Browsing category

News

“சிறை” (Sirai) படம், வரும் டிசம்பர் 25 கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று உலகமெங்கும் வெளியாகிறது!!

நடிகர் விக்ரம் பிரபு & L.K.அக்‌ஷய் குமார் நடிப்பில் “சிறை” (Sirai) படம், வரும் டிசம்பர் 25 கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று உலகமெங்கும் வெளியாகிறது!! செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) சார்பில், தயாரிப்பாளர் SS லலித் குமார் தயாரிப்பில், நடிகர் விக்ரம் பிரபு & L.K அக்‌ஷய் குமார் நடிப்பில், அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில், மாறுபட்ட களத்தில் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள “சிறை” படம், வரும் டிசம்பர் 25 […]

நிவின் பாலி ரசிகர்களுக்கு பிறந்தநாள் சிறப்பு விருந்து !!

நிவின் பாலி நடிப்பில் அடுத்தடுத்து வரவுள்ள படங்களின் பிரமாண்ட வரிசை! முன்னணி நட்சத்திர நடிகர் நிவின் பாலி தனது பிறந்தநாளைக் கொண்டாடும் இவ்வேளையில், அவரது ரசிகர்கள் அவருடைய திரை வாழ்க்கையின் ஒளிமிகு கட்டத்தை கொண்டாடுகிறார்கள். வரவிருக்கும் ஆண்டு, நிவின் பாலிக்கு மிகச்சிறந்த ஆண்டாக பல்வேறு வகை படங்களால் நிரம்பியுள்ளது. இது ஆவலுடன் காத்திருந்த அவரது ரசிகர்களுக்கு மிகப்பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது. நிவின் பாலியின் அடுத்தடுத்த படங்கள் ஒவ்வொன்றும், வெவ்வேறு ஜானர்களில், வெவ்வேறு கதைக் களங்களில், ஆச்சரியம் தரும் […]

கலர்ஃபுல் உடையில் விதவிதமாக போஸ் கொடுக்கும் அமலா பால்..!

கலர்ஃபுல் உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் அமலாபால். சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து மைனா, விகடகவி, தெய்வத்திருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி, லவ் ஃபெயிலியர்,முப்பொழுதும் உன் கற்பனைகள் என பல படங்களில் நடித்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி இலை என்ற ஒரு மகன் இருப்பது குறிப்பிடத்தக்கது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்த வரும் இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். […]

‘காந்தாரா’ பட இயக்குநருக்கு தேசிய விருது: அட்லீ பாராட்டு..

அல்லு அர்ஜுன் நடிப்பில் அட்லி பான் இந்தியா படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த ‘காந்தாரா சாப்டர் 1’ படம் வெளியாகி வரவேற்பு பெற்று வருகிறது. இப்படத்திற்கு பிரபலங்கள் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். வசூலிலும் இப்படம் 500 கோடியை நோக்கிச் செல்வதாக கூறப்படுகிறது. ஹோம்பலே பிலிம்ஸ் தயாரித்த இப்படத்தில் ருக்மணி வசந்த் கதாநாயகியாக நடித்திருந்தார். பழங்குடிகள் – மன்னர் வாரிசுகளுக்கு இடையேயான கதையில் கடவுள், தொன்மம் உள்ளிட்ட விஷயங்களைப் பதிவு செய்துள்ளார் ரிஷப் […]

வாட்டர் மெலன் ஸ்டார் திவாகரை கலாய்த்து பேசிய விஜய் சேதுபதி.. வெளியான நான்காவது ப்ரோமோ.!!

வாட்டர் மெலன் ஸ்டார் திவாகரை கலாய்த்த விஜய் சேதுபதி. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது வெளியான ப்ரோமோவில் விஜய் சேதுபதி வாட்டர் மெலன் ஸ்டார் திவாகரை கூப்பிட்டு நிற்க வைத்து அவரைப் போல் ஆக்சன் பண்ணி காட்டுகிறார். பிறகு வாட்டர் […]

விக்ரம் பிரபு நடிக்கும் ‘சிறை’ படத்தின் கதை என்ன தெரியுமா?

தமிழ் சினிமாவில் கடந்த காலத்தில் பிரபு நடிப்பில் ‘சிறைச்சாலை’ என்ற படம் வெளியாகி வரவேற்பு பெற்றது. தற்போது அவருடைய மகன் விக்ரம் பிரபு ‘சிறை’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் பற்றிய தகவல்கள் பார்ப்போம்.. விஜய் நடித்த மாஸ்டர், லியோ, விஜய் சேதுபதி நடித்த ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ உள்ளிட்ட படங்களை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் தயாரித்தவர் எஸ்.எஸ்.லலித்குமார். அவர் மகன் எல்.கே. அக் ஷய்குமார் நடிகராக அறிமுகமாகும் படம் ‘சிறை’. இதில் விக்ரம் […]

வன்முறையை நம்பி படம் இயக்குவதா?: எஸ்.ஏ.சந்திரசேகரன் ஆதங்கம்..

வன்முறை முக்கியமல்ல, கதைதான் முக்கியம் என கூறியுள்ளார் எஸ்ஏசி. இது பற்றிய விவரம் காண்போம்.. பள்ளிப் பருவ மாணவர்களை மையமாகக் கொண்டு உரு​வாகி​யுள்ள படம், ‘ராம் அப்​துல்லா ஆண்டனி’. ‘சூப்​பர் சிங்​கர்’ மூலம் பிரபல​மான பூவை​யார், ஆண்​டனி கதா​பாத்​திரத்​தி​லும் அப்​துல்லா கதா​பாத்திரத்​தில் அர்​ஜுன், ராம் கதா​பாத்​திரத்​தில் அஜய் அர்​னால்டு ஆகியோ​ரும் நடித்துள்ளனர். த.ஜெயவேல் இயக்கியுள்​ளார். இப்படத்திற்கு எல்​.கே.​விஜய் ஒளிப்​ப​திவு செய்​துள்​ளார். டி.ஆர். கிருஷ்ண சேத்​தன் இசையமைத்துள்​ளார். இப்படத்​தின் இசை மற்றும் ட்ரெய்​லர் வெளி​யீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. […]

ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக இருக்கும்: ஜி.வி.பிரகாஷ் தகவல்..

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநரான செல்வராகவன் நடிகராகவும் முத்திரை பதித்து வருகிறார். தற்போது இவரது இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் ‘மெண்டல் மனதில்’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இப்படத்தில் நாயகியாக மாதுரி ஜெயின் நடிக்கிறார். அருண் ராமகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தை பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் ஜி.வி.பிரகாஷ் தயாரிக்கிறார். ரொமான்ஸ் படமாக உருவாகி வரும் இதன் பாடல்கள் குறித்து, ஜி.வி.பிரகாஷ் கூறும்போது, ‘இந்தப் படம் என் மனதுக்கு நெருக்கமான படம். இதில் இடம்பெறும் பாடல்கள் எனக்கு […]

திரைத்துறையில் 22 ஆண்டுகள் நிறைவு: நயன்தாரா நெகிழ்ச்சி..

தமிழ் சினிமாவில் திருமணத்திற்கு பிறகும் முன்னணி நடிகையாக முத்திரை பதித்து வருபவர் நயன்தாரா என்பது தெரிந்ததே. மலையாள இயக்குநர் சத்யன் அந்திக்காடு இயக்கத்தில் 2003-ம் ஆண்டு வெளியான ‘மனசினக்கரே’ என்ற படம் மூலம் நடிகையாக அறிமுகமானார், நயன்தாரா. சரத்குமார் நடித்த ‘ஐயா’ படம் மூலம் தமிழுக்கு வந்த அவர், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளிலும் நடித்துள்ளார். இந்நிலையில் சினிமாவில் 22 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதைத் தனது வலைதளத்தில் தெரிவித்துள்ள அவர், அதற்காகப் பதிவு ஒன்றையும் வெளியிட்டு […]

எனது தேனிலவுக்கு ஏற்பாடு செய்யுங்கள்: நடிகை திரிஷா பதிலடி..

அஜித் நடிப்பில் வெளியான விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய படங்களைத் தொடர்ந்து, தற்போது திரிஷா ‘கருப்பு’ திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்நிலையில், திரிஷாவுக்கு சண்டிகரைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருடன் திருமணம் நடக்க இருப்பதாகவும், இது தொடர்பாக இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்து விட்டதாகவும் வலைதளங்களில் தகவல் ஒன்று பரவியது. இந்த தகவலுக்கு திரிஷா தனது இன்ஸ்டா பக்கத்தில் கிண்டலாக பதிலடி கொடுத்துள்ளார். தனது பதிவில் அவர், ‘என்னுடைய வாழ்க்கையை எனக்காக மற்றவர்கள் திட்டமிடுவது […]