியோ வைரலானது. அப்போது சிலர் அவரிடம் உங்க செலிபிரிட்டி கிரஷ் யார் கேட்க, வெட்கத்துடன் அவர், தளபதி விஜய் […]

விஜய் சேதுபதி-திரிஷா நடித்த 96 பட 2-ம் பாகம் கதை பற்றி ஐசரி கணேஷ் அப்டேட்..

காதல் பேசிய படமான 96 படத்தின் 2-ம் பாகம் பற்றிய தகவல் பார்ப்போம்.. பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி-திரிஷா நடித்த 96 திரைப்படம் காதலை உணர்வுபூர்வமாக சொல்லி, அனைவரையும் கவர்ந்து, பெரிய வெற்றி பெற்றது. இந்நிலையில், தற்போது இப்படத்தின் 2-ம் பாகத்தை இயக்க உள்ளார் பிரேம்குமார். ஆனால், முதல் பாகத்தை போல இந்த படம் ஒரு காதல் கதையாக இருக்காது என ஏற்கனவே கூறியுள்ளார். இந்தப் படத்தை ஐசரி கணேஷின் வேல்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. […]

சரியான நேரத்தில் என்னை காப்பாற்றியவர் கணவர்: பாடகி கல்பனா விளக்கம்..

பாடகி கல்பனா வெளியிட்டுள்ள தகவல்கள் காண்போம்.. ‘பாடகி கல்பனா ராகவேந்தர் தற்கொலை முயற்சி செய்ய முயன்று, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்’ என செய்திகள் பரவின. இந்நிலையில், குணமடைந்து வீடு திரும்பிய கல்பனா தனக்கு நடந்தது என்னவென்று கூறி வீடியோ வெளியிட்டுள்ளார். அவர் கூறியிருப்பதாவது, ‘என்னை பற்றியும், என் கணவரை பற்றியும் தவறான வதந்தி பரவியிருக்கிறது. அதைப் பற்றி விளக்கம் அளிக்கவே இந்த வீடியோ. இந்த வயதில் நான் LLB, ph.d மற்றும் நிறைய படித்துக் கொண்டிருக்கிறேன். மேலும் […]

செல்லப்பிராணியுடன் கொஞ்சம் விளையாடும் கீர்த்தி சுரேஷ்..!

செல்லப்பிராணியுடன் கொஞ்சி விளையாடும் வீடியோவை வெளியிட்டு உள்ளார் கீர்த்தி சுரேஷ். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவரது நடிப்பில் ரகுதாத்தா என்ற திரைப்படம் கலையான விமர்சனங்களை பெற்றது. சில மாதங்களுக்குப் முன் நெருங்கிய நண்பரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் சமூக வலைதளங்களில் ஆக்டிவாகவும் இருந்து வருகிறார். அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வரும் […]

இயற்கையான சூழலில் லேட்டஸ்ட் போட்டோஷூட்.. இணையத்தை கலக்கும் ரம்யா பாண்டியன்..!

இயற்கையான சூழலில் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் ரம்யா பாண்டியன். இவர் தமிழில் ஜோக்கர்,ஆண் தேவதை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் அதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று மக்கள் மனதில் இடம் பிடித்தார் மேலும் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் பங்கேற்று இருந்தார். சில மாதங்களுக்கு முன் அவருக்கு திருமணம் முடிந்த […]

வாடிவாசல் : தரமான அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்.. ரசிகர்கள் ஹேப்பி..!

வாடிவாசல் படம் குறித்து அப்டேட் கொடுத்துள்ளார் ஜி.வி பிரகாஷ். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சூர்யா. இவரது நடிப்பில் கங்குவா என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா 45 படத்தில் நடித்து வருகிறார் மேலும் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் என்ற திரைப்படம் உருவாக உள்ளது. கலைப்புலி எஸ்.தானு தயாரிப்பில் உருவாக இருக்கும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார். இது […]

தமன்னாவின் காதல் பிரேக்கப் ஆக காரணம் இதுதானா? வைரலாகும் தகவல்..!

தமன்னாவின் காதல் பிரேக்கப்பாக காரணம் என்ன என்ற தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் தமன்னா. இவர் தமிழில் கேடி, வியாபாரி, கல்லூரி, படிக்காதவன், அயன், பையா, சுறா, சிறுத்தை, தில்லாலங்கடி போன்ற பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். இந்நிலையில் நடிகை தமன்னா இந்தி நடிகர் ஆன விஜய் வர்மாவை காதலிப்பதாக தகவல்கள் பரவி வந்த நிலையில் அவர்கள் வெளிப்படையாகவே அறிவித்திருந்தனர். விரைவில் […]

அப்போ விஜய்.. இப்போ தனுஷ்.. மாற்றிப் பேசி ரசிகர்களிடம் சிக்கிய கயாடு லோஹர்..!

மாற்றி மாற்றி பேசி ரசிகர்களிடம் சிக்கியுள்ளார் கயாடு லோஹர். தெலுங்கு மற்றும் மலையாளம் மொழிகளில் நடித்து பிரபலமானவர் கயாடு லோஹர். இவர் தமிழில் சமீபத்தில் வெளியான டிராகன் படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அமோக வசூலையும் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து அதர்வாவுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார். தற்போது ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகையாக இருக்கும் இவர் கல்லூரி விழா ஒன்றில் கலந்து கொண்டு உள்ளார். […]

பராசக்தி படத்தின் படப்பிடிப்பு குறித்து வெளியான சூப்பர் அப்டேட்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

பராசக்தி படத்தின் படப்பிடிப்பு குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் மதராசி என்ற திரைப்படத்திலும், சுதா கொங்காரா இயக்கத்தில் பராசக்தி என்ற படத்திலும் நடித்து வருகிறார். தற்போது பராசக்தி படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து […]

டிராகன் : 14 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ..!

டிராகன் படத்தின் 14 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர் என இரண்டிலும் கலக்கி வருபவர் பிரதிப் ரங்கநாதன். தற்போது இவரது நடிப்பில் டிராகன் என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது. அஸ்வத் மாரிமுத்து இயக்கத்திலும், ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பிலும் உருவாகியுள்ளது. மேலும் அனுபமா பரமேஸ்வரன், மிஷ்கின் ,கௌதம் மேனன் போன்ற பல முக்கிய பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. 14 […]