Browsing category

News

ஆஸ்திரேலியாவில் ‘தக் லைஃப்’ படக்குழு: கோலிவுட் வட்டாரம் பெருமிதம்

மணிரத்னம் இயக்கத்தில், கமல், சிம்பு நடித்துள்ள ‘தக் லைஃப்’ பற்றிய அப்டேட்ஸ் பார்ப்போம்.. இந்தியாவை தாண்டி தமிழ் படங்களுக்கு அதிக வரவேற்பு தரும் நாடாக அமெரிக்கா, சவுதி அரேபியா, துபாய், சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகள் இருக்கின்றன. இங்கு தமிழ் மக்கள் அதிகம் வசிப்பதால், தமிழ் படங்களை பார்த்து ரசிக்கிறார்கள். வசூல் சாதனையும் படைக்கிறது. இந்நிலையில், கமல்ஹாசன் முதல் முறையாக ஆஸ்திரேலியாவில் ‘தக் லைஃப்’ படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம் தமிழ் […]

சுந்தர்.சி-வடிவேலு கூட்டணியில் ‘கேங்கர்ஸ்’ படம் எப்படி?: வைரல் நிகழ்வு

வடிவேலு வெளிப்படையாக பேசிய நிகழ்வு வைரலாகி வருகிறது. இது பற்றிப் பார்ப்போம்.. சுந்தர்.சி- வடிவேலு கூட்டணியில் உருவான ‘கேங்கர்ஸ்’ படம், இன்று வெளியாகி வரவேற்பு பெற்று வருகிறது. விளையாட்டு வாத்தியார்களாக இருவரும் காமெடியில் அசத்தியுள்ளனர். குறிப்பாக, முதல் பாதியை விட, இரண்டாம் பாதி நகைச்சுவை சரவெடியில் திரையரங்கம் அதிர்கிறது. அவ்வகையில், ரசிகர்களின் எதிர்பார்ப்பு திருப்தி என சொல்லலாம். 14 வருடங்களுக்கு பிறகு, மீண்டும் சுந்தர்.சி- வடிவேலு காம்போ கலக்கியுள்ளனர். வின்னர், கிரி, ரெண்டு, லண்டன் என இவர்களது […]

சந்தானம், சூரி நடித்த படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்

சிம்பு படத்தில் சந்தானம் நடிக்கவுள்ளார். இது பற்றிய தகவல்கள் காண்போம்.. விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் சந்தானம். இதைத்தொடர்ந்து சினிமாவில் முதல் முறை வாய்ப்பு கொடுத்தவர் சிம்பு. இது பற்றி சந்தானம், ‘என்றைக்கும் நான் சிம்புவை மறக்கமாட்டேன்’ என நெகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார். விழா நிகழ்ச்சிகள் மற்றும் தனிப்பட்ட முறையில் அளித்த பேட்டிகளிலும் சினிமா பயணம் குறித்து பேசும் சந்தானம், சிம்புவை பற்றி பேசாமல் இருந்தது கிடையாது. வாய்ப்பு கொடுத்தது சிம்புவாக இருந்தாலும், […]

முதல்ல கார்த்தி படம், அப்புறம்தான் சிவகார்த்திகேயன்: லோகேஷுக்கு ஃபேன்ஸ் கோரிக்கை

‘கைதி-2’ படத்தை விரைவில் தொடங்கக் கூறி ரசிகர்கள் இயக்குனருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இது பற்றிப் பார்ப்போம்.. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வளர்ந்திருப்பவர் லோகேஷ் கனகராஜ். திரில்லர் கதையை மையமாக வைத்து, ‘மாநகரம்’ படத்தின் மூலம் அறிமுகமான லோகேஷ், முதல் படத்திலேயே கவனம் ஈர்த்து விட்டார். பின்னர் கார்த்தி நடிப்பில் வெளியான ‘கைதி’ திரைப்படம் செம ஹிட்டானது. இதனைத் தொடர்ந்து மாஸ்டர், விக்ரம்- 2, லியோ என மாஸ் இயக்குனராக உயர்ந்துள்ளார். தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் […]

எனது மனமாற்றத்திற்கு டி.ராஜேந்தர் தான் காரணம்: ஏ.ஆர்.ரகுமான் பேச்சு, வைரல்

டி.ராஜேந்தர் குறித்து ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. இது பற்றிக் காண்போம்.. ஆஸ்கர் புகழ், இசைப் புயல் ஏ.ஆர்.ரகுமான் தெரிவிக்கையில், ‘நான் பார்த்து இன்ஸ்பியர் ஆன மனிதர்களில் டி.ராஜேந்தர் சாரும் ஒருவர். இளையராஜா, எம்எஸ்வி, மகாதேவன் என பலரிடம் நான் வேலை பார்த்து இருக்கிறேன். ஆனால், டிஆர் சார் கிட்ட வேலை செய்யும்போது அவர் வேலை செய்யும் ஸ்டைலை பார்த்து தனிமை விரும்பியாக இருந்த நான், எல்லோருடனும் கலகலப்பாக பழகும் நபராக மாறினேன். அதற்கு […]

மத்திய அரசிடம் கைகூப்பி வேண்டி, நடிகர் அனுபம் கெர் அவசர பதிவு

பிரபல பாலிவுட் நடிகர் அனுபம்கெர் மத்திய அரசுக்கு வேண்டுதலாக, வீடியோ பதிவு ஒன்று போட்டுள்ளார். இது பற்றிக் காண்போம். ஜம்மு காஷ்மீரின் பகல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இந்த கொடூர சம்பவம் குறித்து, பாலிவுட் நடிகர் அனுபம் கெர் வீடியோ பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், ‘பகல்காமில் இந்து மக்கள் ஒவ்வொருவராக சுட்டுக் கொல்லப்பட்டது ஆழ்ந்த துயரத்தை தருகிறது. இந்த கொடுஞ்செயலை செய்தவர்கள் மீது கடும் கோபமும் உள்ளது. […]

இந்த வாரம் டிஆர்பியில் டாப் டென் இடத்தைப் பிடித்த சீரியல்கள் என்னென்ன? வாங்க பார்க்கலாம்.!

இந்த வாரம் டிஆர்பியில் டாப் 10 இடத்தை பிடித்த சீரியல்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென தனி ரசிகர் பட்டாளம் இருப்பது அனைவரும் அறிந்ததே. அதிலும் குறிப்பாக சன் டிவி விஜய் டிவி மற்றும் ஜீ தமிழுக்குள் பெரும்பாலும் போட்டி அதிகமாக இருக்கும். பத்து இடங்களில் பெரும்பான்மையான இடத்தை சன் டிவி மற்றும் விஜய் டிவி சீரியல்கள் பிடித்து வருகிறது. வாராவாரம் டிஆர்பி மாறிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த வாரம் டாப் 10 இடத்தை […]

ஜெயிலர் 2 படத்தில் இணைந்த பிரபல நடிகர்..வெளியான சூப்பர் தகவல்.!!

ஜெயிலர் 2 படத்தில் பிரபல நடிகர் இணைந்து உள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.இவரது நடிப்பில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையும் நடத்தி இருந்தது.இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.ஏற்கனவே ரம்யா கிருஷ்ணன் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். இந்த […]

சச்சின் படத்தின் ரீ ரிலீசுக்கு கிடைத்த அமோக வரவேற்பு.. ரசிகர்களுக்கு நன்றி சொன்ன ஜெனிலியா..!

ரீ ரிலீஸ் செய்யப்பட்ட சச்சின் திரைப்படம் சமூக வரவேற்பை பெற்றுள்ளதால் ஜெனிலியா நன்றி தெரிவித்து வீடியோ ஒன்று வெளியிட்டு உள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகி ஹிட் கொடுத்த திரைப்படங்களில் ஒன்று சச்சின். இந்தத் திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. 2005 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தை ஜான் மகேந்திரன் இயக்கி இருந்தார். மேலும் ஜெனிலியா, வடிவேலு, ரகுவரன், தாடி பாலாஜி போன்ற பல […]

மூக்குத்தி அம்மன் 2 படத்தின் நயன்தாரா பிரச்சனை.. சுந்தர்.சி கொடுத்த பதில்..!

மூக்குத்தி அம்மன் 2 படத்தின் நயன்தாரா பிரச்சனை குறித்து சுந்தர் சி பதிலளித்துள்ளார். ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் வெளியான திரைப்படம் மூக்குத்தி அம்மன். இந்த படத்தில் அம்மன் கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்து இருந்தார்.இந்த படத்தின் முதல் பாகம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இரண்டாவது பாகம் உருவாகி வருகிறது. இதனை சுந்தர் சி இயக்கி வருகிறார்.முதல் பாகத்தில் நடித்த நயன்தாராவே இரண்டாவது பாகத்திலும் அம்மனாக நடிக்க உள்ளார் மேலும் ரெஜினா,யோகி […]