Browsing category

News

டாஸ்கில் உருவான பிரச்சனை.. கானா வினோத் மற்றும் பிரவீன் இடையே ஏற்பட்ட வாக்குவாதம்..வெளியான முதல் ப்ரோமோ.!!

இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் டாஸ்க் தொடங்க போட்டியாளர்கள் ஓடி முகங்களை எடுத்து வாலில் வைக்கின்றனர் முதலில் கெமி ஒருவரை பிடிக்க யாரையும் தடுக்கக் கூடாது என்ற குரல் கேட்கிறது […]

லேட்டஸ்ட் லுக்கில் ரசிகர்களின் மனதை கொள்ளையடிக்கும் குக் வித் கோமாளி பவித்ரா..!

லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் குக் வித் கோமாளி பவித்ரா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற மக்கள் மத்தியில் பிரபலமானவர் பவித்ரா லட்சுமி. அதனைத் தொடர்ந்து வெள்ளித்திரையிலும் சில படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் உடல் மெலிந்து காணப்பட்ட இவர் அதற்கான விளக்கமும் கொடுத்திருந்தார். அவருக்கு உடல்நிலை சரி இல்லாமல் இருப்பதாலும் விரைவில் அதிலிருந்து மீண்டு வருவதாகவும் தெரிவித்து இருந்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக […]

சலனமே இல்லாத மனிதர் அஜித்.. பார்த்திபன் புகழாரம்..!

அஜித்தை புகழ்ந்து பதிவு வெளியிட்டு உள்ளார் பார்த்திபன். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார்.இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி இருந்து. அதனைத் தொடர்ந்து தற்போது கார் ரேஸில் அதிகமாக கவனம் செலுத்தி வருகிறார். அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த நிலையில் நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் அஜித் குறித்து பேசியுள்ளார். Dicision ma’king’ அஜித் தான்.. சலனமே இல்லாத மனிதர் கவனமே சினிமா […]

வேலவன் ஸ்டோர்ஸ் தீபாவளி ஆஃபரில் துணிகளை அள்ளிய பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தங்கமயில்..!

தீபாவளி ஆஃபரில் ஷாப்பிங் செய்து துணிகளை அள்ளியுள்ளார் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தங்கமயில். நார்த் உஸ்மான் ரோடு, டி நகரில் அமைந்துள்ளது நம்ம வேலவன் ஸ்டோர்ஸ் பொதுமக்கள் சிரமப்படாமல் இருக்கும் வகையில் பிரசாந்த் டவர்ஸ் அருகில் உள்ள புத்தம் புதிய பாலத்தில் ஏறி இறங்கிய உடனே இடது பக்கத்தில் அமைந்துள்ளது வேலவன் ஸ்டோர்ஸ். டூ வீலர் மற்றும் ஃபோர் வீலர் என அனைத்தையுமே பார்க்கிங் செய்யும் இடவசதியும் இருக்கிறது. இது மட்டும் இல்லாமல் ட்ரெயின் மற்றும் பஸ்களில் […]

வாட்டர் மெலன் ஸ்டார் பேசும் போது காரித்துப்பிய கம்ருதீன் ..வெளியான மூன்றாவது ப்ரோமோ.!!

இன்றைய மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஏற்கனவே வெளியான இரண்டாவது ப்ரோமோவில் அதே டாஸ்க் விளையாடும் போது சபரி பார்வதியின் புகைப்படத்தை எடுத்துக் கொண்டு ஓடுகிறார் பர்சனல் வென்சன்ஸ் வெச்சி தான் சபரி இப்படி பண்ணுவதாக பார்வதி […]

2 வருடம் கடும் உழைப்பு: ‘பைசன்’ துருவ் விக்ரம் அப்டேட்ஸ்..

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்​ரம் ஹீரோவாக நடித்​துள்ள ‘பைசன்: காள​மாடன்’ பட ட்ரெய்லர் வெளியாகி தற்போது கவனம் ஈர்த்து வருகிறது. தென்மாவட்ட வட்டார மொழியில் கபடி விளையாட்டை கதைக்களமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. இப்​படத்​தில் அனுபமா பரமேஸ்​வரன், ரஜிஷா விஜயன், லால், பசுபதி உள்பட பலர் நடித்துள்ளனர். அப்ளாஸ் என்டர்டெயின்​மென்ட் தயாரித்​துள்ளது. இப்படம் வருகிற 17-ந்தேதி வெளி​யாகிறது. ‘பைசன்’ படம் பற்றி துருவ் விக்​ரம் தெரிவிக்கையில், ‘இது ஸ்போர்ட்ஸ் டிராமா கதை. திருநெல்​வேலி அருகே கதை […]

2 கெட்அப்களில் சிம்பு நடிக்கும் ‘அரசன்’ பட ப்ரோமோ வீடியோ வெளியீடு எப்போது?

வெற்றிமாறன் தனது ‘வடசென்னை’ படத்திலேயே சிம்புவை இயக்க திட்டமிட்டிருந்தார். ஆனால், சில காரணங்களால் அப்போது இணைய முடியவில்லை. இதனையடுத்து தற்போது முதன்முறையாக சிம்புவுடன் கூட்டணி அமைந்துள்ளது. தனுஷ் நடிப்பில் வெளியாகி வரவேற்பு பெற்ற வடசென்னை உலகில் நடப்பதைப் போன்று ‘அரசன்’ படத்தை இயக்க திட்டமிட்டிருக்கிறார் வெற்றிமாறன். இந்த படத்துக்காக தனது நீண்ட தலைமுடியை எல்லாம் வெட்டி தற்போது புதிய லுக்கிற்கு மாறியுள்ளார் சிம்பு. அவர் இப்படத்தில் யங்காகவும், நடுத்தர வயது கொண்டவராகவும் என இரண்டு விதமான ரோலில் […]

மலைக்கா அரோராவுடன், சரக்கு அடித்து விட்டு ராஷ்மிகா மந்தனா குத்தாட்டம்: வைரல் நிகழ்வு..

‘ஜெயிலர்’ படத்தில் தமன்னா ஆடிய ‘காவாலா’ பாடல் ரசிகர்களை ஈர்த்தது. இதனைத் தொடர்ந்து ‘கூலி’ படத்தில் சவுபின் சாகீருடன் இணைந்து பூஜா ஹெக்டே ஆடிய ‘மோனிகா’ பாடலும் கவனத்தை ஈர்த்தது. முன்னதாக, தனுஷ்-சாய்பல்லவி இணைந்து போட்ட ஆட்டம் ‘ரௌடி பேபி’ பாட்டு வைரலாது நினைவுகூரத்தக்கது.்அவ்வகையில் இதோ பாலிவுட்டில் செம ஸாங். தனது கவர்ச்சி நடனத்திற்கு பெயர் பெற்ற மலைக்கா அரோரா, தற்போது ஒரு புதிய பாடலில் தோன்றியுள்ளார். தீபாவளிக்கு வெளியாகவுள்ள இந்தி படமான ‘தம்மா’ வில் இருந்து […]

‘டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குநர் ஹீரோவாக நடித்த படத்தின் ஷுட்டிங் நிறைவு..

இயக்குநர்கள் ஹீரோவாக நடிப்பது தொன்றுதொட்டு தொடரும் நிகழ்வு. அவ்வகையில், கோமாளி என்ற படம் இயக்கிய பிரதீப் ரங்கநாதனை தொடர்ந்து, தற்போது அபிஷேக் ஜீவிந்த் வருகின்றார். ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குநர் அபிஷன் ஜீவிந்த், நாயகனாக நடிக்கும் படத்தை “லவ்வர்’, ’டூரிஸ்ட் ஃபேமிலி’ படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய, மதன் எழுதி இயக்குகிறார். எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. ஸயான் பிலிம்ஸ் சார்பில் சவுந்தர்யா ரஜினிகாந்த் இணை தயாரிப்பு செய்கிறார். அனஸ்வரா ராஜன் நாயகியாக நடிக்கிறார். ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். […]

அருள்நிதி-மம்தா மோகன்தாஸ் நடித்த ‘மை டியர் சிஸ்டர்’ படத்தின் கதை..

திருநெல்வேலி பின்னணியில் உருவான ‘மை டியர் சிஸ்டர்’ படத்தின் தகவல்கள் காண்போம்.. அருள்நிதி, மம்தா மோகன்தாஸ், மீனாட்சி கோவிந்தராஜன் நடித்துள்ள படம், ‘மை டியர் சிஸ்டர்’. இதை ‘என்னங்க சார் உங்க சட்டம்’ என்ற படத்தை இயக்கிய பிரபு ஜெயராஜ் இயக்கியுள்ளார். பேஷன் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இப்படத்துக்கு வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ளார். நிவாஸ் கே.பிரசன்னா இசை அமைத்துள்ளார். இதன் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், மம்தா மோகன்தாஸ் படம் பற்றிக் கூறியதாவது, இது அக்கா – தம்பி கதையைக் […]