Browsing category

News

வைஷ்ணங் தேஜ்-ரிது வர்மா நட்சத்திர ஜோடிக்கு, ரசிகர்கள் ‘அட்வான்ஸ்’ வாழ்த்துமழை

‘இவருக்கு இவர் இணை’ என்ற இல்லற வாழ்க்கையை தெரிவு செய்தலும் மெகா வரலாறுதான். இது சாமான்யர் முதல் சாதனையாளர் வரைக்கும் பொருந்தும் உணர்வியல். அவ்வகையில் ஓர் நிகழ்வு காண்போம்.. தமிழ் சினிமாவில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், நித்தம் ஒரு வானம், மார்க் ஆண்டனி போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ரிது வர்மா. இவர், முன்னதாக தெலுங்கில் வெளியான ‘உப்பென்னா’ படத்தில் சிரஞ்சீவியின் சகோதரி மகன் ஹீரோவாக நடித்த வைஷ்ணவ் தேஜ் உடன் பிறந்த நாளை கொண்டாடினார். […]

நடிகர்-கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹுசைனி மறைவு; உருவச்சிலை இன்று திறப்பு

தனது இறப்பின் காலம் நெருங்குவதை தெரிந்தும், மிகுந்த தன்னம்பிக்கையுடன் உரையாடியவர் ஷிகான் ஹுசைனி, இன்று மறைந்தார். இது பற்றிய நெஞ்சு கனக்கும் நிகழ்வுகள்.. விஜய் நடிப்பில் ‘பத்ரி’ மற்றும் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ போன்ற படங்களில் நடித்த புகழ்பெற்ற கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹுசைனி, ரத்தப்புற்று நோயால் பாதிக்கப்பட்டு, இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருடைய மறைவிற்கு ரசிகர்களும் திரையுலகினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஷிகான் ஹுசைனி, சென்னையில் கராத்தே மற்றும் வில்வித்தை பயிற்சிக் கூடம் […]

ப்ரீ புக்கிங்கில் தெறிக்க விடும் குட் பேட் அக்லி.. இதுவரை செய்த வசூல் எவ்வளவு தெரியுமா?

குட் பேட் அக்லி படத்தின் ப்ரீ புக்கிங் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடா முயற்சி என்று திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது அதனைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.இந்த திரைப்படம் ஏப்ரல் பத்தாம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது. மேலும் திரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ் ,பிரசன்னா, போன்ற […]

பன்முக திறமைசாலி ஹுசைனி.. பவன் கல்யாண் இரங்கல்..!

உடல் நலக்குறைவால் மறைந்த பிரபல கராத்தே பயிற்சியாளரும் நடிகருமான ஹுசைனிக்கு பவன் கல்யாண் இரங்கல் தெரிவித்துள்ளார். விஜய் நடிப்பில் வெளியான பத்ரி படத்தின் மூலம் பிரபலமானவர் கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹுசைனி. அதனைத் தொடர்ந்து காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த இவர் மருத்துவமனையில் 22 நாட்களாக தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி நள்ளிரவு உயிரிழந்துள்ளார். இவருடைய மரணம் திரை உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் […]

செல்லப்பிராணியுடன் சேர்ந்து ஒர்க் அவுட் செய்யும் த்ரிஷா.. வைரலாகும் வீடியோ..!

செல்லப்பிராணியுடன் சேர்ந்து ஒர்க் அவுட் செய்யும் வீடியோ வெளியிட்டுள்ளார் திரிஷா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் திரிஷா. சமீபத்தில் விடாமுயற்சி படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து குட் பேட் அக்லி, தக் லைஃப் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது செல்லப்பிராணியுடன் வொர்க் அவுட் செய்யும் […]

வசூல் வேட்டையாடும் வீர தீர சூரன் படத்தின் ப்ரீ புக்கிங்..முழு விவரம் இதோ..!

வீர தீர சூரன் படத்தின் ப்ரீ புக்கிங் வசூல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சியான் விக்ரம். இவரது நடிப்பில் வீர தீர சூரன் பார்ட் 2. என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் துஷாரா விஜயன்,எஸ்.ஜே சூர்யா, சுராஜ் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வரும் நிலையில் […]

எமி ஜாக்சனுக்கு குழந்தை பிறந்தாச்சு.. என்ன குழந்தை தெரியுமா?

எமி ஜாக்சன் குழந்தை பிறந்துள்ளதாக instagram பக்கத்தில் புகைப்படத்துடன் வெளியிட்ட உள்ளார். மதராசப்பட்டினம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் எமி ஜாக்சன். அதனைத் தொடர்ந்து தாண்டவம், தெறி, தங்க மகன், நான் போன்ற பல படங்களில் நடித்து பிரபலமானார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இரண்டாவது கர்ப்பமாக இருந்து வந்த இவர் தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளதாக புகைப்படத்துடன் வெளியிட்டு உள்ளார். […]

சீயான்’ விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன்- பார்ட் 2 ‘ கேரளா ப்ரமோஷன்- பத்திரிக்கையாளர் சந்திப்பு

HR பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரிப்பில் இயக்குநர் எஸ். யூ. அருண் குமார் இயக்கத்தில், சீயான் விக்ரம், எஸ். ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வீர தீர சூரன் பார்ட் 2 ‘ படத்தின் வெளியீட்டுக்கு முன்னரான விளம்பரப்படுத்தும் நிகழ்வு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. எதிர்வரும் 27ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் ‘வீர தீர சூரன் – பார்ட் […]

ஜனநாயகன்VS பராசக்தி : விஜயுடன் மோதும் சிவகார்த்திகேயன்.. வெற்றி யாருக்கு?

தளபதி விஜயுடன் நேருக்கு நேராக மோத இருக்கிறார் சிவகார்த்திகேயன். தமிழ் சினிமாவில் முன்னாடி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய் இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.எச் வினோத் இயக்கத்திலும், கே.வி.என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் இந்த திரைப்படம் உருவாகி வருகிறது. இது விஜயின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு நேற்று அறிவித்திருந்தது. பொங்கலை முன்னிட்டு 09.01.2026 தேதி […]

உடல் நலக்குறைவால் பிரபல கராத்தே பயிற்சியாளர் மற்றும் நடிகர் ஷிகான் ஹுசைனி காலமானார்..!

உடல் நலக்குறைவால் பிரபல கராத்தே பயிற்சியாளரும் நடிகருமான ஹுசைனி காலமாகியுள்ளார். விஜய் நடிப்பில் வெளியான பத்ரி படத்தின் மூலம் பிரபலமானவர் கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹுசைனி. அதனைத் தொடர்ந்து காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த இவர் மருத்துவமனையில் 22 நாட்களாக தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி நள்ளிரவு உயிரிழந்துள்ளார். இவருடைய மரணம் திரை உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் ரசிகர்கள் பிரபலங்கள் என பலரும் […]