Browsing category

News

குழந்தைகள் பிறந்து நூறாவது நாளை கொண்டாடிய சினேகன்.. என்ன கிப்ட் கொடுத்துள்ளார் பாருங்க..!

குழந்தைகள் பிறந்து நூறாவது நாளை கொண்டாடியுள்ளார் சினேகன். தமிழ் சினிமாவின் பாடலாசிரியராக பிரபலமானவர் சினேகன் இவர் நடிகை கன்னிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்த நிலையில் கமல்ஹாசன் அவர்கள் காதல், கவிதை என பெயர் சூட்டினார். தற்போது குழந்தைகள் பிறந்து 100 நாட்கள் ஆகியுள்ளதால் சினேகன் கிப்ட்டுடன் கொண்டாடியுள்ளார். அதாவது முதலில் மனைவிக்கு சர்ப்ரைஸாக வெள்ளி கொலுசு போட்டுவிட்டு காலில் முத்தம் கொடுக்கிறார் பிறகு குழந்தைகள் இருவருக்கும் கொலுசு […]

ரசிகர்கள் அஜித்திற்கு கொடுத்த சர்ப்ரைஸ்.. வீடியோ மற்றும் புகைப்படங்கள் இதோ..!

ரசிகர்கள் அஜித்திற்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார்.இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது மட்டுமில்லாமல் வசூலிலும் நல்ல லாபத்தை பெற்று வெற்றி அடைந்திருக்கிறது. ஒரு பக்கம் படத்தின் வெற்றி மறுபக்கம் கார் ரேஸில் வெற்றி என தொடர்ந்து வெற்றிகளை சந்தித்து வரும் அஜித்திற்கு சமீபத்தில் பத்மபூஷன் விருதும் வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. அதனைத் அஜித்தின் […]

ரெட்ரோ படத்தில் நடிக்க பூஜா ஹெக்டே வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?முழு விவரம் இதோ.!!

ரெட்ரோ படத்தில் நடிக்க பூஜா ஹெக்டே வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா இவரது நடிப்பில் ரெட்ரோ என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் பூஜா ஹெக்டே, ஜெயராம், பிரகாஷ்ராஜ் ,நாசர் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்தத் திரைப்படம் மே ஒன்றாம் தேதி வெளியான நிலையில் […]

டூரிஸ்ட் ஃபேமிலி VS ரெட்ரோ : 4 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ..!

டூரிஸ்ட் ஃபேமிலி மற்றும் ரெட்ரோ படத்தின் 4 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் ரெட்ரோ என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதே நேரத்தில் சசிகுமார் ,சிம்ரன், யோகி பாபு நடித்துள்ள டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படமும் திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. குடும்பங்கள் கொண்டாடும் படமாக இருக்கும் இந்த திரைப்படம் 4 நாளில் 12 கோடி வசூல் செய்துள்ளதாக […]

காமெடி நடிகர் கவுண்டமணியின் மனைவி காலமானார்.. திரையுலக பிரபலங்கள் இரங்கல்..!

காமெடி நடிகர் கவுண்டமணியின் மனைவி காலமாகியுள்ளார். தமிழ் சினிமாவில் நகைச்சுவை மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் கவுண்டமணி. கவுண்டமணி மற்றும் செந்தில் காமெடிக்கு சிரிக்காத ஆட்களே இருக்க முடியாது. நகைச்சுவை மட்டும் இல்லாமல் கதாநாயகன், வில்லன், குணச்சத்திர நடிகர் என பல்வேறு வேடங்களில் 450-க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்திருக்கும் இவர் கிட்டத்தட்ட 50 வருடங்களுக்கு மேல் தமிழ் சினிமாவில் பயணித்து வருகிறார். சமீபத்தில் […]

ஜனநாயகன் படம் குறித்து வெளியான மாஸ் அப்டேட்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

ஜனநாயகன் படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது . தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக பலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. H வினோத் இயக்கத்திலும், கே வி என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். மேலும் மமிதா பைஜு, கௌதம் வாசுதேவ் மேனன், பாபி தியோல், பூஜா ஹெக்டே போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். […]

சூர்யா செய்த விஷயம், ஏற்றுக் கொள்வாரா நந்தினி? வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பிரபு தயாரிப்பிலும், ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவுக்கு இயற்கை பொருந்திய லோகேஷன் அமைந்துள்ளது. இன்று வெளியான ப்ரோமோவில் நந்தினி அருணாச்சலத்திடம் சுயமரியாதையை விட்டுக் கொடுத்துட்டு திருட்டு பட்டத்தோட படிக்கணும்னு எந்த அவசியமும் இல்லை என்று சொல்லுகிறார். நந்தினி வீட்டுக்கு வந்து […]

பாக்யா எடுத்த முடிவு, ஈஸ்வரி கேட்ட கேள்வி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

பாக்கியா எடுத்த முடிவிற்கு ஈஸ்வரி கேள்வி கேட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் செழியன் பாக்கியாவிடம் நீ இப்படி வீட்ல இருந்து எவ்வளவு நாளாச்சும்மா இப்படி பார்க்க ரொம்ப நல்லா இருக்கு ரெஸ்டாரண்ட்ல நீ கஷ்டப்பட்டதெல்லாம் போதுமா இனிமே நீ வீட்டிலேயே இரு என்று சொல்லுகிறார். உடனே பாக்யா அப்போ வீட்ல இருக்கிற செலவெல்லாம் யார் பார்த்துக்குறது என்று கேட்க நான் பார்த்துக்கிறேன் அம்மா […]

மனோஜ் சொன்ன வார்த்தை, கதறி அழுத விஜயா, இன்றைய சிறகடிக்க ஆசை ஆசை எபிசோட்..!

மனோஜ் சொன்ன வார்த்தையால் விஜயா கதறி அழுதார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா மனோஜ்க்கு வாங்கி வந்த தாயத்தை அண்ணாமலைக்கு கட்டு விட விஜயா பதறிப் போய் கழட்ட சொல்லுகிறார் ஆனால் முத்து கழட்ட மாட்டேன் அப்பா நல்லாதான் இருக்கணும் என்று சொல்ல நான் அதுக்காக வாங்கல மனோஜ்க்காக வாங்கினேன் என்று சொல்லுகிறார் அப்ப தானே இந்த வீட்டோட பெரியவர் அப்பா […]

ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியில், தனுஷ் பாடிய பாடல்; வைரலாகும் நிகழ்வு..

ஏ.ஆர்.ரகுமான் கச்சேரியில் தனுஷ் பாடிய பாட்டு தற்போது வைரலாகி வருகிறது. இது பற்றிப் பார்ப்போம்.. ‘இசைப்புயல்’ ஏ.ஆர்.ரகுமானுக்கு உலக அளவில் ரசிகர்கள் உள்ளனர் என்பது தெரிந்ததே. அவ்ங்கையில், மும்பையில் உள்ள டி.ஒய் பாட்டில் கிரிக்கெட் மைதானத்தில் அவரது இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அவரது பாடல்களைக் கேட்க அரங்கம் முழுவதும் ரசிகர்கள் நிறைந்திருந்தனர். அண்மையில் மருத்துவ சிகிச்சை பெற்று வந்த நிலையில், அதன்பின் அவர் பங்கேற்ற முதல் இசை நிகழ்ச்சி இதுவாகும். இதில் முழு எனர்ஜியோடு ஏ.ஆர்.ரகுமான் பாடியதைக் […]