Browsing category

News

இட்லி கடை படத்தின் 7 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!

இட்லி கடை படத்தின் 7 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர் தனுஷ். இவர் தற்போது நடிகராக மட்டுமில்லாமல் இயக்குனராகவும் மாஸ் காட்டி வருகிறார். தற்போது இட்லி கடை என்ற படத்தை இவரே இயக்கி ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் அருண் விஜய்,நித்யா மேனன் ,ஷாலினி பாண்டே, ராஜ்கிரன், சமுத்திரகனி, சத்யராஜ் போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நிலையில் ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு […]

சமாதானம் பேசிய சுபிக்ஷா.. VJ பார்வதி எடுத்த முடிவு?வெளியான இரண்டாவது ப்ரோமோ.!!

பிக் பாஸ் நிகழ்ச்சி இன்று காண 2 ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் இந்த நிகழ்ச்சி தற்போது 8 சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிலையில் தற்போது இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதாவது வாட்டர் மெலன் ஸ்டார் VJ பார்வதி ஆகியோர் பெருக்கிக் கொண்டிருக்க இது […]

வா வாத்தியார் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.. வைரலாகும் பதிவு.!!

வா வாத்தியாரே படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்தி.இவர் தற்போது வா வாத்தியார் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் நலன் குமாரசாமி இயக்கிய இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது மேலும் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் வில்லனாக சத்தியராஜ் நடித்துள்ளார் மேலும் கார்த்திக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். இந்த நிலையில் நேற்று இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி இன்று […]

ரோகினிடமிருந்து பணத்தை வாங்கிய சிந்தாமணி, விஜயா கேட்ட கேள்வி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

ரோகினி இடமிருந்து சிந்தாமணி பணத்தை வாங்கி முத்துவிடம் கொடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து சிந்தாமணி இடம் 40000 பணம் கேட்டதால் இந்த பணத்தை நம்ம கொடுக்கக் கூடாது என்று முடிவெடுத்து ரோகிணிக்கு போன் போட்டு நீ சொன்னதுனால தான் இப்ப நான் பிரச்சினையில் மாட்டிக்கிட்டேன் முத்து இப்போ அந்த வண்டிக்காக எனக்கு 40 ஆயிரம் பணம் கேட்கிறான் அதை நீ […]

சுந்தரவல்லி இடம் கோபப்பட்ட சூர்யா, நந்தினியின் முடிவில் ஏற்பட்ட மாற்றம், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சூர்யா ரூமில் பணத்தை எடுத்து பெட்டில் வைத்துவிட்டு உட்கார்ந்து கொண்டிருக்கிறார். மறுபக்கம் கரண்ட் கட் ஆக சுரேகா வேர்வையில் இருக்க நந்தினி விசிறி […]

வியானா வேலை வாங்கிய விதம் எனக்கு பிடிக்கல.. கோபப்பட்ட VJ பார்வதி. வெளியான முதல் புரோமோ.!!

பிக் பாஸ் நிகழ்ச்சி இன்று காண முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரைகள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் இந்த நிகழ்ச்சி தற்போது 8 சீசன்கள் முடியுது ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிலையில் தற்போது இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதாவது வாட்டர் மெலன் ஸ்டார் VJ பார்வதி ஆகியோர் பெருக்கிக் கொண்டிருக்க இது […]

‘பிக்பாஸ்’ ஸ்டுடியோவை மூட, அரசு அதிரடி உத்தரவு..

மனித உணர்வுகளை சீண்டும் கேம்ஷோவாக பிக்பாஸ் அமைந்துள்ளது. இது தனிமனித சுதந்திரத்தை பறிக்கிறது. இருப்பினும் பணத்திற்காகவும் மேலும், பிரபலம் ஆவதற்காகவும் இத்தகைய ஷோக்கள் பல மாநிலங்களில் தொடர்கின்றன. பார்வையாளர்களுக்கு வேடிக்கையாய் பொழுது போகிறது. இது சரியா தவறா என்பதும் விவாதத்திற்கு உரியதாகிறது. இவ்வாறு தமிழ், கன்னடா, இந்தி உள்பட பல்வேறு மொழிகளில் நடைபெறும் ’பிக்பாஸ்’ எனப்படும் ’ரியாலிட்டி ஷோ’ நிகழ்ச்சியில் முன்னணி நடிகர், நடிகைகள், வலைதள பிரபலங்கள் பங்கேற்று வருகின்றனர். இதனிடையே, கர்நாடகாவிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி மிகவும் […]

விஜய்யின் முழுநேர அரசியல்: ரஜினி பாணியில் காஜல் அகர்வால் பதில்..

விஜய்யின் கடைசிப்படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் ‘ஜனநாயகன்’ படம் பொங்கல் வெளியீடாக உருவாகி வருகிறது என்பது தெரிந்ததே. தற்போது விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் நான் மகான் அல்ல, துப்பாக்கி, ஜில்லா, சிங்கம், மெர்சல் உள்பட பல படங்களில் நடித்த காஜல் அகர்வால் தற்போது ரன்பீர், சாய் பல்லவி நடிக்கும் ‘ராமாயணம்’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்து வரும் அவர், தமிழ் சினிமா தனக்குத் தனியிடம் கொடுத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார். […]

விஜய் தேவரகொண்டா பயணித்த கார் விபத்து: போலீஸ் விசாரணை..

விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனாவை கடந்த சில நாட்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். ஐதராபாத்தில் உள்ள அவரின் இல்லத்தில் நடந்த இந்த நிகழ்வில் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா மந்தானா திருமணம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில், விஜய் தேவரகொண்டா தனது குடும்பத்தினர் ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் உள்ள ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் மகா சமாதியில் […]

ரவிமோகன் நடித்த ‘ஜீனி’ படத்தின் முதல் பாடல் இன்று வெளியீடு..

ரவிமோகன். ‘ஜெயம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின்னர் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்தார். இவரது நடிப்பில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘பராசக்தி’ படத்தில் வில்லனாகவும் நடித்து வருகிறார். இந்நிலையில், ரவிமோகன் நடிப்பில் ஐசரி கே.கணேசன் தயாரித்துள்ள ‘ஜீனி’ திரைப்படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேசனல் நிறுவனம் சார்பில், அறிமுக இயக்குனர் புவனேஷ் அர்ஜுன் இயக்கியுள்ளார். இப்படத்தில் கீர்த்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன் […]