Browsing category

News

வீட்டுக்கு வந்து மீண்டும் பயமுறுத்திய மர்ம நபர்..பயத்தில் ரோகினி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

வீட்டுக்கே வந்த மர்ம நபரால் ரோகிணி மீனா உட்பட குடும்பத்தினர் பயந்துள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா டான்ஸ் ஆட அனைவரும் பார்த்து ரசிக்கின்றனர் ஆனால் மீனா அந்த மனநலம் பாதிக்கப்பட்டிருந்தவர் போல சொன்னது நினைத்துக் கொண்டிருக்கிறார் பிறகு விஜயா உடன் சேர்ந்து முத்து ரோகினி ஸ்ருதி ரவி மனோஜ் என அனைவரும் டான்ஸ் ஆட வீடே கலகலப்பாக இருக்கிறது டான்ஸ் முடிந்த […]

பழகிக்கலாமா.. பிக் பாஸ் சௌந்தர்யாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

பிக் பாஸ் சௌந்தர்யாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று பிரபலமானவர் சௌந்தர்யா. இந்த நிகழ்ச்சியில் மக்களின் பேராதரவை பெற்று ரன்னராக இடம்பெற்றிருந்தார். அதனைத் தொடர்ந்து குக் வித் கோமாளி சீசன் 6 நிகழ்ச்சிகள் கோமாளியாகவும் பங்கேற்று இருந்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது லேட்டஸ்ட் […]

செல்லப்பிராணியுடன் கொஞ்சி விளையாடும் அஞ்சலி..!

செல்லப்பிராணியுடன் கொஞ்சி விளையாடும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அஞ்சலி. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் அஞ்சலி. தமிழில் கற்றது தமிழ் படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து ஆயுதம் செய்வோம், அங்காடி தெரு, எங்கேயும் எப்போதும், மங்காத்தா, கலகலப்பு, சேட்டை, பலூன் போன்ற படங்களில் நடித்திருந்தார். சமீபத்தில் விஷாலுடன் இணைந்து நடித்த மதகஜராஜா திரைப்படம் வெளியாகி இருந்தது இது மட்டுமில்லாமல் சில மாதங்களுக்கு முன் மிர்ச்சி சிவா நடிப்பில் வெளியான பறந்து போ […]

பைசன் படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!

பைசன் படத்தின் மொத்த வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ் இவரது இயக்கத்தில் வாழை என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது அதனை தொடர்ந்து தற்போது பைசன் என்ற படத்தை இயக்கியுள்ளார். துருவ் விக்ரம் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் அனுபவமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், பசுபதி, லால் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏற்கனவே இந்த […]

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க வாங்கப் போகும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க வாங்க போகும் சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன் இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து சுதா கொங்காரா இயக்கத்தில் பராசக்தி என்ற படத்தில் நடித்து வருகிறார்.இந்த திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படங்களை தொடர்ந்து அடுத்ததாக சிபி சக்கரவர்த்தி இயக்கத்திலும் வெங்கட் […]

பிரஜின் மற்றும் சபரி இடையே உருவான வாக்குவாதம்.. சப்போட்டுக்கு வந்த சான்ட்ரா.. வெளியான மூன்றாவது ப்ரோமோ.!!

இன்றைக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் பிரஜின் மற்றும் சபரி இருவரும் பேசிக்கொண்டே இருக்க சான்ட்ரா இது தப்புதான் சபரி என்று சொல்லுகிறார். இது ஒன்னும் கார்னரின் கிடையாது என்று சொல்ல […]

இது அவமரியாதையான செயல்: நடிகை ஹேமமாலினி பரபரப்பு பதிவு..

பாலிவுட் சினிமாவில் பழம்பெரும் நடிகர் தர்மேந்திராவுக்கு, 89 வயது ஆகிறது. கடந்த சில நாட்களாக அவரது உடல்நிலை மோசமாக இருந்ததால், மும்பையில் உள்ள பிரீச் கேண்டி தனியார் ஆஸ்பத்திரியில் அவர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலை உயிரிழந்து விட்டதாக செய்திகள் வெளியாகின. இது திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியது. அத்துடன் இவரது மறைவிற்கு பலரும் இரங்கலை தெரிவித்தனர். ஏற்கனவே, தர்மேந்திராவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவர் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் […]

சிவாஜிகணேசன் பேரனும், கங்கை அமரனும் நடிக்கும் படத்தின் கதை..

நடிப்புக்கு இலக்கணம் வகுத்த திலகம் சிவாஜி கணேசன் என்பது தெரிந்ததே. இவரது மூத்த மகன் ராம்குமார் தயாரிப்பாளராகவும், தொழில் அதிபராகவும் இருக்கிறார். இவரது முதல் மகன் துஷ்யந்த், ‘ஜூனியர் சிவாஜி’ என்ற பெயரில் சில படங்களில் நடித்துள்ளார். தயாரிப்பாளராகவும் இருக்கிறார். இந்நிலையில், ராம்குமாரின் 2-வது மகன் தர்ஷன் கணேசனும் சினிமாவுக்கு வருகிறார். சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் செந்தில் தியாகராஜன், அர்ஜுன் தியாகராஜன் தயாரித்து, டி.டி.பாலசந்திரன் இயக்கத்தில் உருவாகும் ‘லெனின் பாண்டியன்’ என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். ஆடு […]

3-வது முறையாக பிரபுதேவாவுடன் தனுஷ் கூட்டணி..

தனுஷ் நடிப்பில் வெளியான பாலிவுட் படங்கள் தமிழிலும் வரவேற்பு பெற்றுள்ளது. அவ்வகையில் ‘தேரே இஷக் மெய்ன்’ படமும் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில், தனுஷ் செம ஸ்டைலாக இருக்கிறார். இதுவரை ஏற்றிடாத புது ரோலில் தனுஷ் இப்படத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. எனவே, தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது. முன்னதாக வெளியான ‘ரவுடி பேபி’ பாடலும் ‘அடங்காத அசுரன்’ பாடலும் ரசிகர்களின் மனதில் தனியிடம் பிடித்த பாடல்கள். இதில், தனுஷின் நடனம் செம கலக்கல். அதற்கு […]

ஜனநாயகன், பராசக்தி படங்களின் லேட்டஸ்ட் அப்டேட்ஸ்..

ஜனநாயகன், பராசக்தி இவ்விரு படங்களும் அரசியல் ரீதியான களம் கொண்ட கதைகள். இப்படங்களின் தற்போதைய அப்டேட்ஸ் பார்ப்போம்.. சூர்யா நடிப்பில் வெளியான ‘சூரரைப் போற்று’ படத்தின் வெற்றியை தொடர்ந்து, இந்தி திணிப்புக்கு எதிரான போராட்ட வரலாறுகளை மையமாக வைத்து ‘பராசக்தி’ என்ற படம் உருவாக்கி வருகிறார் சுதா கொங்கரா. சிவகார்த்திகேயனின் 25-வது படமாக உருவாகியுள்ள நிலையில், அடுத்தாண்டு ஜனவரி மாதம் இப்படம் ரிலீசாக இருக்கிறது. தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடக்கிறது. படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்ததை அடுத்து, […]