‘இவர்’ நான் வாய்ப்பு தேடி அலைந்த காலத்தில் உதவியவர்: விஜய் சேதுபதி நெகிழ்ச்சி..
‘ஏஸ்’ படத்தின் தகவல்கள் காண்போம்.. ஆறுமுக குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்துள்ள படம், ‘ஏஸ்’. ருக்மணி வசந்த் நாயகியாக நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, பி.எஸ்.அவினாஷ், திவ்யா, பப்லு, ராஜ்குமார் என பலர் நடித்துள்ளனர். கரண் பகதூர் ராவத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். சாம் சி.எஸ். பின்னணி இசைஅமைத்துள்ளார். 7சிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் வரும் 23-ந்தேதி வெளியாகிறது. இந்நிலையில் விஜய் சேதுபதி கூறியதாவது, ‘நான் வாய்ப்பு தேடி […]