Browsing category

News

ஸ்டைலிஷ் லுக்கில் ஷபானா.. போட்டோஸ் இதோ.!!

ஸ்டைலிஷ் லுக்கில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் ஷபானா. தமிழ் சின்னத்திரை ஜீ தமிழில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியல் மூலம் பிரபலமானவர் ஷபானா. அதனைத் தொடர்ந்து சன் டிவியில் மிஸ்டர் மனைவி சீரியலில் கதாநாயகியாக நடித்திருந்தார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த […]

ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் ரஜினிகாந்த்.. வைரலாகும் வீடியோ.!!

ரஜினிகாந்த் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் வீடியோ வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதும் வெளியான இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் ஸ்ருதிஹாசன், சத்யராஜ், உபேந்திரா, நாகார்ஜுனா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் […]

KPY பாலா நடிக்கும் புதிய படத்தின் ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா?

KPY பாலா நடிக்கும் புதிய படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானவர் பாலா. அதனைத் தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். இவரின் காமெடி திறமை ஒரு பக்கம் இருந்தாலும் சமூக சேவகராக பலர் நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு செய்து வருகிறார். இந்த நிலையில் இவர் தற்போது ஹீரோவாக வெள்ளித்திரையில் காலடி எடுத்து […]

முதல் நாள் வசூலிலேயே சாதனை படைத்த கூலி.. முழு விவரம் இதோ..!

கூலி படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும்,சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. அனிருத் இசையில் உருவாகும் இந்த படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதிஹாசன் ,சத்யராஜ் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இந்த திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 14 தேதி அதாவது […]

தாஜ்மஹாலுக்கு முன் நின்று விதவிதமாக போஸ் கொடுத்த பிக்பாஸ் பவித்ரா..!

பிக் பாஸ் பவித்ரா தாஜ்மஹால் சென்றுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பான தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் மூலம் பிரபலமானவர் பவித்ரா அதனைத் தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சிகள் போட்டியாளராகவும் பங்கேற்று மக்கள் மனதில் இடம் பிடித்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ சூப்பர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் தற்போது தாஜ்மஹாலுக்கு சென்றுள்ளார். அங்கு தாஜ்மஹால் முன் நின்ற விதவிதமாக […]

கணவருடன் ரொமான்டிக் போட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்ட பிரியங்கா..!

கணவருடன் ரொமான்டிக் ஃபோட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் பிரியங்கா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பெரும்பாலான நிகழ்ச்சியை பிரியங்கா தொகுத்து வழங்கி வருகிறார். இவருக்கு சில மாதங்கள் முன்பு வசி என்பவருடன் இரண்டாவது திருமணம் நடந்து முடிந்தது. சமீபத்தில் காலில் பிராக்சர் ஏற்பட்டு காலில் கட்டு உடன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியிருந்தார். தற்போது கணவருடன் வெளிநாட்டுகளில் ஜாலியாக என்ஜாய் பண்ணி வரும் இவர் தற்போது நெருக்கமான ரொமான்டிக் போட்டோஸ் எடுத்துள்ளார். இந்த புகைப்படங்களை அவரது […]

அனிருத் திருமணம் எப்போது? வித்தியாசமான பதில் சொன்ன அனிருத் அப்பா..!

அனிருத்தின் திருமணம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு வித்தியாசமாக பதில் சொல்லியுள்ளார் அனிருத் அப்பா. தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக கொடிகட்டி பறந்து வருபவர் அனிருத். இவர் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கூலி திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்தப் படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப் படத்தைப் பார்க்க அனிருத் அப்பா வந்துள்ளார் அவரிடம் பத்திரிக்கையாளர்கள் உங்களுடைய மகனுக்கு எப்போது திருமணம் என்று கேட்டுள்ளனர். அதற்கு பதில் அளித்த அனிருத்தின் […]

முத்து மீனாவுக்கு வந்த சந்தேகம், விஜயா எடுத்த முடிவு, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

கிரிஷ் விஷயத்தில் முத்து மீனாவிற்கு சந்தேகம் வந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகினி கிரிஷ் வித்யா வீட்டில் ஒரு வாரம் மற்றும் தங்க வச்சுக்கோ நாம் மீது பாத்துக்குவேன் என்று சொல்ல நான் ஒரு வாரம் தான் பார்ப்பேன் இல்லனா திருப்பி உங்க வீட்டிலேயே விட்டுருவேன் உன்னோட வாழ்க்கை உனக்கு எவ்வளவு முக்கியமோ அதே மாதிரி தான் என்னோட வாழ்க்கையும் எனக்கு முக்கியம் […]

நந்தினிக்கு தாலி கட்டப் போகும் சூர்யா, மாதவி சொன்ன வார்த்தை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ. சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் அசோகன் மாதவி சுரேகா மூவரும் நந்தினி இந்த வீட்ல இல்லாம இருக்குறதுக்கு நீங்கதானே காரணம் எங்களுக்கு தெரியும் என பேசிக்கொண்டு இருக்க அருணாச்சலம் […]

தலைவன் தலைவி படத்தின் OTT ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா?

தலைவன்- தலைவி படத்தின் OTT ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் ஹீரோ வில்லன் என இரண்டிலும் கலக்கி வருபவர் விஜய் சேதுபதி.இவரது நடிப்பில் தலைவன் தலைவி என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது. இயக்குனர் பாண்டியராஜ் இயக்கிய இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்திருந்தார். இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சுமார் ஆயிரம் இருக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இந்த திரைப்படம் வெளியாகி இருந்தது இது […]