Browsing category

News

‘காஞ்சனா-4’ படத்தை தொடர்ந்து ராகவா லாரன்ஸ் நடிக்கும் புதிய படம்..

நடிகர் ராகவா லாரன்ஸ் தனது வீட்டை பள்ளிக்கூடமாக மாற்றி இலவசக்கல்வி வழங்கும் திட்டத்தை மேற்கொண்டுள்ளார். மேலும், தனது பெயரில் கண்மணி அன்னதான விருந்து வழங்கும் திட்டத்தையும் செயல்படுத்துகிறார். இந்நிலையில், ‘காஞ்சனா 4’ படத்தினை இயக்கி, நடித்து வருகிறார் லாரன்ஸ். இதில், பல்வேறு முன்னணி நாயகிகள் நடித்து வருகிறார்கள். பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு இதுவரை வெளியிடப்படவில்லை. இதன் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இப்படத்தினைத் தொடர்ந்து லாரன்ஸ் புதிய படமொன்றில் நடிக்கவுள்ளார். இதனை […]

ஸ்டைலிஷ் லுக்கில் பாக்கியலட்சுமி சீரியல் இனியா.. போட்டோஸ் இதோ.!!

ஸ்டைலிஷ் லுக்கில் பாக்கியலட்சுமி சீரியல் இனியா புகைப்படம் வெளியிட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இனியா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் நேகா. இந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்த நிலையில் சில மாதங்களுக்கு முன் முடிவுக்கு வந்தது. ரசிகர்கள் பலரும் இந்த சீரியலை மிஸ் பண்ணுவதாக கமெண்ட் செய்தும் வருகின்றனர். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோஷூட் […]

நாளை ரீ ரிலீஸ் ஆகப்போகும் குஷி.. ப்ரீ புக்கிங் வசூல் எவ்வளவு தெரியுமா?

நாளை ரீ ரிலீஸ் செய்யப்போகும் குஷி படத்தின் பிரீ புக்கிங் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் வலம் வருபவர் தளபதி விஜய் நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த திரைப்படம் ஜனவரி மாதம் ஒன்பதாம் தேதி பொங்கல் முன்னிட்டு வெளியாக உள்ளது. விஜய்யின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வருகிறது. இது ஒரு புறம் இருக்க விஜய் ஜோதிகா நடிப்பில் வெளியான குஷி […]

ஜெயிலர் 2 ரிலீஸ் எப்போது? அப்டேட் கொடுத்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்..!

ஜெயிலர் 2 குறித்து லேட்டஸ்ட் அப்டேட் பகிர்ந்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் உருவான இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக ஜெயிலர் 2 என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக […]

ப்ரீ புக்கிங்கில் தெறிக்க விடும் பவன் கல்யாணின் OG.. இதுவரை செய்த வசூல் எவ்வளவு தெரியுமா?

OG படத்தின் ப்ரீ புக்கிங் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பவன் கல்யாண். இவர் நடிகர் மட்டுமல்லாமல் ஆந்திர துணை முதலமைச்சர் ஆகவும் இருந்து வருகிறார். அரசியல் சினிமா என இரண்டிலும் கவனம் செலுத்தி வரும் பவன் கல்யாண் நடித்து ஹரிஹர வீர மல்லு என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது. இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து செப்டம்பர் 25ஆம் தேதி அதாவது […]

சிவகார்த்திகேயன் விஜய் சேதுபதி இடம் இருக்கும் விஷயம் என்னிடம் இல்லை.. சாந்தனு ஓபன் டாக்.!!

நடிகர் சாந்தனு பேசியிருப்பது வைரலாகி வருகிறது. 80களில் நாயகன் இயக்குனர் என பன்முகத்திறமையோடு தமிழ் சினிமாவை கலக்கியவர் பாக்யராஜ் இவரது மகன் சாந்தனு பாக்யராஜ்.இவரது நடிப்பில் ப்ளூ ஸ்டார் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து பல்டி என்ற படத்தில் நடித்துள்ளார் இந்த நிலையில் சாந்தனு சிவகார்த்திகேயன் மற்றும் விஜய் சேதுபதி குறித்து பேசி உள்ளார். அதாவது அவர் என் அப்பாவால் எனக்கு சக்கரக்கட்டி என்ற பட வாய்ப்பு கிடைத்தது […]

நடிகர் ரவி மோகன் வீட்டில் ஒட்டிய நோட்டீஸ்.. என்ன பிரச்சனை தெரியுமா?

நடிகர் ரவி மோகன் வீட்டில் அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரவி மோகன். இவர் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் பராசக்தி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். நடிப்பது மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார். இந்த நிலையில் திடீரென ரவி மோகன் வீட்டில் நோட்டீஸ் ஒட்டி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது அவர் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் ஒரு பங்களாவை கட்டி இருப்பதாகவும் அதற்காக […]

“ஜவான்” படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை, இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் இருந்து பெற்றார் நடிகர் ஷாரூக்கான்!!

“ஜவான்” படத்தில் நடித்ததற்காக தேசிய விருதில், சிறந்த நடிகர் விருது பெற்றார் நடிகர் ஷாரூக் கான்!! 30 ஆண்டுகளுக்கும் மேலான தனது திரை வாழ்க்கையில், முதல்முறையாக தேசிய விருது வென்றார் நடிகர் ஷாரூக் கான் !! பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக் கான், தனது 2023 வெளியீடான “ஜவான்” திரைப்படத்திற்காக, நாட்டின் மிக உயர்ந்த கௌரவங்களில் ஒன்றான தேசிய விருதில் சிறந்த நடிகர் விருதை வென்றுள்ளார். முப்பதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளாக திரை உலகில் சாதனை படைத்துவரும் ஷாரூக், […]

“காந்தாரா” படத்தின் பாரம்பரியத்தை கௌரவிக்கும் வகையில், தபால் துறை அஞ்சல் அட்டைகள் வெளியிடப்பட்டுள்ளது!!

இந்திய தபால் துறை மற்றும் ஹொம்பாலே பிலிம்ஸ் இணைந்து காந்தாராவின் பாரம்பரியத்தை சிறப்பு கவர், பட அஞ்சல் அட்டைகள் & கேன்சலேஷன் ஸ்டாம்ப் வெளியிட்டு கௌரவித்துள்ளன!! இந்தியா தபால்துறை, கர்நாடக அஞ்சல் வட்டாரம், ஹொம்பாலே பிலிம்ஸ் இணைந்து, கர்நாடகாவின் செழுமையான பாரம்பரிய கலாச்சாரத்தை கொண்டாடும் வகையில், ஒரு சிறப்பு கவர், இரண்டு பட அஞ்சல் அட்டைகள் மற்றும் கேன்சலேஷன் ஸ்டாம்பை வெளியிட்டுள்ளது. தேசிய விருது பெற்ற காந்தாரா திரைப்படத்தில் வலிமையாக வெளிப்பட்ட புனிதமான பூதகோலா மரபை, இந்த […]

சர்தார் 2 படத்தின் ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!

சர்தார் 2 படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்தி இவரது நடிப்பில் 2022 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சர்தார் இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் இந்த படத்தில் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. இந்த படத்தில் எஸ்.ஜே சூர்யா, மாளவிகா மோகனன், ரஜிஷா விஜயன், யோகி பாபு போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து […]