Browsing category

News

முத்துவிடம் பேசிய சீதா, மீனா எடுக்கப் போக முடிவு என்ன? இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

முத்துவிடம் வந்து சீதா பேச மீனா என்ன முடிவெடுக்க போகிறார் என்று பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் அருண் அம்மா சந்திராவை சந்தித்து பேச சீதாவின் அம்மா எங்க மாப்பிள்ளையும் மீறி எங்களால் எதுவும் செய்ய முடியாது என்று சொல்ல மீனா இருமா பொறுமையா பேசலாம் ரெண்டு பேருக்குமே வந்து ஒரு புரிதல் இல்லாம இருந்திருக்கு அதனால தான் அப்படி நடந்துக்கிட்டு […]

சூர்யா கேட்ட கேள்வி, விஜி சொன்ன பதில், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பில் ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்தி லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் அர்ச்சனா நந்தினி சந்தித்து பேச நந்தினி விஜி வீட்டுக்கு போவதாக சொல்லுகிறார். எனக்கு அவங்க ரொம்ப ஆதரவா இருக்காங்க எனக்கு ஒரு வேலையை […]

ரஜினியின் ‘ஜெயிலர்-2’ படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் சந்தானம்?

‘கூலி’ படத்தை தொடர்ந்து ரஜினி நடிக்கும் ‘ஜெயிலர்-2’ படத்தின் தகவல்கள் காண்போம்.. சுந்தர்.சி இயக்கத்தில் 12 ஆண்டுகளுக்கு பிறகு வெளியான ‘மதகஜராஜா’ படம் வரவேற்பு பெற்றது. இதனைத் தொடர்ந்து சந்தானம், சிம்புவின் STR49 படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், சந்தானம் இனி மற்ற ஹீரோக்களின் படங்களிலும் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. அவ்வகையில், தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘ஜெயிலர்-2’ படத்தில் சந்தானம் முக்கியமான ரோலில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது சந்தனத்துடன் இயக்குனர் நெல்சன் பேச்சுவார்த்தை நடத்தி […]

கோவையில் இசை நிகழ்ச்சி: இளையராஜா முக்கிய அறிவிப்பு..

கோவையில் நடைபெறவிருக்கும் இசைக் கச்சேரி பற்றி, இளையராஜா அறிவித்துள்ள தகவல் காண்போம்.. இசைஞானி இளையராஜா தனது சிம்பொனி இசையை லண்டனில் இருக்கும் அப்போலோ அரங்கத்தில் நிகழ்த்தினார். சுமார் 20 நிமிடங்கள்வரை நிகழ்ந்த தொடர் இசைத்தொகுப்பான சிம்பொனியை அனைவரும் கொண்டாடினர் இந்தியாவிலிருந்து சிம்பொனி அரங்கேற்றிய முதல் நபர் என்ற பெருமையையும் ராஜா பெற்றார். சிம்பொனிக்கு பிறகான தனது முதல் இசை கான்செர்ட்டை கரூரில் நடத்துவதற்கு திட்டமிட்டிருந்தார். அந்த கச்சேரிக்கு மாற்று திறனாளிகளுக்கு இலவசமாக டிக்கெட் வழங்கப்படும் என்றும் அறிவித்திருந்தார். […]

தனுஷ் நடிப்பில் வெளியான ‘குபேரா’ டீசர் எப்டி இருக்கு?

தனுஷ் நடித்த ‘குபேரா’ டீசர் பற்றிப் பார்ப்போம்.. சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்பட பலர் நடித்துள்ள ‘குபேரா’ படம் ஜுன் 20-ந்தேதி ரிலீஸாகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 5 மொழிகளில் உருவாகியுள்ளது. தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. ‘எனது எனது’ பாடல் பின்னணியில் ஒலிப்பதுடன் தொடங்கும் டீசர், படத்தின் சீரியஸ் பக்கத்தை பிரதிபலிப்பதாக உள்ளது. நாகர்ஜூனா, இந்தி நடிகர் ஜிம் சர்ப் தொடர்பான காட்சிகளுடன் தொடங்குகிறது. வித்தியாசமான […]

என்ன வேணும் உனக்கு?: திரிஷாவின் கேள்விக்கு ரசிகர்கள் கமெண்ட்ஸ்..

‘தக் லைஃப்’ பட புரொமோஷன் பரபரக்கும் நிலையில், சுகர் பேபி திரிஷாவின் ஹாட்டான டுவிட் பார்ப்போம்.. மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அசோக் செல்வன், அபிராமி, ஜோஜு ஜார்ஜ் மற்றும் நாசர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள ‘தக் லைஃப்’ ஜுன் 5-ந்தேதி ரிலீஸாகிறது. அதற்கான புரமோஷன் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஏ.ஆர். ரகுமான் இசையில் வெளியான அனைத்து பாடல்களையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக திரிஷாவுக்காக ஸ்பெஷலாக உருவாக்கப்பட்ட ‘சுகர் பேபி’ பாடலில் […]

சனாதனமா? திராவிடமா?: அரசியல் முழங்கும் விக்ராந்த் பட டீசர்..

‘எது வேண்டும் என்பதை ஓட்டுப் போடுபவர் முடிவு செய்யட்டும்’ என உரைக்கும் டீசர் பற்றிப் பார்ப்போம்.. ‘கற்க கசடற’ படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமான விக்ராந்த், கடைசியாக ரஜினியின் ‘லால் சலாம்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். தற்போது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘மதராஸி’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். இந்நிலையில், இவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘வில்’ படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இது ஒரு திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள படம் என தெரிகிறது. […]

ஜோவிகா விஜயகுமார் என்ற தன் மகளின் பெயருக்கு, நடிகை வனிதா விளக்கம்..

‘என் குழந்தைகளின் தந்தையானவர் என்னை தப்பா பேசி எனக்கு பிரச்சினை செய்தார்’ என தெரிவித்துள்ளார் வனிதா. இது பற்றிய தகவல்கள் காண்போம்.. பிக் பாஸ் மூலம் கிடைத்த பணத்தை வைத்து ஜோவிகா விஜயகுமார் ‘மிஸ்ஸஸ் அண்ட் மிஸ்டர்’ என்கிற திரைப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தை ஜோவிகாவின் அம்மா வனிதா இயக்கி உள்ளார். வனிதாவுக்கு ஜோடியாக ராபர்ட் நடித்துள்ளார். இப்படம், ஜூன் மாதம் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில், ஷகீலா, பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன், நடிகை […]

இந்த ஆண்டில் வெளியாகி ஹிட் கொடுத்து ஆறு திரைப்படங்கள்.. உங்களுடைய ஃபேவரைட் திரைப்படம் எது?

இந்த ஆண்டு வெளியாகி ஹிட் கொடுத்த ஆறு திரைப்படங்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் திரைப்படங்களின் ரிலீஸ்க்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்த வருகின்றனர் அதிலும் முன்னணி நடிகர்களின் படம் என்றால் அதற்கு வரவேற்பு அதிகம் என்றே சொல்லலாம். அந்த வகையில் இந்த ஆண்டு தொடங்கி இதுவரை வெளியான படங்களில் விட்டுக் கொடுத்த ஆறு படங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். குடும்பஸ்தன் டிராகன் டூரிஸ்ட் பேமிலி மதகஜராஜா குட் பேட் அக்லி மாமன் இந்த ஆறு […]

ஜெயிலர் 2 படத்தில் பிரபல காமெடி.. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இணையும் கூட்டணி..!

ஜெயிலர் 2 படத்தில் பிரபல காமெடி நடிகர் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் தற்போது கூலி என்று திரைப்படம் வெளியாக உள்ளது. அதனைத் தொடர்ந்து தற்போது ஜெயிலர் 2 படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இந்த படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. […]