Browsing category

News

செழியனை உசுப்பேத்திய ஈஸ்வரி, இனியா கேட்ட கேள்வி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

செழியனை ஈஸ்வரி உசுப்பேத்திவிட, சுதாகரிடம் இனிய கேள்வி ஒன்று கேட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் வழக்கம் போல் கவுன்சிலர் ஆட்களுடன் வந்து சாப்பிட உட்கார சரி குடிக்காமல் இருப்போம் பரவால்ல ஆனா எங்களுக்கு முட்டை வேணும் என்று சொல்லி முட்டையை சமைத்துக் கொடுக்க சொல்ல செல்வியும் சமைத்து கொடுக்கிறார் பிறகு பாக்யா பில் 500 ரூபாய் என்று சொல்ல 200 ரூபாய் மட்டும் கொடுத்துவிட்டு […]

திருமணத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்த விஷால், சாய் தன்ஷிகா காதல் ஜோடி..!

திருமணத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர் விஷால் மற்றும் சாய் தன்ஷிகா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஷால். இவரது நடிப்பில் மதகஜராஜா என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் விஷால் நடிகர் சங்கம் கட்டிடம் திறப்பு விழா முடிந்தவுடன் திருமண தேதியை வெளியிடப் போவதாக தகவலை சொல்லி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருந்தார். இந்த நிலையில் நேற்று நடிகை சாய் தன்ஷிகா நடிப்பில் உருவான “யோகிடா” […]

ஸ்ருதி கேட்ட கேள்வி, விஜயா சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

ஸ்ருதி ரவியிடம் கேள்வி கேட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகிணி எதுக்கு எல்லாத்துக்கும் என் மேல பழி போடுறீங்க என்ன பார்த்தா எப்படி தெரியுது உங்களுக்கு என்று கேட்க விஜயா முழு பூசணிக்காவ சோத்துல மறைக்கிற ஆளு தானடி நீ என்ன வேணா பண்ணுவ என்ற கோபப்பட அண்ணாமலை நம்ம வீட்ல இருந்து யாரும் பண்ணியிருக்க மாட்டாங்க நீ போ என்று முத்துவிடம் […]

சுந்தரவல்லி போட்ட திட்டம், அருணாச்சலம் கேட்ட கேள்வி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னதிரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் நந்தினி தூங்கிக் கொண்டிருக்க சூர்யா ஐஸ் கட்டிகளை எடுத்து வந்து அதில் நந்தினி கையை வைக்க நந்தினி அலறி எழுந்து […]

வெங்கி அட்லூரி இயக்கும் ‘சூர்யா-46’ படம் பூஜை; ஹீரோயின் யார் தெரியுமா?

சூர்யாவை விட 27 வயது இளையவர் அவருக்கு ஜோடியாகி உள்ளார். இது குறித்த தகவல்கள் காண்போம்.. சூர்யா நடிக்கும் 46-வது படத்தை வெங்கி அட்லூரி இயக்க, சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளது. ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் பூஜை இன்று ஐதராபாத்தில் நடைபெற்றது. படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ‘பிரேமலு’ பட நாயகி மமிதா பைஜு கமிட் ஆகியுள்ளார். மமிதா பைஜுவை விட சூர்யா 27 வயது மூத்தவர். கிட்டத்தட்ட சூர்யா தன் மகள் வயது நடிகையுடன் ஜோடி […]

‘ஜனநாயகன்’ படம் தெலுங்குப் பட ரீமேக் இல்லை: வைரலாகும் தகவல்..

விஜய் நடிக்கும் கடைசிப்படமான ‘ ஜனநாயகன்’ பற்றி அப்டேட்ஸ் பார்ப்போம்.. தளபதி விஜய் நடிப்பில், எச்.வினோத் இயக்கும் ‘ஜனநாயகன்’ படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதத்திற்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் பாபி தியோல், பூஜா ஹெக்டே, பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், நரேன், பிரியாமணி, மமிதா உள்பட பலர் நடித்துள்ளனர். படத்தை கேவிஎன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ‘ஜனநாயகன்’ படம் தொடங்கப்பட்டதில் இருந்தே, இது பாலகிருஷ்ணாவின் ‘பகவந்த் கேசரி’ பட ரீமேக் என […]

டாக்டராக மாறிய சிறகடிக்க ஆசை சீரியல் மீனா.. போட்டோஸ் இதோ..!

சிறகடிக்க ஆசை சீரியல் மீனா டாக்டராக மாறி உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து வருபவர் கோமதி பிரியா. இந்த சீரியலில் மீனா என்ற கதாபாத்திரம் இவருக்கு நல்ல வரவேற்பு கொடுத்து வருகிறது. சமூக வலைதளங்களில் அதிகமாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.. அந்த வகையில் தற்போது டாக்டர் போல் ஸ்டெதஸ்கோப் போட்டுக்கொண்டு ஹாஸ்பிடலில் […]

விஷால், திருமணம் செய்யப்போகும் பெண், நடிகை சாய் தன்ஷிகா?

விஷாலின் திருமணம் பற்றித் தற்போது பரவி வரும் தகவல் காண்போம்.. நடிகர் சங்க கட்டிடத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அதனை இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திறக்க திட்டமிட்டுள்ளனர். அதேபோல், தன்னுடைய திருமணமும் இந்த ஆண்டு நடைபெற வாய்ப்பு இருப்பதாக விஷால் தெரிவித்திருந்தார். மேலும், தான் கடந்த ஒரு மாதமாக காதலித்து வருவதாகவும், அவருடன் இந்த ஆண்டு தனது திருமணம் நடைபெறும் என்பதையும் சூசகமாக அறிவித்திருந்தார். ஆனால், அவர் யார் என்பதை வெளியிடவில்லை. இந்நிலையில், விஷால் […]

அஜித் நடிக்கும் ‘ஏகே64’ நவம்பரில் ஷுட்டிங்..

‘ஏகே64’ படத்தை மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க வாய்ப்புகள் அதிகம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அஜித் தனது அடுத்தம் பற்றித் தெரிவிக்கையில், அதாவது, அஜித் கார் ரேஸில் கலந்துகொண்ட போது, இரண்டு, மூன்று மாதங்களில் அவரது கார் மூன்று முறை விபத்துக்குள்ளானது. இந்நிலையில், அஜித் தற்போது அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளார். சினிமா மற்றும் கார் ரேஸ் இரண்டிலும் ஒரே நேரத்தில் கவனம் செலுத்த முடியவில்லை என்பதால், ரேஸ் நடைபெறும் காலங்களில் சினிமாவில் இருந்து பிரேக் எடுக்க […]

ஹிட் கொடுத்த டிராகன் திரைப்படம்.. சம்பளத்தை உயர்த்திய கயாடு லோஹர்..!

டிராகன் படம் ஹிட் கொடுத்ததால் சம்பளத்தை உயர்த்தியுள்ளார் கயாடு லோஹர். பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியாகி ஹிட் கொடுத்த திரைப்படம் டிராகன் இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கயாடு லோஹர். இந்த திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்திருந்தது. மேலும் தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகி பிசியான நடிகையாக இருந்து வருகிறார். ஏற்கனவே டிராகன் படத்திற்கு 30 லட்சம் சம்பளம் வாங்கி இருந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ஹிட் காரணமாக சம்பளத்தை […]