Browsing category

News

வாழ்க்கையில் ஜெயிக்கணுமா இதை பண்ணுங்க.. நடிகை ரோஜா சொன்ன விஷயம்..!

வாழ்க்கையில் ஜெயிக்க என்ன செய்ய வேண்டும் என்று ரோஜா கூறியுள்ளார். செம்பருத்தி படத்தின் மூலம் அறிமுகமான இவர் சூரியன், உழைப்பாளி, இந்து, வீரா, ராஜமுத்திரை ,ஆயுத பூஜை, பரம்பரை ,தமிழ்செல்வன், உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், புதுமைப்பித்தன், சுயம்வரம், திருப்பதி ஏழுமலை வெங்கடேசா ,கூடி வாழ்ந்தால் கோடி நன்மை, கோட்டை மாரியம்மன் போன்ற எண்ணற்ற படங்களில் நடித்து 90sகளின் நாயகியாக வலம் வந்தவர் என்றே சொல்லலாம். இவர் இயக்குனர் ஆர் கே செல்வமணியை காதலித்து திருமணம் செய்து கொண்ட […]

விஜய் டிவியை விலைக்கு வாங்கிய பிரபல நிறுவனம்.. பேரதிர்ச்சியில் ரசிகர்கள்.!!

விஜய் டிவியை பிரபல நிறுவனம் வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் நிகழ்ச்சிகள் என இரண்டிற்கும் பெரும்பாலான ரசிகர்கள் இருந்து வருகின்றனர். தற்போது விஜய் டிவி கலர்ஸ் நிறுவனத்துடன் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆம் விஜய் தொலைக்காட்சியை கலர்ஸ் நிறுவனம் நல்ல விலைக்கு வாங்கியுள்ளதாக தகவல் சொல்லப்படுகிறது.இது மட்டும் இல்லாமல் விரைவில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் மாற்றப்படும் எனவும் சொல்லப்படுவதால் ரசிகர்கள் பேரதிர்ச்சி அடைந்துள்ளனர். அதிலும் குறிப்பாக விஜய் டிவியின் […]

15 வருடங்கள் சினிமாவில் இருந்து விலகி இருக்க காரணம் இது தான்.. ரம்பா ஓபன் டாக்..!

15 வருடங்கள் சினிமாவில் இருந்து விலகி இருந்ததற்கான காரணத்தை கூறியுள்ளார் ரம்பா. சுந்தர புருஷன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனைத் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார் என்று சொல்லலாம். 90 களின் கனவு கன்னியாக இருந்த ரம்பா திருமணத்திற்கு பிறகு சுமார் 15 வருடங்களாக சினிமாவில் தலை காட்டாமல் இருந்தார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஜோடி ஆர் யூ ரெடி நிகழ்ச்சியில் […]

ரீ ரிலீஸ் செய்யப்பட்ட சச்சின் திரைப்படம்..4 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

ரீ ரிலீஸ் செய்யப்பட்ட சச்சின் படத்தின் 4 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகி ஹிட் கொடுத்த திரைப்படங்களில் ஒன்று சச்சின். இந்தத் திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. 2005 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தை ஜான் மகேந்திரன் இயக்கி இருந்தார். மேலும் ஜெனிலியா, வடிவேலு, ரகுவரன், தாடி பாலாஜி போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தது […]

குட் பேட் அக்லி படத்தின் 12 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ.!!

குட் பேட் அக்லி படத்தின் 12 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி இருந்தது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்திலும், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ளார். மேலும் த்ரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ் ,பிரசன்னா, போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். […]

எங்களுக்கு குழந்தை பிறந்துள்ளது.. புகைப்படத்துடன் பதிவு வெளியிட்ட விஷ்ணு விஷால்.!!

விஷ்ணு விஷால் புகைப்படத்துடன் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து பலே பாண்டியா, துரோகி, குள்ளநரி கூட்டம், நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, ஜீவா, இன்று நேற்று நாளை, வேலை வந்துட்டா வெள்ளைக்காரன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் என்ற திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் விஷ்ணு விஷால் அவருக்கு குழந்தை பிறந்துள்ளதாக பதிவு ஒன்று வெளியிட்டு […]

பாக்யா கேட்ட கேள்வி, சுதாகர் சொன்ன பதில், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

பாக்யாவின் கேள்விக்கு சுதாகர் பதில் கொடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஈஸ்வரி இனியா டூர் போகப்போகும் விஷயத்தை ஜெனி மற்றும் செழியன் இடம் சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்க எழில் மற்றும் பாக்கியா இருவரும் வீட்டுக்கு வருகின்றனர் எழில் பாக்யாவிடம் நீ இன்னொருவாட்டி நல்லா யோசிச்சுக்கோமா அது உன்னோட ரெஸ்டாரன்ட் நம்ம லீகலா மூவ் பண்ணா கண்டிப்பாக உன் கைக்கு வரும் என்று சொல்ல பாக்கியா […]

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அருணாச்சலம், பதற்றத்தில் சுந்தரவல்லி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவுக்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் இவங்க என்ன சொன்னாலும் நான் வந்துகிட்டு தான் இருப்பேன் என நந்தினி சொல்லுகிறார். பிறகு அனைவரும் சாப்பிட்டுவிட்டு எழுந்துருச்சு […]

ஸ்ருதியிடம் மன்னிப்பு கேட்ட ரவி, விஜயா போட்ட கண்டிஷன், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

ஸ்ருதியிடம் ரவி மன்னிப்பு கேட்க,விஜயா கண்டிஷன் போட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜ் உடம்பு சரியில்லாமல் இருப்பதால் ரோகினி அவருக்கு மாத்திரை கொடுத்து ஒத்தடம் கொடுக்கிறார் இப்ப பரவாயில்லையா மனோஜ் என்று கேட்க பரவால்ல ரோகினி நீ படுத்துக்கொள் என்று சொல்ல ரோகிணி கொஞ்ச நேரத்தில் அழுகிறார். என்னாச்சு ரோகினி என்றும் மனோஜ் கேட்க நீ என்கிட்ட பேச மாட்டேன்னு நினைச்ச […]

நீச்சல் உடையில் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்.. இணையத்தை கலக்கும் ராஷி கண்ணா..!

நீச்சல் உடையில் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்டுள்ள ராஷி கண்ணா. இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ராஷி கண்ணா.அதனை தொடர்ந்து அடங்கமறு, சங்கத்தமிழன், துக்ளக் தர்பார்,அரண்மனை 3, சர்தார், திருச்சிற்றம்பலம், அரண்மனை 4 போர் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது நீச்சல் உடையில் குளிக்கும் புகைப்படத்தை வெளியிட்டு […]