Browsing category

News

எஸ்.டி.ஆர் 49 படம் குறித்து வெளியான சூப்பர் தகவல்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

எஸ்.டி.ஆர் 49 படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் தக் லைஃப் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. அதனைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் எஸ் டி ஆர் 49 என்ற படத்தில் நடிக்க உள்ளார் இந்த திரைப்படம் வடசென்னை படத்துடன் தொடர்புடைய கதையாக இருக்கும் என்ற தகவலும் வெளியாகி இருந்தது. மேலும் சமுத்திரகனி ,கிஷோர், ஆண்ட்ரியா போன்ற […]

ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டி வரும் கூலி.. இதுவரை செய்த வசூல் எவ்வளவு தெரியுமா?

கூலி படத்தின் ப்ரீ புக்கிங் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும்,சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. அனிருத் இசையில் உருவாகும் இந்த படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதிஹாசன் ,சத்யராஜ் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இந்த திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 14 தேதி திரையரங்குகளில் வெளியாக […]

தலைவன் தலைவி படத்தின் 5 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

தலைவன்- தலைவி படத்தின் 5 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் ஹீரோ வில்லன் என இரண்டிலும் கலக்கி வருபவர் விஜய் சேதுபதி.இவரது நடிப்பில் தலைவன் தலைவி என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது. இயக்குனர் பாண்டியராஜ் இயக்கிய இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்திருந்தார். இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சுமார் ஆயிரம் இருக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இந்த திரைப்படம் வெளியாகி இருந்தது […]

Top Cooku Doop Cooku சீசன் 2 எப்போது? அப்டேட் கொடுத்த வெங்கடேஷ் பட்..!

Top Cooku Doop Cooku சீசன் 2 நிகழ்ச்சி குறித்து வெங்கடேஷ் பட் அப்டேட் கொடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று Top Cooku Doop Cooku.இந்த நிகழ்ச்சியின் முதல் சீசன் வெற்றிகரமாக முடிந்து இருந்தது.இந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. செஃப் வெங்கடேஷ் பட் இந்த நிகழ்ச்சிக்கு நடுவராக இருந்து வந்தார். தற்போது இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி […]

தனுஷ் 54 : ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படத்தை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்..!

தனுஷ் 54 படத்தின் சூட்டிங் ஸ்பாட் புகைப்படத்தை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டு உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவர் தற்போது இட்லி கடை என்ற படத்தை இயக்கி நடித்து வருகிறார். அதனைத் தொடர்ந்து தனுஷ் 54 என்ற படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்திலும், வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு […]

கொலைப்பழி ஏற்றுக்கொண்ட கோபி, பாக்கியாவுக்கு வந்த சந்தேகம், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

கோபி கொலை பழியை ஏற்றுக்கொள்ள பாக்யாவுக்கு சந்தேகம் வந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் இனியா பாக்யாவிடம் நான் இப்ப அப்பாகிட்ட பேசி ஆகணுமா வெளியிலிருந்து யார்கிட்டயாவது போன் வாங்கி பேசலாமா இல்லனா ஜெனி அக்கா கிட்ட போன் பண்ணி கேட்கலாம் என்று சொல்ல அதெல்லாம் வேண்டாம் இப்போதைக்கு நம்ம எப்ப போன் பண்ணாலும் மாட்டிக்குவோம் இப்போதைக்கு அதை பத்தி பேச வேண்டாம் என […]

ரோகிணிக்கு விஜயா கொடுத்த ஷாக், முத்து சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா உட்கார்ந்து கொண்டிருக்க க்ரிஷ் பயமுறுத்த சோபா மீது ஏறி குதிக்க விஜயா அலறுகிறார். உடனே கிருஷ் திட்ட வீட்டில் இருக்கும் அனைவரும் வந்து விடுகின்றனர். இப்ப எதுக்கு அவனை திட்டி கிட்டு இருக்கீங்க என்று கேட்க குரங்கு மாதிரி குதிச்சுக்கிட்டு இருக்கான் என்று சொல்லிக் கொண்டிருக்க ஸ்ருதி மனுஷங்க குரங்குல இருந்து தான் வந்ததா சொல்றாங்க என்று […]

அருணாச்சலம் சொன்ன வார்த்தை, நந்தினி சொன்ன பதில்,வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் நீங்க என்ன ரெண்டு அடி அடிச்சா நான் பத்தடி அடிப்பேன் ஆயுசுக்கும் மறக்க முடியாத அளவுக்கு என்று சொல்லுகிறார். அன்னைக்கு மண்டபத்துல எங்க அப்பா […]

பாக்கியலட்சுமி சீரியலை தொடர்ந்து விரைவில் முடிவுக்கு வரப்போகின்ற பிரபல சீரியல்..!

பாக்கியலட்சுமி சீரியலை தொடர்ந்து விரைவில் பிரபல சீரியல் ஒன்று முடிவுக்கு வரவுள்ளது. தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென தனி ரசிகர் பட்டாளம் இருந்து வருகின்றனர்.விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் தற்போது இறுதி கட்டத்தில் இருந்து வருகிறது. இந்த சீரியல் தற்போது பரபரப்பான திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிலையில் அடுத்த சீரியல் ஒன்று முடிவுக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பவித்ரா சீரியல் முடிவுக்கு வர போவதற்கான […]

சிவப்பு நிற புடவையில் வாணி போஜன்.. போட்டோஸ் இதோ..!

சிவப்பு நிற புடவையில் விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார் வாணி போஜன். தமிழ் சின்னத்திரையில் தெய்வமகள் சீரியல் மூலம் அறிமுகமானவர் வாணி போஜன். அதனைத் தொடர்ந்து ஓ மை கடவுளே சட்னி சாம்பார் போன்ற படங்களில் நடித்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ சூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் தற்போது சிவப்பு நிற புடவையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் […]