Browsing category

News

இனியாவின் ஆசையை நிறைவேற்றியே எழில், வார்னிங் கொடுத்த ஆகாஷ் அப்பா, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

இனியாவின் ஆசையை எழில் நிறைவேற்ற, பாக்கியாவின் வீட்டுக்கு வந்து ஆகாஷ் அப்பா வார்னிங் கொடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் எழில் உட்கார்ந்து கொண்டிருக்க இனியா வருகிறார் காலேஜ் போகலயா என்று கேட்க ஸ்டடி ஹாலிடே என்று சொல்லுகிறார். எழில் ஓ அப்படியா என்று சொல்லிவிட்டு போனை பார்த்துக் கொண்டிருக்க அதில் ஆகாஷ் எழுதப்போகும் எக்ஸாம்க்கான நியூஸ் வர அதனைப் பார்த்து இனியா எப்படி […]

அண்ணாமலை கேட்ட கேள்வி, ரோகினியை வெளுத்து வாங்கிய விஜயா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!

அண்ணாமலை ரோகினியிடம் கேள்வி மேல் கேள்வி கேட்க விஜயா வெளுத்து வாங்கியுள்ளார். தமிழ் சின்னதிரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜ் முத்துவிடம் இப்ப எதுக்கு லூசு மாதிரி இரண்டு பேரும் பேசிகிட்டு இருக்கீங்க என்று கேட்க அதற்கு முத்து லூசு நாங்க இல்ல நீ தான் உன்ன லூசு ஆக்குனது உன்னோட பொண்டாட்டி பார்லர் அம்மா என்று சொல்லுகிறார். உடனே முத்து ஐயா இப்பயாவது […]

சுரேகாவை அறைத்த சுந்தரவல்லி, பயத்தில் நந்தினி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லோகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் அருணாச்சலமும் சூர்யாவும் பேசிக்கொண்டிருக்க கிச்சனின் வரும் வாசனையே முகர்ந்து சூப்பர் வாசனை வருது என்று சொல்ல, நம்ம கிச்சன்ல இருந்து சூப்பரா வாசனை […]

‘ஜெயிலர்-2’ படத்தில் ரஜினியுடன் இணைகிறார் மோகன்லால்

ரஜினியின் ‘ஜெயிலர்-2’ பட தகவல்கள் பார்ப்போம்.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள ‘கூலி’ படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ரஜினியின் அடுத்த படமாக நெல்சன் இயக்கத்தில், ஜெயிலர் 2-ம் பாகம் உருவாகி வருகிறது. முன்னதாக வெளியான ‘ஜெயிலர்’ படத்தில் ரஜினியுடன் இணைந்து வசந்த் ரவி, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, விநாயகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். அனிருத் இசையமைத்திருந்தார். இப்படம் ரூ.600 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்தது. […]

சிவ பக்தரான ‘கண்ணப்பா’ படம் பற்றிய பேச்சு: வைரலாகும் நிகழ்வு

‘கண்ணப்பா’ திரைப்படம் குறித்த தகவல்கள் பார்ப்போம்.. இறைவனாகிய சிவபெருமானால் ஆட்கொள்ளப்பட்டு, சிவன் தொண்டுக்கே தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் கண்ணப்ப நாயனார். முற்பிறவியில் கண்ணப்ப நாயனார் அர்ஜுனனாக இருந்தார். அர்ஜுனன் மிகப்பெரிய சிவபக்தனாக இருந்தார். அவர் மகாபாரதப் போரில் தன் மகனான அபிமன்யூவை கொன்றவர்களை கொல்ல, உண்ணாமல், சிவபூஜையும் செய்யாமல் சிவபெருமானிடம் வரம் கேட்பதற்காக கைலாசம் சென்றார். அங்கு சிவனைப் பார்த்து மெய்மறந்த அர்ஜூனன், மகனை கொன்றவர்களை கொல்ல வேண்டும் என்ற வரத்தை மறந்து, ‘அய்யனே உன்னை என்றுமே […]

அஜித் நடிப்பில் பிரம்மாண்ட திரைப்படம்; ரெடியாகிறார் இயக்குனர் தனுஷ்

அஜித் சென்னை திரும்பியவுடன், அவரை தனுஷ் சந்திக்க உள்ளார் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பற்றிய விவரம் பார்ப்போம்.. ‘தல’ அஜித் நடிப்பில் அவரது தீவிர ரசிகர் ஆதிக் ரவிச்சந்திரன் படம் குறித்து தெரிவிக்கையில், ‘குட் பேட் அக்லீ’ வெறும் ஆக்சனை மட்டுமே கொண்ட படமாக இருக்காது, குடும்பங்கள் கொண்டாடும் படமாகவும் இருக்கும். தந்தை – மகன் இடையே உள்ள அன்பையும் அழுத்தமாக சொல்லப்பட்டு உள்ளது. படத்தில் அஜித்துக்கு மகனாக, ஏற்கனவே அஜித்துடன் ‘வலிமை’ படத்தில் வில்லன் ரோலில் […]

‘வீர தீர சூரன்’ படம் எப்படி?: இரண்டு வரியில் தயாரிப்பாளரின் ரிவ்யூ

ஓவர் புரோமோ படத்துக்கு ஆகாது என்பது ‘கங்குவா’ கற்றுத் தந்த படமோ பாடமோ என்னவோ.! ‘வீர தீர சூரன்’ பட பற்றி தயாரிப்பாளரே குறள் போல சுருக்கமாக குரல் கொடுத்துள்ளார்; காண்போம்.. அதாவது, பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சித்தா ஆகிய படங்களை இயக்கி கவனம் ஈர்த்திருக்கும் அருண்குமாருடன் கூட்டணி வைத்திருக்கிறார் விக்ரம். அருண் இயக்கிய 3 படங்களும் வரவேற்பை பெற்றன. ‘சேதுபதி’ படம் கமர்ஷியல் ரீதியாகவும், சித்தா விமர்சனம் மற்றும் வசூல்ரீதியாகவும் வரவேற்பு பெற்றன. எனவே, விக்ரமை […]

அனிருத் தொடர்ந்து மறுப்பு; சிம்புவின் நியூ ப்ளானிங்

சிம்பு நடிக்கும் படங்களின் இசை பற்றிய தகவல்கள் பார்ப்போம்.. எஸ்டிஆர் 49 படத்திற்கு இசையமைக்க அனிருத்தை அணுகியபோது கூலி, ஜெய்லர் 2, நானி படம் என பிஸியாக இருப்பதாக கூறி மறுத்துவிட்டார். எஸ்டிஆர் 50 படத்திற்கு யுவன் இசை என்பது உறுதியாகிவிட்டது. இதனையடுத்து, எஸ்டிஆர் 51 படத்திற்கு அனிருத் இசையமைக்க கேட்டதற்கும் மறுத்துவிட்டார். நண்பரான சிம்புவுக்கு செம அப்செட். 2016-ல் வெளியான ‘பிரேக் அப்’ பாடலின் சர்ச்சையால் தான் இசையமைக்க மறுக்கிறார் என்றும் கூறப்படுகிறது. மேலும், தற்போது […]

ஜி.வி.பிரகாஷ், சைந்தவி இருவரும் இன்று கோர்ட்டில் ஆஜர்

விவாகரத்து வழக்கு தொடர்பாக, ஜி.வி.பிரகாஷ்-சைந்தவி இருவரும் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். இது பற்றிய தகவல்கள்.. இசையமைப்பாளர், நடிகர் என பயணித்து வருபவர் ஜி.வி.பிரகாஷ் குமார். இவரது நடிப்பில் வெளியான படங்களில் சிகப்பு மஞ்சள் பச்சை, சர்வம் தாளமயம், பேச்சிலர் உள்ளிட்ட படங்கள் மட்டுமே அவருக்கு ஓரளவு நல்ல பெயரை கொடுத்தது. பாலாவின் இயக்கத்தில் நடித்த ‘நாச்சியார்’ படம் எதிர்பார்த்த அளவில் திருப்தியில்லை. அண்மையில், இவரது தயாரிப்பில் நடித்து வெளியான ‘கிங்ஸ்டன்’ படமும் சரியாக போகவில்லை. இருந்தாலும் தொடர்ந்து நடிப்பில் […]

காருக்குள் விதவிதமாக போஸ்.. இணையத்தை கலக்கும் பாக்கியலட்சுமி ரேஷ்மா..!

காருக்குள் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்கள் வெளியிட்டு உள்ளார் பாக்கியலட்சுமி சீரியல் ரேஷ்மா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் ராதிகா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ரேஷ்மா. இவரது கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது. சமூக வலைதளங்களில் ஆக்டிவா இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது கார் டிக்கி உள்ளே […]