Browsing category

News

மாமன் படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!

மாமன் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக களம் இறங்கி ஹீரோவாக கலக்கி வருபவர் சூரி.இவரது நடிப்பில் மாமன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. தாய்மாமன் உறவை உன்னதமாக உணர்த்தும் இந்த திரைப்படம் பலரது கண்களில் கண்ணீரை வர வைத்திருந்தது இந்த படத்திற்கு திரையரங்குகளில் அமோக வரவேற்பை கொடுத்து இருந்தனர் அதே சமயம் ஓடிடியின் ரிலீஸ்க்காக ரசிகர்கள் […]

அய்யனார் துணை சீரியலில் இணைந்த புது நடிகை.. யாருக்கு ஜோடி தெரியுமா?

அய்யனார் துணை சீரியலில் புது நடிகை இணைந்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று அய்யனார் துணை.இந்த சீரியலில் சேரனுக்கும் கார்த்திகாவிற்கும் திருமணம் நடக்குமா? நடக்காதா?என்று பரபரப்பான கதை களத்துடன் ஒளிபரப்பான நிலையில் பிறகு கார்த்திகாவிற்கு வேறு ஒருவருடன் திருமணம் நடந்து முடிந்தது. பிறகு சோழனிடம் உன்கிட்ட இருந்து நிலாவை பிரிச்சு என் வீட்டுக்கு என் மகளாக அழைத்து செல்வேன் என நிலாவின் அப்பா சவால் விட்டு இருக்கும் நிலையில் என்ன நடக்கப்போகிறது […]

அந்த ஒரு விஷயத்துக்காக ரொம்ப பீல் பண்ணேன்.. விஜய் சேதுபதி ஓபன் டாக்..!

விஜய் சேதுபதியின் பேச்சு வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமாவில் ஹீரோ வில்லன் என இரண்டிலும் கலக்கி வருபவர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் தலைவன் தலைவி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்திருந்தார். தற்போது இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில் தற்போது இந்த படத்தின் […]

தலைவன் தலைவி படத்தின் 4 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

தலைவன்- தலைவி படத்தின் 4 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் ஹீரோ வில்லன் என இரண்டிலும் கலக்கி வருபவர் விஜய் சேதுபதி.இவரது நடிப்பில் தலைவன் தலைவி என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது. இயக்குனர் பாண்டியராஜ் இயக்கிய இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்திருந்தார். இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சுமார் ஆயிரம் இருக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இந்த திரைப்படம் வெளியாகி இருந்தது […]

ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டி வரும் கூலி.. இதுவரை செய்த வசூல் எவ்வளவு தெரியுமா?

கூலி படத்தின் ப்ரீ புக்கிங் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும்,சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. அனிருத் இசையில் உருவாகும் இந்த படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதிஹாசன் ,சத்யராஜ் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இந்த திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 14 தேதி திரையரங்குகளில் வெளியாக […]

சூர்யா கேட்ட கேள்வி சுந்தரவல்லி பதில் என்ன? வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் ரேணுகா எல்லா உண்மையையும் குடும்பத்தினரிடம் சொல்ல, அப்போ இந்த வீட்ல நடந்த எல்லா பிரச்சனைக்கும் நீதான் காரணம் எல்லா பிளானும் […]

அரஸ்டான கோபி, குற்ற உணர்ச்சியில் தவிக்கும் இனியா, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

ஒரு பக்கம் கோபி அரஸ்ட் ஆகி போலீஸ் ஸ்டேஷனில் இருக்க இனியா குற்றவுணர்ச்சியில் அழுகிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் இனியா நான் போலீஸ்ல போய் சரண்டர் ஆகி விடுகிறேன் என்று சொல்ல கோபி யாரு எதுவும் பண்ண வேண்டாம் நீங்க இப்போதைக்கு இங்கு இருக்க கூடாது பிளான் பண்ண படி ட்ரிப்புக்கு போங்க நான் பாத்துக்குறேன் என்று சொல்ல செழியன் மற்றும் உயில் நீங்களும் வாங்க […]

மீனாவுக்கு வந்த சந்தேகம்..பார்வதிக்கு வந்த பிரச்சனை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

மீனாவுக்கு சந்தேகம் வர,பார்வதிக்கு பிரச்சனை வந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் அண்ணாமலை கிருஷ்க்கு பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்க விஜயா பார்வதி இடம் இப்போது ரொம்ப முக்கியமா என் பிரச்சனை என்ன ஆச்சனே தெரியல என்று சொன்ன அதுதான் முத்துவும் மீனாவும் போயிருக்கார்களா கண்டிப்பா அவங்க பிரச்சினை சரி பண்ணிட்டு தான் வருவாங்க நீ பயப்படாதே என்று சொல்லுகிறார். கொஞ்ச நேரத்தில் […]

‘ஜெயிலர்2’ ஷுட்: மக்களோடு கலந்து லைவ் லொக்கேஷனில் ரஜினி..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ‘கூலி’ படத்தை தொடர்ந்து ‘ஜெயிலர் 2’ படத்தில் பணிபுரிந்து வருகிறார். இதன் படப்பிடிப்பு கேரளா, சென்னை என மாறி மாறி நடைபெற்று வருகின்றது. சமீபத்தில் சென்னையில் இப்படத்தின் முக்கியமான ஒரு காட்சியை நெல்சன் படமாக்கினார். அதாவது, ரஜினியை மக்களோடு மக்களாக நடமாடவிட்டு, அந்த காட்சியை நெல்சன் ரிஸ்க் எடுத்து படமாக்கியதாக கூறப்படுகிறது. முன்னதாக, ஜெயிலர் படத்திலேயே பெரும்பாலும் லைவ் லொகேஷனை நெல்சன் பயன்படுத்தி இருப்பார். அதுபோல, ‘ஜெயிலர் 2’ படத்திலும் பெரும்பாலும் முடிந்தவரை […]

மடோன் அஸ்வினுக்கு, லோகேஷ் கனகராஜ் புகழாரம்..

‘நான் கடைசி பெஞ்ச் மாணவன்’ என தெரிவித்துள்ளார் லோகேஷ். இது பற்றிய விவரம் பார்ப்போம்.. மண்டேலா, மாவீரன் ஆகிய படங்களை இயக்கியவர் மடோன் அஸ்வின். இதில் மண்டேலா படத்துக்காக தேசிய விருது வென்றுள்ளார். இவர், தற்போது விக்ரம் நடிக்கவுள்ள படத்துக்கான கதையினை இறுதி செய்து வருகிறார். இப்படத்தினை அருண் விஸ்வா தயாரிக்கவுள்ளார். லோகேஷ் கனகராஜ், மடோன் அஸ்வின், ரத்னகுமார், சந்துரு ஆகியோர் நெருங்கிய நண்பர்கள் ஆவர். தற்போது ‘கூலி’ படத்துக்காக லோகேஷ் கனகராஜ் தெரிவிக்கையில், ‘2010-11 ஆண்டுவாக்கில் […]