Browsing category

News

யார் யாரை மறைமுகமாக சாடுகிறார் ஜி.வி.பிரகாஷ்?

பாடகி சைந்தவியை காதலித்து திருமணம் செய்து, ஒரு மகளுக்கு தந்தையான இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் திடீரென அவரை பிரிவதாக அறிவித்தார். சைந்தவியும் அதனையே அறிவித்தார் என்பது தெரிந்ததே. இதற்கு நடிகை திவ்யபாரதிதான் காரணம் எனவும் தகவல் வெளியாகி, பின்னர் மறுக்கப்பட்டது. நடிகராகவும் முத்திரை பதித்து வரும் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் தற்போது ‘பிளாக்மெயில்’ படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில், அவர் தெரிவித்த தகவல் வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. ‘நான் நிறைய பேருக்கு உதவி செய்வேன். அவர்களில் சிலர் என்னை ஏமாற்றி […]

வெற்றிமாறன்-சிம்பு கூட்டணியில் உருவாகும் படத்துக்கு, அரங்குகள் அமைக்கும் பணி..

வாடிவாசல் படம்போல, வடசென்னை படமும் கேள்விக்குறி ஆகிறதா? என பார்ப்போம்.. ‘விடுதலை 2’ படத்துக்குப் பின் ‘வாடிவாசல்’ படத்தை இயக்குவதாக இருந்தார் வெற்றிமாறன். அப்படம் தள்ளிப் போகவே சிம்பு நடிக்கும் படத்தினை இயக்க ஒப்பந்தமானார். இந்தக் கூட்டணி புதுமையாக இருக்கிறதே என்று பலரும் ஆர்வமாக இருந்தார்கள். ஆனால், இக்கூட்டணியில் விரிசல் ஏற்பட்டு இருப்பதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், அது வதந்தி என கூறப்படுகிறது. ஆகஸ்ட் மாத இறுதியில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. அதற்காக அரங்குகள் அமைக்கும் பணிகள் […]

ஹன்சிகாவை தொடர்ந்து ராஷ்மிகாவும் ஆக்‌ஷன் அவதாரம்..

தனுஷ், ராஷ்மிகா நடிப்பில் ‘குபேரா’ படம் தமிழை விட தெலுங்கில் வரவேற்பு பெற்றது. இந்நிலையில், ராஷ்மிகா மந்தனா நடிக்கும் படம் ‘மைசா’. ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொண்ட கதையான இப்படத்தை அறிமுக இயக்குநர் ரவீந்திர புள்ளே இயக்குகிறார். அன்ஃபார்முலா பிலிம்ஸ் தயாரிக்கிறது. தெலுங்கு, தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் உருவாகும் இப்படத்தின் முதல் தோற்றம் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார். குறிப்பாக, பிரபல ஹாலிவுட் ஸ்டன்ட் இயக்குநரும் ஜாக்கி சான் படங்களில் பணியாற்றியவருமான ஆன்டி […]

ஆகஸ்ட் மாதம் ரிலீஸாகும் திரைப்படங்களின் லிஸ்ட்..

ஆகஸ்ட் மாதம் தியேட்டர் மற்றும் ஒடிடி.யில் ரிலீஸாகும் படங்கள் பற்றிப் பார்ப்போம்.. *சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘கூலி’ படம் ஆகஸ்ட் மாதம் 14-ந் தேதி வெளியாகிறது. முன்னதாக, ஜூலை 31-ந்தேதி விஜய் தேவரகொண்டா நடித்த ‘கிங்டம்’ படம் திரைக்கு வருகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். *உதயா – யோகிபாபு நடித்த ‘அக்யூஸ்ட்’ படமும், வெற்றி நாயகனாக நடித்த ‘முதல் பக்கம்’ படமும் வெளியாகிறது. மேலும் போகி, கதிர் நாயகனாக நடித்த மீஷா, […]

ப்ரீ புக்கிங்கில் தெறிக்க விடும் கூலி.. இதுவரை செய்த வசூல் எவ்வளவு தெரியுமா?

கூலி படத்தின் ப்ரீ புக்கிங் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும்,சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. அனிருத் இசையில் உருவாகும் இந்த படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதிஹாசன் ,சத்யராஜ் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இந்த திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 14 தேதி திரையரங்குகளில் வெளியாக […]

சிவகார்த்திகேயன் நடிக்கப் போகும் புதிய படத்தில் இயக்குனர் யார் தெரியுமா?

சிவகார்த்திகேயன் நடிக்கப் போகும் புதிய படத்தின் இயக்குனர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன் இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் மதராசி என்ற படத்திலும் சுதா கொங்காரா இயக்கத்தில் பராசக்தி என்ற படத்திலும் நடித்து வருகிறார்.இந்த படத்தின் படப்பிடிப்புகள் இறுதிக்கட்டத்தை நெருங்கிய நிலையில் அடுத்ததாக […]

இந்த வாரம் திரையரங்கில் வெளியாக இருக்கும் 10 திரைப்படங்கள்..!

இந்த வாரம் திரையரங்கில் வெளியாக இருக்கும் 10 திரைப்படங்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் வெள்ளிக்கிழமை என்றாலே படங்கள் வெளியாவது வழக்கம். வாராவாரம் படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வரும் நிலையில் இந்த வாரம் 10 திரைப்படங்கள் வெளியாக உள்ளது. இது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 1. ஹவுஸ் மேட்ஸ் 2. பிளாக் மெயில் 3. போகி 4. சரண்டர் 5. உசுரே 6. மிஸ்டர் ஜு கீப்பர் 7. நிஷா 8. சென்னை பைல்ஸ் […]

கோவில் திருவிழாவில் தீ மிதித்த குக் வித் கோமாளி புகழ்..!

கோவில் திருவிழாவில் தீ மிதித்துள்ளார் குக் வித் கோமாளி புகழ். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி என் மூலம் பிரபலமானவர் புகழ்.அதனை தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானார். சின்னத்திரையில் மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் சில படங்களில் நடித்துள்ளார். தற்போது கதாநாயகனாக ஜூ கீப்பர் என்ற படத்தில் நடித்துள்ளார். தற்போது கடலூரில் நடந்த கோவில் திருவிழா ஒன்றில் காப்பு கட்டி புகழ் தீ மிதித்து உள்ளார். இந்த […]

எதிர்நீச்சல் சீரியலில் இருந்து விலகும் முக்கிய பிரபலம்.. ரசிகர்கள் அதிர்ச்சி..!

எதிர்நீச்சல் சீரியலில் இருந்து முக்கியமான பிரபலம் விலக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் சன் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல். இந்த சீரியலில் முதல் பாகம் முடிந்து மீண்டும் என் எதிர்நீச்சல் தொடர்கிறது என்று ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது இந்த சீரியலில் தர்ஷன் மற்றும் அன்புகரசி திருமணத்தை நடத்திய ஆக வேண்டும் என குணசேகரன் முடிவோடு இருக்கிறார். மறுபக்கம் பெண்கள் தர்ஷன் மற்றும் பார்கவி திருமணம் நடக்க வேண்டும் என போராடி வருகின்றனர். […]

தலைவன் தலைவி படத்தின் 3 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

தலைவன்- தலைவி படத்தின் 3 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் ஹீரோ வில்லன் என இரண்டிலும் கலக்கி வருபவர் விஜய் சேதுபதி.இவரது நடிப்பில் தலைவன் தலைவி என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது. இயக்குனர் பாண்டியராஜ் இயக்கிய இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்திருந்தார். இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சுமார் ஆயிரம் இருக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இந்த திரைப்படம் வெளியாகி இருந்தது […]