Browsing category

News

வாட்டர் மெலன் ஸ்டாரை பெர்ஃபார்மன்ஸ் செய்ய விடாமல் தடுக்கும் வினோத்..வெளியான முதல் ப்ரோமோ.!!

இன்றைக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் வாட்டர் மெலன் ஸ்டார் கேமரா முன் பேச வர அது கேட்காதது போல் காணாம வினோத் சத்தமாக பாட்டு பாடுகிறார் உடனே சபரியிடம் […]

வீட்டுக்குள் பாம்புடன் வந்த ரோகினி, அலறிய விஜயா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

வீட்டுக்கு ரோகினி பாம்புடன் வர விஜயா அலறி அடித்து ஓடியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சீதா முத்துவுக்கு போன் போட்டு என்ன மன்னிச்சிடுங்க மாமா நான் தெரியாம உங்க மேல கோபப்பட்டு இருந்து அதுவும் இல்லாம அக்கா கிட்டயும் பேசாம இருந்த என்னை மன்னிச்சிடுங்க என்று சொல்ல நீ நம்ம வீட்டு பொண்ணு சீதா எதுக்காக மன்னிப்பு எல்லாம் கேட்டுகிட்டு இருக்க […]

நந்தினி குடும்பத்தை பாசமாக பார்க்கும் சூர்யா, கடுப்பாகும் சுந்தரவல்லி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் புனிதா நந்தினியிடம் எதுக்காக நீ கிச்சனுக்கு போன, இங்கதான் சின்ன விஷயமா இருந்தாலும் பெருசா ஆகிடுவாங்க இல்ல என்று கேட்க, கொஞ்சம் கூட […]

கதாநாயகியை தேர்வு செய்யும் விதம்: மிஷ்கின் சர்ச்சை பேச்சு..

இயக்குநர் மிஷ்கின் தற்போது விஜய் சேதுபதி நடிப்பில் ‘ட்ரெய்ன்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். நடிகராகவரும் முத்திரை பதிக்கிறார். இந்நிலையில், கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் ரியோ ராஜ், மாளவிகா மனோஜ் நடிப்பில் தயாராகியுள்ள ‘ஆண் பாவம் பொல்லாதது’ படம், வருகிற 31-ந்தேதி திரைக்கு வருகிறது. சென்னையில் நடந்த பட விழாவில் இயக்குநர் மிஷ்கின் பேசும்போது, ‘படத்தின் கதாநாயகி மாளவிகா மனோஜ் பக்கத்து வீட்டு பொண்ணு மாதிரி இருக்கிறார். முகத்தை பார்த்து டைரக்டர் தேர்வு செய்யவில்லை. ஆடிஷன் செய்து […]

ஹாட்ரிக் வெற்றி: பிரதீப் ரங்கநாதன் நெகிழ்ச்சிப் பேச்சு..

பிரதீப் நடிப்பில் லவ்டுடே, டிராகன் ஆகிய படங்கள் வெளியாகி வெற்றி பெற்று வசூலிலும் சாதனை படைத்தன என்பது தெரிந்ததே. இந்நிலையில் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ, சரத்குமார், ஹிருது ஹாருண், ரோகிணி உள்பட பலர் நடித்துள்ள ‘டியூட்’ படத்தை அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கியுள்ளார். மைத்ரி மூவி மேக் கர்ஸ் தயாரித்த இப்படம் தற்போது வரவேற்பைப் பெற்றுள்ளது. இதுவரை இப்படம் ரூ.100 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. பிரதீப் ரங்கநாதன் இதற்கு முன்பு நடித்த ‘லவ் டுடே’, ‘டிராகன்’ […]

விஷ்ணு விஷாலின் நிறைவேறாத ஆசை எது தெரியுமா?

ஒவ்வொருவரும் நிறைவேறாத ஆசை இருக்கும். அவ்வகையில், விஷ்ணு விஷால் தெரிவித்துள்ள தகவல் காண்போம்.. விஷ்ணு விஷால் நடித்துள்ள ‘ஆர்யன்’ படம் வருகிற 31-ந்தேதேதி தமிழ், தெலுங்கு உட்பட பல மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்தின் புரமோஷனின்போது,​​ விஷ்ணு விஷால் தனது நிறைவேறாத ஆசையைப் பற்றி மனம் திறந்து பேசினார். அவர் கூறுகையில், ‘தென்னிந்தியாவின் முதல் சூப்பர் ஹீரோ படத்தை இயக்க வேண்டும் என்று நான் விரும்பினேன், ஆனால் ‘மின்னல் முரளி’ படம் வந்தது. பின்னர், ‘லோகா’ […]

சிரஞ்சீவியுடன் கார்த்தி இணையும் படத்தின் அப்டேட்ஸ்..

கார்த்தி தற்போது ‘மார்ஷல்’ படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘கைதி-2’ படத்தில் இணைகிறார். இந்நிலையில், தெலுங்கு சினிமாவில் ‘டாக்கு மஹாராஜ்’ படத்திற்குப் பிறகு சிரஞ்சீவி நடிக்கும் படத்தினை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார் பாபி. இப்படத்தினை கே.வி.என் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. சிரஞ்சீவி – பாபி இருவரும் ‘வால்டர் வீரய்யா’ படத்தில் இணைந்து பணிபுரிந்திருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, அனில் ரவிப்புடி படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. இதனைத் தொடர்ந்து பாபி இயக்கவுள்ள படத்துக்கு தேதிகள் ஒதுக்கியிருக்கிறார் […]

பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக மீண்டும் நயன்தாரா..

நயன்தாரா தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகும் ‘பொட்டு அம்மன்-2’ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், தெலுங்கு சினிமாவில் ‘அகண்டா 2’ படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனை முடித்துவிட்டு கோபிசந்த் மாலினேனி இயக்கவுள்ள படத்துக்கு தேதிகள் ஒதுக்கியிருக்கிறார் பாலகிருஷ்ணா. முழுக்க வரலாற்றுப் பின்னணியில் பெரும் பொருட்செலவில் இப்படம் தயாராகவுள்ளது. இதில், நாயகியாக நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறது படக்குழு. அவரும் சம்மதம் தெரிவித்திருப்பதால், விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாக இருக்கிறது. ‘சிம்ஹா’, ‘ஜெய் சிம்ஹா’ மற்றும் ‘ஸ்ரீ […]

பொங்கலை முன்னிட்டு ‘தமிழ் பையன் இந்தி பொண்ணு’ படம் வெளியீடு..

பொங்கலை முன்னிட்டு வெளியாகும் சிறுபட்ஜெட் படம் பற்றிப் பார்ப்போம்.. மான்சி, ஆடுகளம் நரேன், பிரம்மாஜி, சோனியா போஸ், மாலா பார்வதி, தீபிகா அமின் உள்பட பலர் நடித்துள்ள படம், ‘தமிழ் பையன் இந்தி பொண்ணு’. ‘காதல் மட்டும் வேணா’ படத்தை இயக்கி நடித்த சமீர் அலிகான், சூப்பர் ஸ்டார் ஃபிலிம்ஸ் சார்பில் தயாரித்து இயக்கி, நாயகனாக நடிக்கிறார். ‘இரண்டு வெவ்வேறு பின்னணிகளைக் கொண்ட கதாநாயகனும் கதாநாயகியும் காதலிக்கின்றனர். இவர்கள் காதலுக்கு வரும் தடைகளைக் கடந்து எவ்வாறு இணைகின்றனர் […]

லேட்டஸ்ட் உடையில் ரசிகர்களின் மனதை கொள்ளையடிக்கும் சமந்தா..!

லேட்டஸ்ட் உடையில் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார் சமந்தா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் சமந்தா. விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து பாணா காத்தாடி, நான் ஈ, நீ தானே என் பொன்வசந்தம், கத்தி, பத்து என்றதுக்குள்ள, தங்கமகன், தெறி போன்ற பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் […]