Browsing category

News

தக் லைஃப் படத்தின் ஆடியோ லான்ச் எப்போது தெரியுமா?சூப்பர் அப்டேட் இதோ.!!

தக் லைப் படத்தின் ஆடியோ லான்ச் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கமல்ஹாசன் இவரது நடிப்பிலும் மணிரத்னம் இயக்கத்திலும் உருவாகி உள்ள திரைப்படம் தக் லைஃப். ஏ ஆர் ரகுமான் இசையமைத்து வரும் இந்த திரைப்படம் ஜூன் ஐந்தாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மேலும் சிம்பு, திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, கௌதம் கார்த்திக்,அலி பசல் போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். […]

குட் பேட் அக்லி படத்தின் 11 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?முழு விவரம் இதோ.!!

குட் பேட் அக்லி படத்தின் 11 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி இருந்தது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்திலும், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ளார். மேலும் த்ரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ் ,பிரசன்னா, போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். […]

வருத்தத்தில் இருக்கும் பாக்யா, செல்வி கேட்ட கேள்வி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

பாக்யா வருத்தத்தில் இருக்க செல்வி கேள்வி கேட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கோபி மற்றும் செழியன் இருவரும் சுதாகரை சந்தித்து பாக்யா சொன்ன விஷயங்களை பற்றி கேட்க முதல்ல எங்களோட குரூப்ல இணைக்கிறது தான் இருந்தோம் ஆனால் அதுக்கான ரூல்ஸ் எதுவோ இல்லன்னு எங்களோட மேனேஜ்மென்ட்ல சொல்லிட்டாங்க அதனால தான் இனியா பேர்ல மாத்த வேண்டியது ஆயிடுச்சு என்று சொல்லுகிறார் ஆனால் ரெஸ்டாரன்ட் […]

நந்தினியின் அழகை ரசிக்கும் சூர்யா, கடுப்பாகும் அர்ச்சனா, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லோகேஷன் அமைந்துள்ளது. இன்று வெளியான ப்ரோமோவில் சூர்யா நந்தினியிடம் எனக்கும் தான் கூட பொறந்த அக்கா தங்கச்சி இருக்காங்க ஆனா அவங்களுக்கும் எனக்கும் இப்படி ஒரு பாண்டிங் […]

மீனாவுக்காக உதவிய அருண், ஸ்ருதியால் கடுப்பான நீத்து, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

மீனாவுக்காக அருண் பண உதவி செய்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சீதா வேலை பார்க்கும் ஹாஸ்பிடலுக்கு அருணை வர சொல்லுகிறார். அருண் வந்தவுடன் என்ன விஷயம் சீதா திடீர்னு வர சொன்ன ஏதாவது முக்கியமான விஷயமா என்று கேட்க ஆமாம் என்று சொல்லி மீனாவிற்கு பணம் தேவைப்படும் விஷயத்தை சொல்லுகிறார்.நீங்க வெளியே யார்கிட்டயாவது கடன் வாங்கியோ இல்ல வட்டிக்கு வாங்கி கொடுங்க நான் […]

விஜய் குறித்து ‘போய்வா நண்பா’ என பாடுகிறார் ‘குபேரா’ தனுஷ்?: வைரல் டுடே

தளபதி விஜய்யின் அரசியல் பயணம் தெரிந்ததே. இச்சூழலில், தற்போது ரிலீஸாகியுள்ள தனுஷின் பாடலை வாசிப்போம்.. தேசிய விருது பெற்ற சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடித்த பான் இந்தியா படமாக உருவாகியுள்ளது ‘குபேரா’ தற்போது இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலை படக்குழு ரிலீஸ் செய்துள்ளது. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ராஷ்மிகா இணைந்துள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இவரது இசையில் உருவான ‘போய்வா போய்வா நண்பா.. ராஜாபோல கெத்தா போய்வா நண்பா..’ என்ற பாடலை வெளியிடப்பட்டு உள்ளது. […]

‘ரெட்ரோ’ காதல் கதையை எழுத யார் காரணம்?: கார்த்திக் சுப்பராஜ் விளக்கம்

வன்முறைச் சம்பவங்களை படமாக்கும் நிலையை மாற்றி, தற்போது காதல் கதையை எடுத்துள்ளார் ‘மெட்ரோ’ இயக்குனர். இதற்கான பின்னணி குறித்து பார்ப்போம்.. கார்த்திக் சுப்பராஜ் இயக்கி சூர்யா நடித்துள்ள ‘ரெட்ரோ’ பட இசை-டிரெய்லர் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்று முடிந்தது. இப்படத்தில் பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், நாசர், பிரகாஷ் ராஜ், சுஜித் சங்கர், சுவாசிகா, கருணாகரன், நந்திதா தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ‘ரெட்ரோ’ படம் ஆக்‌ஷன் கலந்த லவ் ஜானரில் […]

மணிரத்னம் இயக்கிய படம் ரீரிலீஸ் ஆனால், தியேட்டர்கள் எரியும்: ராஜீவ் மேனன் கருத்து

மணிரத்னம் இயக்கிய தக் லைஃப் படம் ஜுன் மாதம் வெளியாகிறது என்பது தெரிந்ததே. இச்சூழலில், அவர் முன்னதாக இயக்கிய ‘பம்பாய்’ படம் ரீரிலீஸானால் வரவேற்பு எப்படி இருக்கும்? இது பற்றிய தகவல்கள் காண்போம்.. 1995-ம் ஆண்டு பாபர் மசூதி இடிப்புக்கு பிறகு, நாடு முழுவதும் கலவர பூமியாக இருந்தது. வன்முறை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு மணிரத்னம் ‘பம்பாய்’ திரைப்படம் இயக்கியிருந்தார். இந்து பையனும் முஸ்லீம் பொண்ணும் காதலித்து திருமணம் செய்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இந்நிலையில், இப்படத்தின் […]

போதையில் நடிகையிடம் தவறாக நடக்கவில்லை: போலீஸில் வில்லன் நடிகர் வாக்குமூலம்

நடிகை தெரிவித்த புகாருக்கு, வில்லன் நடிகர் ஷைன் டாம் கூறிய தகவல்கள்… மலையாள நடிகரான ஷைன் டாம் சாக்கோ, தமிழில் பீஸ்ட், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், குட் பேட் அக்லி ஆகிய படங்களில் வில்லன் வேடத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் ‘சூத்ரவாக்கியம்’ என்ற படத்தின் ஷுட்டிங்கின்போது ஷைன் டாம், போதையில் என்னிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாக மலையாள நடிகை வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். பிலிம் சேம்பரிலும் புகார் தெரிவித்தார். இந்த பரபரப்பு ஒருபுறம் இருக்க, கொச்சியில் உள்ள ஓட்டலில் […]

நடிகை சமந்தா மீண்டும் காதல் திருமணம்; ரசிகர்கள் அறிவுறுத்தல்

‘நாக சைதன்யாவை பிரிந்த பிறகு, சமந்தா மீண்டும் காதலித்து திருமண வாழ்வில் இணையவுள்ளார்’ என்ற தகவல் பரவுகிறது. இது பற்றி அவரது ரசிகர்களின் கருத்துகளை காண்போம்.. ஃபேமிலி மேன், சிடாடல் ஹனி பன்னி ஆகிய வெப் தொடர்களை இயக்கியவர் ராஜ் நிடிமொரு. இவரும் சமந்தாவும் காதலிக்கிறார்கள் என ரசிகர்கள் கணிக்கின்றனர். ‘ராஜ் நிடிமொருவுக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ராஜுவும், சமந்தாவும் சேர்ந்து திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்றுள்ளனர். அப்போது சமந்தா சுடிதார் அணிந்தும், […]