Browsing category

News

வாட்டர் மெலன் ஸ்டார் பேச்சுக்கு பாட்டின் மூலம் பதிலடி கொடுத்த கானா வினோத்..வெளியான முதல் ப்ரோமோ.!!

இன்றைக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் வாட்டர் மெலன் ஸ்டார் பார்வதியிடம் ராணியே மகாராணியே அறிவுக் கூர்மையாலும் கம்பீரத்தாலும் எதிர் நாட்டை வீழ்த்தி தர்பீஸ் நாட்டின் கொடியை நிலைநாட்டிருக்கிறீர்கள் என்று சொல்ல […]

நான் கடவுளாக விரும்பவில்லை.. மாரி செல்வராஜ் ஓபன் டாக்.!!

மாரி செல்வராஜ் பேச்சு இணையத்தில் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ் பரியேறும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து கர்ணன் மாமன்னன் வாழை போன்ற வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார். சமீபத்தில் இவரது இயக்கத்திலும் துருவ் விக்ரம் நடிப்பிலும் பைசன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மாரி செல்வராஜ் பேசி இருப்பது பலரின் கவனத்தை […]

லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படம் வெளியிட்டுள்ள அனுபமா பரமேஸ்வரன்..!

லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் வெளியேற்று உள்ளார் அனுபமா பரமேஸ்வரன். பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன். அதனைத் தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான டிராகன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் துரு விக்ரம் நடிப்பில் வெளியான பைசன் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வரும் இவர் சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது […]

கணவருடன் பீச்சில் என்ஜாய் பண்ணும் காஜல் அகர்வால்.. போட்டோஸ் இதோ.!!

கணவருடன் பீச்சில் என்ஜாய் பண்ணும் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் காஜல் அகர்வால். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் காஜல் அகர்வால். இவர் தமிழில் பழனி,சரோஜா, பொம்மலாட்டம்,நான் மகான் அல்ல, பிருந்தாவனம், சிங்கம், பிசினஸ்மேன், மாற்றான், துப்பாக்கி, ஆல் இன் ஆல் அழகுராஜா, ஜில்லா, மாரி, விவேகம், மெர்சல் போன்ற பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தை இருப்பது குறிப்பிடத்தக்கது. சமூக […]

அருள்நிதி நடிக்கும் ‘மை டியர் சிஸ்டர்’ படத்தின் அப்டேட்ஸ்..

அருள்நிதி நடிப்பில் வெளியான ‘டிமாண்டி காலனி’ படம் வரவேற்பு பெற்றது. வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் அருள்நிதி கவனம் செலுத்துகிறார். அவ்வகையில், அருள்நிதி நடித்துள்ள அடுத்த படத்துக்கு ‘மை டியர் சிஸ்டர்’ எனப் பெயரிட்டுள்ளனர். ’என்னங்க சார் உங்க சட்டம்’ படத்தின் இயக்குநர் பிரபு ஜெயராம் இயக்கியுள்ள இப்படத்தில் மம்தா மோகன்தாஸ், அருள்நிதிக்கு அக்காவாக நடித்திருக்கிறார். இவர்கள் இருவரும் நடித்துள்ள ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு இணையத்தில் வரவேற்பு கிடைத்துள்ளது. இதனை படப்பிடிப்புக்கு இடையே காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். பேஷன் […]

நடிகை அபிராமியின் பறக்கும் முத்தம்; யாருக்கு தெரியுமா?

‘ஐபிஎல்-இந்தியன் பெனல் லா’ என்ற படம் வருகிற 28-ந்தேதி திரைக்கு வருகிறது. கருணாநிதி இயக்கியுள்ள இப்படத்தில், நாயகனாக டி.டி.எப்.வாசன் நடித்துள்ளார். மேலும் கிஷோர், அபிராமி, குஷிதா, சிங்கம்புலி, ஹரீஸ்பெரடி, ஆடுகளம் நரேன், ஜான்விஜய், போஸ் வெங்கட் உள்பட பலர் நடித்துள்ளனர். அஸ்வின் விநாயக மூர்த்தி இசையமைத்துள்ளார். இந்நிலையில், படத்தின் டிரெய்லர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விழாவில் டி.டி.எப். வாசன் பேசியதாவது, ‘இது என்னுடைய முதல் படம். நான் கூச்ச சுபாவம் உள்ள பையன். […]

எனக்கு கடன் பிரச்சினை இருக்கிறது: விஜய் சேதுபதி ஓபன் டாக்..

கூத்துப்பட்டறையில் இருந்து திரைப்பயணத்தை தொடங்கியவர் விஜய் சேதுபதி. நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம், சூது கவ்வும், விக்ரம் வேதா, 96 உள்பட பல படங்களின் மூலம் கவனம் ஈர்த்து வருகிறார். தற்போது கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் ‘டிரெயின்’ படத்திலும், பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் உருவாகும் படத்திலும் நடித்து வருகிறார். இதுதவிர ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் அவர் வெளிப்படையாக பேசிய பேச்சு வைரலாகி வருகிறது. அவர் தெரிவிக்கையில், ‘பலரும் கடனை அடைக்கும் […]

சுந்தர்.சி இயக்கத்தில் மீண்டும் கமல்ஹாசன்?

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் ‘தலைவர்-173’ படத்தை சுந்தர்.சி இயக்கவுள்ளார். இந்நிகழ்வு கோலிவுட் வட்டாரத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, முதல்முறையாக ரஜினியுடன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் இணைந்துள்ளது கவனம் ஈர்த்துள்ளது. இச்சூழலில் ‘அருணாச்சலம்’ படத்துக்கு பிறகு மீண்டும் ரஜினியை இயக்கவுள்ளீர்கள். அதேபோல், கமலை மீண்டும் இயக்குவீர்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த சுந்தர்.சி, ‘கமல் சாருடைய ‘சலங்கை ஒலி’ படத்தைபார்த்த பிறகு தான் சினிமாவிற்கு வர விரும்பினேன். அதேபோல், அவருடைய ‘மைக்கேல் மதன காமராஜன்’ […]

காலை முதல் இரவு வரை நடிகர் ஸ்ரீகாந்திடம் அமலாக்கத்துறை விசாரணை..

ஸ்ரீகாந்த்-ஷாம் ஆகியோர் இணைந்து நடித்த ‘தி டிரெய்னர்’ படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், ஸ்ரீகாந்திடம் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டுள்ளது. போதைப்பொருள் வழக்கில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தற்போது ஜாமீனில் உள்ள அவர்கள் இருவர் மீதும் முறைகேடான பணபரிமாற்றத் தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்துள்ளது. அவர்களை விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. விசாரணைக்கு ஆஜராக கால அவகாசம் கேட்டு ஸ்ரீகாந்த் சார்பில் அமலாக்கத்துறையிடம் கடிதம் கொடுக்கப்பட்டது. ஆனால், […]

ஆர்ட் டைரக்டர் தோட்டாதரணிக்கு ‘செவாலியர்’ விருது: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

புகழ்பெற்ற ஆர்ட் டைரக்டர் தோட்டா தரணிக்கு, பிரான்ஸ் அரசின் உயரிய அங்கீகாரமான ‘செவாலியே’ விருது அறிவிக்கப்பட்டிருப்பது குறித்து வாழ்த்து தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவில், ‘ஆக்ஸ்போர்டில் ஒளிரும் தந்தை பெரியாரின் ஓவியத்தைத் தந்து நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்திய தோட்டா தரணிக்கு, பிரான்ஸ் அரசின் உயரிய அங்கீகாரமான ‘செவாலியே’ விருது அறிவிக்கப்பட்டிருப்பது நம் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கியுள்ளது. அரசு கவின் கலைக் கல்லூரியில் பயின்ற தோட்டா தரணி, இந்தியாவில் இருந்து இவ்விருது பெற்ற மிகப்பெரும் ஆளுமைகளின் […]