Browsing category

News

சூர்யாவின் மனமாற்றம்? நந்தினியின் முடிவு என்ன.. வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ. சுரேஷ் பாபு தயாரிப்பிலும், ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் விஜி சூர்யாவிடம் உங்க அம்மா எல்லாம் நினைக்கிற மாதிரி உங்க ரேஞ்சுக்கு ஈக்குவல் இல்லன்னு நினைக்கிறீங்களா என்று கேட்க என்ன விஜி என்று […]

மணிரத்னம் இயக்கத்தில், மீண்டும் சிம்பு நடிக்கும் காதல் படம்..

‘தக் லைஃப்’ படத்தை தொடர்ந்து காதல் கதையொன்று உருவாக்கவுள்ளதாக மணிரத்னம் தெரிவித்திருந்தார். இது பற்றிய தகவல்கள் காண்போம்.. மணிரத்னம் இயக்கத்தில் ரிலீசுக்கு தயாராகவுள்ள ‘தக் லைஃப்’ படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார் சிம்பு. கமலுடன் இணைந்து இப்படத்தில் ஆக்சன் காட்சிகளில் மாஸ் காட்டியுள்ளார். முன்னதாக, மணிரத்னம் இயக்கத்தில் மல்டி ஸ்டார் படமாக வெளியான ‘செக்க சிவந்த வானம்’ படத்தில் அரவிந்த் சாமி, விஜய் சேதுபதி, அருண் விஜய் உள்ளிட்டோருடன் இணைந்து நடித்தார் சிம்பு. இதனையடுத்து தற்போது ரிலீசாகவுள்ள […]

வெளிநாட்டில் குடும்பமாக என்ஜாய் பண்ணும் நயன்தாரா.. போட்டோஸ் இதோ.!!

வெளிநாட்டில் குடும்பமாக என்ஜாய் பண்ணும் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் நயன்தாரா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளின் ஒருவராக வலம் வருபவர் நயன்தாரா. இவர் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு உயிர் உலக் என இரண்டு ஆண் குழந்தைகள் இருப்பது அனைவரும் அறிந்ததே. நயன்தாரா படங்கள் நடிப்பதில் பிசியாக இருந்தாலும் ஒரு பக்கம் குழந்தைகளுடன் நேரம் செலவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது […]

மன்னிப்பு கேட்க மாட்டேன்: கமல்ஹாசன் உறுதி..

மணிரத்னம் இயக்கிய ‘தக் லைஃப்’ படத்தில் திரிஷா மற்றும் சிம்பு முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் ஜூன் 5-ந்தேதி வெளியாகிறது. முன்னதாக, கமல்ஹாசன் பேசும்போது, ‘தமிழில் இருந்து கன்னடம் உருவானது’ என கூறியிருந்தார். அவரின் பேச்சுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. கமல் தனது கருத்துக்களுக்கு மன்னிப்பு கேட்காவிட்டால் ‘தக் லைஃப்’ படத்தைப் புறக்கணிப்போம் என கன்னட அமைப்புகள் எச்சரிக்கை விடுத்திருந்தன. இதற்கிடையில், கன்னட மொழி குறித்த கமலின் கருத்துக்கள் காரணமாக ‘தக் லைஃப்’ படத்தின் வெளியீட்டை கர்நாடக […]

96 படத்தின் 2-ம் பாகம் குறித்து இயக்குனர் பிரேம்குமார் முக்கிய அறிவிப்பு..

96 படத்தின் 2-ம் பாகம் பற்றிய தகவல்கள் காண்போம்.. விஜய் சேதுபதி-திரிஷா நடிப்பில் வெளியான 96 திரைப்படம் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. தற்போது ’96’ இரண்டாம் பாகத்துக்கான முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. இதனிடையே, இப்படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகிவிட்டதாகவும், அவருக்கு பதிலாக பிரதீப் ரங்கநாதன் நடிக்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. இதற்கு மறுப்பு தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் இயக்குநர் பிரேம் […]

‘அவருடன்’ இணைந்து நடிக்க ஆசை: திரிஷா குறிப்பிடும் நடிகர் யார் தெரியுமா?

முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்துள்ள திரிஷா, தற்போது தனது விருப்பம் ஒன்றை தெரிவித்துள்ளார். இது பற்றிப் பார்ப்போம்.. மணிரத்னம் இயக்கியுள்ள ‘தக் லைஃப்’ படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்துள்ளார் திரிஷா. இப்படம், ஜூன் 5-ந்தேதி ரிலீஸாகிறது. இது தவிர தெலுங்கில் ‘விஸ்வம்பரா’ படத்தில் நடித்துவருகிறார். முன்னதாக, அஜித்துடன் விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய இரண்டு படங்களில் ஜோடியாக நடித்திருந்தார். கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் ஆகியோருடன் மூன்றாவது முறையாக ‘தக் லைஃப்’ படத்தில் இணைந்திருக்கிறார் படத்தின் டிரெய்லரிலும் […]

பாவாடை தாவணியில் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்..இணையத்தை கலக்கும் குக் வித் கோமாளி ஷபானா..!

லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் ஷபானா. தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியல் மூலம் பிரபலமானவர் ஷபானா.அதனை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பான மிஸ்டர் மனைவி சீரியலில் கதாநாயகியாக நடித்து இருந்தார். இந்த நிலையில் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு […]

கன்னித்தன்மையை எதிர்பார்க்காதீர்கள்: பிரியங்கா சோப்ரா பேச்சுக்கு வலுக்கிறது எதிர்ப்பு..

நடிகை பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ள கருத்து விவாதப் பொருளாக மாறியுள்ளது. அவர் தெரிவிக்கையில், ‘நீங்கள் திருமணம் செய்யும் பெண்கள் கன்னியா என்று பார்க்க வேண்டாம். திருமணம் செய்ய கன்னிப் பெண்ணே வேண்டும் என்று சொல்வது சரியல்ல. ‘கன்னித்தன்மை’ என்பது ஒரு இரவு விஷயம். எனவே, தங்களுக்கு கன்னிப் பெண்ணே வேண்டும் என்று சொல்வது சரியல்ல. அதற்குப் பதிலாக நல்ல நடத்தை மட்டுமே வாழ்க்கைக்குத் தேவை’ என கூறியுள்ளார். இதனால், பிரியங்கா சோப்ராவுக்கு எதிராகப் பலர் கண்டனம் தெரிவித்து […]

நடிகை ஜான்வி கபூர் லைக் செய்த வீடியோ: வைரலாகும் சர்ச்சை..

நடிகை ஜான்வி கபூர் இன்ஸ்டாவில் ஒரு வீடியோ ஒன்றை லைக் செய்துள்ளார். அது தற்போது பேசுபொருளாகி உள்ளது. நடிகை ஸ்ரீதேவி மற்றும் மாதுரி தீட்சித் ஆகிய இருவரையும் ஒப்பிட்டு வெளியான வீடியோவை ஜான்வி கபூர் லைக் செய்து இருப்பதற்கு ரசிகர்கள் எதிர்வினையாற்றி வருகின்றனர். அந்த வீடியோவில் திரை இரண்டாகப் பிரிக்கப்பட்டு ஒரு புறத்தில் ‘பீட்டா’ திரைப்படத்தில் வரும் மாதிரி தீட்சித்தின் பிரபல நடனக் காட்சியான “தக் தக் கர்னே லகா..” பாடல் ஒளிபரப்பாகிறது. அதற்கு கீழே, “இது […]

மாமன் படத்தின் 14 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?முழு விவரம் இதோ.!!

மாமன் படத்தின் 14 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக களத்தில் இறங்கி சூப்பர் ஹீரோவாக கலக்கி வருபவர் சூரி. இவரது நடிப்பில் மாமன் என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார்.மேலும் பாபா பாஸ்கர், சுவாசிகா, பால சரவணன் ராஜ்கிரண் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். தாய் மாமனின் உறவை மையமாக வைத்து […]